புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
36 Posts - 47%
heezulia
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
4 Posts - 5%
Raji@123
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
2 Posts - 3%
prajai
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
2 Posts - 3%
M. Priya
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
8 Posts - 2%
prajai
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெருத்தெருவாக  சிடி Poll_c10தெருத்தெருவாக  சிடி Poll_m10தெருத்தெருவாக  சிடி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெருத்தெருவாக சிடி

suran
suran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 24/01/2013

Postsuran Thu Feb 07, 2013 7:25 am

நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர் கமல் எழுதி இயக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கான எதிர்ப்பு ஆரம்பம் முதலே கடுமையாக இருந்துவரும் நிலையில்,தடை பல கடந்து பிப்-7ம் தேதி வெளிவரம் நிலையில் தெருத்தெருவாக விஸ்வரூபம் திரைப்பட சிடியை பத்து ரூபாய்க்கும்,ஐந்து ரூபாய்க்கும் விற்றுக்கொண்டிருக்கின்றனர்.

வழக்கமாக வெறும் டப்பா படத்தை கூட 40அல்லது 50 என்று விற்கும் நேரம் விஸ்வரூபம் சிடியை வெறும் 5,10 க்கு விற்பது மிகப்பெரிய சதி இதில் கலந்திருப்பதாக தெரிகிறது.

இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் சென்சார் செய்யப்படாத சி.டி.,என்று வேறு சொல்லி கொடுக்கின்றனர். சி.டி.,கொடுப்பவர்கள் பணத்தை குறிவைத்து கொடுக்கவில்லை, இது பலருக்கும் போய்ச்சேரவேண்டும் தியேட்டருக்கு வருபவர்கள் கூட்டத்தை குறைக்கவேண்டும் என்பதே நோக்கமாக இருந்துள்ளது.

இந்த படம் வெளியாவது தள்ளிப்போகும் ஒவ்வொரு நாளும் நான் ஒரு சொத்தை இழந்துகொண்டிருக்கிறேன் என்று கமல் உருக்கமாக சொன்னபிறகும் கூட திரைப்படம் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக செயல்பட்ட குழு - திரைப்படம் வெளிவந்தாலும் அது ஒடக்கூடாது என்பதற்காக இந்த மட்டமான காரியங்களில் இறங்கியுள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை.
பவர்ஸ்டார் நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெளிவந்து பல நாளான பிறகும் பொலிசார் அப்படத்தின் திருட்டு சி.டி.,யை பிடித்துக்கொண்டு பத்திரிகையில் செய்தி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் கண்எதிரே இன்னும் வெளிவராத விஸ்வரூபம் பட சி.டி.தெருத்தெருவாக சும்மா கொடுப்பது போல் 5க்கும்,10க்கும் விற்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வளவையும் தாண்டிதான் தியேட்டர்களில் படம் ஒட வேண்டிய கட்டாயம்.
ஆனால் இப்படம் திரையங்குகளில் பார்த்தால்தான் படம் பார்த்த உணர்வைத்தரும் காரணம்.அதன் ஒலி -ஒளி அமைப்பு.மற்றும் பிரமாண்டம்.
அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கை நிர்மூலமாக்கும் பயங்கர வெடிகுண்டை, வெடிக்கவிடாமல் தடுக்க ,உயிரை பணயம்வைத்து போராடும் வீர,தீரமிக்க இந்தியனின் கதைதான் விஸ்வரூபம். கதையும்,கதை சொல்லும் பாணியும் மிக ஹைடெக்காக இருக்கிறது.
கதக் நடன கலைஞராக கமல் வரும்காட்சி,எதிரிகள் முகாமில் நடத்தும் சண்டைக்காட்சி ஆகிய இரண்டு காட்சிகளுக்காகவே கமல் ரசிகர்கள் இந்த படத்தை பல முறை பார்ப்பார்கள்.
படத்தில் ஆன்ட்ரியா ஒருமுறை சொல்வார்.
இங்கே எல்லாமே டபுள் ரோல்தான் என்று.
அதை இங்கேயுள்ள ஆளுங்கட்சியினர் செய்வது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
முன்பு "முதல்வன்"திரைப்படம் மதுரையில் ஒவ்வொரு வீடுகளுக்கும் இலவசமாகவும்,5,10க்கும் விற்கப்பட்டது.காரணம் அப்போதைய அஞ்சாநேஞ்ச அரசியல் .
அதே குழுவினர் உள்குத்தாக உதயநிதி ஸ்டாலின் ஒ.க,ஒ.க. படத்தின் சிடியை ஒவ்வொரு வீடாக இலவசமாக கொடுத்தனர்.
ஆனால் அந்த இரண்டு படங்களுமே திரையரங்குகளில் ஓடின.
இலவச சிடி.அந்த படங்களின் விளம்பரமாக அமைந்து விட்டது.கமல்ஹாசன் ஹாலிவுட் தரத்தில் அல்ல ஹாலிவுட் படமாகவே எடுத்து இருக்கிறார்.வித்தியாசமான படம் பார்க்க விரும்பும் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம் .
இ றுதியாக -கண்டிப்பான அன்பு வேண்டுகோள் இந்த படத்தை பார்ப்பவர்கள் தயவுசெய்து தியேட்டரில்தான் போய் பார்ப்பேன் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.
அது கமல்ஹாசன் போன்ற வித்தியாசமான கலைஞனுக்கு செய்யும் உதவி மட்டுமல்ல உலகத்தரத்திற்கு தமிழ் படம் போவதற்கும் செய்யக்கூடிய உதவியாகும்.
அது மட்டுமல்ல திரைப்படங்களில் அரசியல் செய்வோருக்கும்-கலாச்சார தீவிரவாதத்துக்கும் எதிராக மக்கள் இருப்பதை உணர்த்த வேண்டியவர்களுக்கு உணர்த்தும்.
தெருத்தெருவாக  சிடி 130203140620_viswaroopam_film_304x171_bbc_nocredit

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக