ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர

+4
முகம்மது ஃபரீத்
பூவன்
மோகன்
velang
8 posters

Go down

வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர Empty வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர

Post by velang Wed Feb 06, 2013 10:23 pm














கம்யூட்டர் பயன்படுத்துகையில் நாம் விதவிதமான போல்டர்கள் வைத்திருப்போம். ஒவ்வொரு போல்டர்களும் டீபால்டாக ஒரே விதமான ஐகான் வைத்திருப்பார்கள். ஆனால் கம்யூட்டரிலேயே சில ஐகான் படங்களை கொடுத்திருப்பாரகள்.ஆனால் நாம் விரும்பும் புகைப்படங்களை
நாம் ஐகான் படங்களாக கொண்டுவரலாம். அதற்கு இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு
பயன்படுகின்றது.8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள்
இங்குகிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம்செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




இதன் மேல்புறம் உங்களுக்கு நிறைய
டேப்புகள் கொடுத்திருப்பார்கள். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.






முதலில் நீங்கள் உங்கள் ஐ-கானுக்கான அளவு
விண்டோவினை தேர்வு செய்துகொள்ளவும்.பின்னர் இதில் உங்கள் கம்யூட்டரில் உள்ள
உங்களுடைய புகைப்படத்தினை இம்போர்ட் செய்துகொள்ளுங்கள்.நீங்கள் வேறு புகைப்படங்கள்
எடுக்க விரும்பபினாலும் நீங்கள் இதில் உள்ள கேப்ஸர் கிளிக் செய்தால் உங்களுக்கு
ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள பாக்ஸினை அட்ஜஸ்ட் செய்து தேவையான அளவினை
தேர்வு செய்தபின் அதில் உள்ள டிக் மார்கினை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கான
புகைப்படங்கள் வீடியோவாக இருந்தால் வீடியோவினை ஓடவிட்டு இதில் உள்ள ஸ்கீரீன்ஷாட்
கிளிக் செய்து புகைப்படத்தினை தேர்வு செய்துகொள்ளலாம்.


அளவுகளில் மாற்றங்களோ பெயரோ
கொண்டுவரவேண்டுமானால் இதில் உள்ள டூல்ஸ் வீண்டோவினை நீங்கள்
பய்ன்படுததிக்கொள்ளலாம்.


அதன் கீழே உள்ள டூல்ஸ் விண்டோவினை
பாருங்கள்.









இப்போது நீங்கள் புகைப்படம்
ரெடிசெய்துவிட்டீர்கள்.சுலபமாக எடுக்கும் இடத்தீல் அதனை சேவ்
செய்துவிடுங்கள்.இப்போது பைல்மெனுவில் உள்ள இமேஜ் இம்போர்டிங் கிளிக்
செய்யுங்கள்.இப்போது வரும் விண்டோவினை பாருங்கள்.









புகைப்படத்தின் முகம் மட்டும் எடுத்தால்தான்
நமது ஐகான்கள் பார்க்க அழகாக இருக்கும். எனவே இதில் நான்காவதாக உள்ள டேபினை கிளிக்
செய்தால் வரும்  ஸ்டேன்டர்ட் அளவுகளில்
நாம் நமது  இமேஜினை ஸ்டேன்டர்டாக
பெறலாம்.அல்லது நாம் விரும்புமாறு அளவு தேர்வு செய்ய இதில் மூன்றாவதாக உள்ள
ஐகானினை கிளிக் செய்ய உங்களுக்கான படத்தின் அளவினை நீங்கள் எளிதாக தேர்வு
செய்யலாம்.பின்னர் இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.






உங்களுடைய படம் சிறுசிறு கட்டங்களுக்கு
பின்னர் கிடைக்கப்பெறும். நீங்கள் மீண்டும் கிளிக் செய்து உங்கள் புகைப்பபடத்தினை
எளிதில் எடுக்கும் வண்ணம் சேவ் செய்யுங்கள். புகைப்படம்மானது ஐகான் பைலாக சேவ்
ஆவதை கவனியுங்கள்.இப்போது நமது புகைப்படத்துடன் கூடிய ஐகான் ரெடி. இதனை எவவாறு
நமது கம்யூட்டரில் ஐ-கானாக மாற்றுவது. நீஙகள் உங்கள் கம்யூட்டரில ஏதாவது ஒரு
போல்டரை ஓப்பன் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.





இப்போது இந்த போல்டரில் நான்கு ஐகான்கள் உள்ளது.
இதில் ஏதாவது ஒரு கான் மீது ரைட்கிளிக்செய்யுங்கள்.கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்












இதில் உள்ள பிராபர்டீஸ் கிளிக்
செய்யுங்கள்.வரும் விண்டோவில் கஸ்டமைஸ் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.















இதில் உள்ள சேஞ்ச் ஐகான் கிளிக் செய்ய
வரும் விண்டோவில் உங்கள் புகைப்படத்துடன் கூடிய ஐகானை தேர்வு செய்யுங்கள்.கீழே
உள்ள விண்டோ உங்களுக்கு கிடைக்கும்.









ஓகே தாருங்கள். இப்போது உங்களுக்கான
போல்டரில் சென்று பார்த்தால் போல்டர் ஐகானில் உங்களது படம் இடம் பெற்று
இருக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.









குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின்
புகைப்படங்களையும் இவ்வாறு ஐகான்களாக மாற்றி பின்னர் அவர்கள் சம்பந்தமான பைல்களை
அதில் போட்டுவிட்டால் எடுத்து பயன்படுத்த மிகவும் சுலபமாக இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை
கூறுங்கள்.




பின்குறிப்பு:- இன்று (07.02.2013) எனது திருமணநாள்.உங்கள் அனைவரது அன்பும் ஆசிர்வாதமும் வேண்டி.....




வாழ்க வளமுடன்


வேலன்.





velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர Empty Re: வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர

Post by மோகன் Wed Feb 06, 2013 10:36 pm

மகிழ்ச்சி


வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர Mவேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர Oவேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர Hவேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர Aவேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர Empty Re: வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர

Post by பூவன் Wed Feb 06, 2013 10:42 pm

இனிய திருமணநாள் வாழ்த்துகள் நண்பரே


வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர Images?q=tbn:ANd9GcSPpKZG7jho6yMYO7oyONCbgRy8Bueq6ieEbZ_b7M8KsAJCGAQz
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர Empty Re: வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர

Post by முகம்மது ஃபரீத் Thu Feb 07, 2013 10:15 am

அருமை ...... புன்னகை

இனிய திருமணநாள் வாழ்த்துகள்.............. மகிழ்ச்சி மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர Empty Re: வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர

Post by DERAR BABU Thu Feb 07, 2013 10:30 am

எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர Empty Re: வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர

Post by ராஜா Thu Feb 07, 2013 10:50 am

velang wrote:இன்று (07.02.2013) எனது திருமணநாள்.உங்கள் அனைவரது அன்பும் ஆசிர்வாதமும் வேண்டி.....
வாழ்க வளமுடன்
வேலன்.
இனிய திருமண நாள் வாழ்த்துகள் வேலன் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர Empty Re: வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர

Post by tkaru Thu Feb 07, 2013 12:15 pm

எல்லா நலனும் பெற்று ,வாழ்கையில் இன்புற்று வாழ எனது இனிய திருமண நல்வாழ்த்துக்கள் ..
tkaru
tkaru
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 18/09/2012

Back to top Go down

வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர Empty Re: வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர

Post by iraivanadimai Thu Feb 07, 2013 12:22 pm

இந்த பதிவை பார்த்ததும் உங்களின் வலைப்பூவை பார்த்தேன் .
மிக எளிமையாக அனைவருக்கும் புரியும்படி உள்ளது உங்களின் பதிவுகள் திரு வேலன்
வாழ்த்துக்கள்
iraivanadimai
iraivanadimai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013

Back to top Go down

வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர Empty Re: வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொணடுவர

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum