ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

+3
ஹிஷாலீ
Priya Tharsni
DERAR BABU
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Empty ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by DERAR BABU Thu Feb 07, 2013 10:18 am



ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளை வாங்குபவர்கள், தங்களின் வருமான வரி அட்டை (பேன் கார்ட்) எண்ணை நகை கடைக்காரிடம் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தங்க நகைகளின் பேரில் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திய அரசின் இறக்குமதி செலவினங்களில், பெட்ரோலிய கச்சா எண்ணெய்க்கு அடுத்த இடத்தில் தங்கத்தின் இறக்குமதி செலவினம் உள்ளது. சமீப காலமாக, அதிக அளவிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்து வருவதால், இறக்குமதிக்கான பண பரிவர்த்தனை நாட்டின் ஒட்டுமொத்த செலவினங்களில் 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த உயர்வை தடுக்காவிட்டால் நிலமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. முதலீட்டுக்காக தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பதை தவிர்த்து, வேறு வகையான முதலீட்டு திட்டங்களில் பணத்தை போட மக்கள் முன்வர வேண்டும்.

உங்கள் வாடிக்கையாளரை தெரிந்தும் கொள்ளுங்கள் (கே.ஒய்.சி.) செயல்பாட்டின் படி, ரூ. 5 லட்சத்துக்கு மேல் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், கடன் பெறும் வாடிக்கையாளரின் வருமான வரி அடையாள அட்டை எண்ணை கண்டிப்பாக கேட்டுப் பெற வேண்டும்.

தங்க நகைகளின் பேரில் ரூ. 5 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை கடனாக பெறுபவர்களுக்கு அந்த தொகையை ரொக்கமாக வழங்காமல், காசோலையாக மட்டுமே தர வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது..

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Empty Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by ஹிஷாலீ Thu Feb 07, 2013 1:45 pm

பகிர்வுக்கு நன்றி !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Empty Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by யினியவன் Thu Feb 07, 2013 1:46 pm

என்கிட்டே பேன் கார்டு இருக்கு - நகை யார்கிட்ட இருக்கு? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Empty Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by krishnaamma Thu Feb 07, 2013 2:56 pm

யினியவன் wrote:என்கிட்டே பேன் கார்டு இருக்கு - நகை யார்கிட்ட இருக்கு? புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பான் கார்டு சரி இனியவன் அது என்ன "பேன்" கார்டு?

அநியாயம் இதுவா? கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Empty Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by யினியவன் Thu Feb 07, 2013 3:06 pm

krishnaamma wrote:
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பான் கார்டு சரி இனியவன் அது என்ன "பேன்" கார்டு?

அநியாயம் இதுவா? கண்ணடி
அம்மா பான் கார்டுன்னு தான் அடித்தேன் - ஆனால் மூலப் பதிவில் பேன் கார்டுன்னு இருக்குதா - அதான் அப்படியே போட்டுட்டேன் - சரி விடுங்க நகை இருந்தா சொல்லுங்க - உதவறேன் - எனக்கு ரொம்ப இளகின மனசு - இளகின மூளைன்னு நினைக்கப்படாது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Empty Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by ஜாஹீதாபானு Thu Feb 07, 2013 3:10 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பான் கார்டு சரி இனியவன் அது என்ன "பேன்" கார்டு?

அநியாயம் இதுவா? கண்ணடி
அம்மா பான் கார்டுன்னு தான் அடித்தேன் - ஆனால் மூலப் பதிவில் பேன் கார்டுன்னு இருக்குதா - அதான் அப்படியே போட்டுட்டேன் - சரி விடுங்க நகை இருந்தா சொல்லுங்க - உதவறேன் - எனக்கு ரொம்ப இளகின மனசு - இளகின மூளைன்னு நினைக்கப்படாது

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Ld376

இந்தாங்க அண்ணா நகைபெட்டியவே ஒப்படைச்சுட்டேன் எவ்ளோ வேணுமோ எடுத்துகோங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Empty Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by உதயசுதா Thu Feb 07, 2013 3:11 pm

யினியவன் wrote:என்கிட்டே பேன் கார்டு இருக்கு - நகை யார்கிட்ட இருக்கு? புன்னகை

நகை இருக்கு, ஆனா அடகு கடைல இருக்கு


ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Uரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Dரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Aரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Yரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Aரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Sரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Uரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Dரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Hரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Empty Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by யினியவன் Thu Feb 07, 2013 3:11 pm

ஜாஹீதாபானு wrote:
ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Ld376

இந்தாங்க அண்ணா நகைபெட்டியவே ஒப்படைச்சுட்டேன் எவ்ளோ வேணுமோ எடுத்துகோங்க
ஹை ஹை அசுக்கு பிசுக்கு - உங்க வெத்தல பெட்டிய நகைப் பெட்டின்னு ஏமாத்த பாக்கறீங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Empty Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by ஜாஹீதாபானு Thu Feb 07, 2013 3:13 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Ld376

இந்தாங்க அண்ணா நகைபெட்டியவே ஒப்படைச்சுட்டேன் எவ்ளோ வேணுமோ எடுத்துகோங்க
ஹை ஹை அசுக்கு பிசுக்கு - உங்க வெத்தல பெட்டிய நகைப் பெட்டின்னு ஏமாத்த பாக்கறீங்க
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Ld376

இந்தாங்க அண்ணா நகைபெட்டியவே ஒப்படைச்சுட்டேன் எவ்ளோ வேணுமோ எடுத்துகோங்க
ஹை ஹை அசுக்கு பிசுக்கு - உங்க வெத்தல பெட்டிய நகைப் பெட்டின்னு ஏமாத்த பாக்கறீங்க

நான் எப்போதும் வெத்தல பெட்டியில் தான் நகை வைப்பேன் புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. Empty Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வங்கி செக் "ரிட்டர்ன்' ரிசர்வ் வங்கி உத்தரவு
» பினாமி பெயரில் நிலம், வீடுகள் குவிப்பதை கண்டறிய ரூ10 லட்சத்துக்கும் மேல் சொத்து விற்பனை விவரம் கேட்கிறது வருமான வரித்துறை : 31ம் தேதிக்குள் ஒப்படைக்க பதிவுத் துறைக்கு உத்தரவு
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» புதிய ரூ. 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவது எப்போது? ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
» வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum