Latest topics
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு !!!
+10
iraivanadimai
பூவன்
ஹர்ஷித்
jeju
chinnavan
Ahanya
ராஜா
Priya Tharsni
யினியவன்
Powenraj
14 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு !!!
First topic message reminder :
கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, 80 லட்சம் டொலர் நஷ்ட ஈடு வழங்க கே.எப்.சி(KFC) நிறுவனத்திற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத ு.
அமெரிக்காவின் பிரபல கோழிக்கறி நிறுவனமான கே.எப்.சி.க்கு, உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கடந்த 2005ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவி ன் சிட்னி நகரத்தில் உள்ள கே.எப்.சி நிறுவன கிளையில் இருந்து மோனிகா என்ற சிறுமிக்கு, அவரது பெற்றோர் கோழிக்கறி வாங்கி தந்தனர்.
-
இந்த கறியை சாப்பிட்ட மோனிகாவுக்கு உடல் நிலை பாதித்து, ஆறு மாதம் கோமா நிலைக்கு சென்றாள். அதன் பின் அவளது கை, கால்கள் முடங்கி போயின. விஷமாகி போனகோழி கறியை சாப்பிட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- இதனையடுத்துகே.எப்.சி நிறுவனத்தின் மீது, மோனிகாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
கோழிக்கறி விஷமானதற்கு பொறுப்பேற்க கே.எப்.சி மறுத்தது. இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நியூசவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம், மோனிகாவுக்கு 80 லட்சம் டொலர் இழப்பீடு அளிக்கும் படி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கே.எப்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு !!!
தம்பி நீ , ஒரு சென்னை விஞ்ஞானி ...ஹர்ஷித் wrote:Konjam MC மட்டும் தான் வேலை காட்ட முடியும்.ராஜா wrote:நாங்கல்லாம் பொறந்ததில் இருந்தே long term memory லாஸ் ஆனவங்க , எங்க கிட்ட KFC ஒன்னும் வேலை காட்ட முடியாது .....
Re: KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு !!!
ரொம்ப புகழாதீங்க எனக்கு வெக்கமா இருக்கு.ராஜா wrote:தம்பி நீ , ஒரு சென்னை விஞ்ஞானி ...ஹர்ஷித் wrote:Konjam MC மட்டும் தான் வேலை காட்ட முடியும்.ராஜா wrote:நாங்கல்லாம் பொறந்ததில் இருந்தே long term memory லாஸ் ஆனவங்க , எங்க கிட்ட KFC ஒன்னும் வேலை காட்ட முடியாது .....
Re: KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு !!!
கல்யாணம் ஆனபிறகு தான் நமக்கு இதெல்லாம் இல்லாம போச்சே.... இப்ப என்ன புதுசா வெக்கம்,மானம் என்றெல்லாம் சொல்லுறே ???ஹர்ஷித் wrote:ரொம்ப புகழாதீங்க எனக்கு வெக்கமா இருக்கு.
Re: KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு !!!
ராஜா wrote:கல்யாணம் ஆனபிறகு தான் நமக்கு இதெல்லாம் இல்லாம போச்சே.... இப்ப என்ன புதுசா வெக்கம்,மானம் என்றெல்லாம் சொல்லுறே ???ஹர்ஷித் wrote:ரொம்ப புகழாதீங்க எனக்கு வெக்கமா இருக்கு.
இனிமே நீங்க கால் பண்ணா நான் mute போட்டுடுறேன்.
Re: KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு !!!
ராஜா wrote:கல்யாணம் ஆனபிறகு தான் நமக்கு இதெல்லாம் இல்லாம போச்சே.... இப்ப என்ன புதுசா வெக்கம்,மானம் என்றெல்லாம் சொல்லுறே ???ஹர்ஷித் wrote:ரொம்ப புகழாதீங்க எனக்கு வெக்கமா இருக்கு.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு !!!
பூவன் wrote:ராஜா wrote:கல்யாணம் ஆனபிறகு தான் நமக்கு இதெல்லாம் இல்லாம போச்சே.... இப்ப என்ன புதுசா வெக்கம்,மானம் என்றெல்லாம் சொல்லுறே ???ஹர்ஷித் wrote:ரொம்ப புகழாதீங்க எனக்கு வெக்கமா இருக்கு.
நீங்களும் அந்த வரிசையில் இணைய இனிய வாழ்த்துகள்!
Re: KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு !!!
தம்பி , mute பண்ணினால் நான் பேசுறது தான் உனக்கு கேட்காது ,ஹர்ஷித் wrote:இனிமே நீங்க கால் பண்ணா நான் mute போட்டுடுறேன்.ராஜா wrote:கல்யாணம் ஆனபிறகு தான் நமக்கு இதெல்லாம் இல்லாம போச்சே.... இப்ப என்ன புதுசா வெக்கம்,மானம் என்றெல்லாம் சொல்லுறே ???ஹர்ஷித் wrote:ரொம்ப புகழாதீங்க எனக்கு வெக்கமா இருக்கு.
ஆனால் நீ ஜோவி அம்மாகிட்ட வாங்கிக்கட்டிக்கிறது எல்லாம் எனக்கு கேட்கும்...........
Re: KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு !!!
ராஜா wrote:கல்யாணம் ஆனபிறகு தான் நமக்கு இதெல்லாம் இல்லாம போச்சே.... இப்ப என்ன புதுசா வெக்கம்,மானம் என்றெல்லாம் சொல்லுறே ???ஹர்ஷித் wrote:ரொம்ப புகழாதீங்க எனக்கு வெக்கமா இருக்கு.
ராஜா wrote:கல்யாணம் ஆனபிறகு தான் நமக்கு இதெல்லாம் இல்லாம போச்சே.... இப்ப என்ன புதுசா வெக்கம்,மானம் என்றெல்லாம் சொல்லுறே ???ஹர்ஷித் wrote:ரொம்ப புகழாதீங்க எனக்கு வெக்கமா இருக்கு.
அதை இந்த மாதிரி பப்ளிக்கா சொல்லப்படாது . வீடுக்குள்ள அடி வாங்கினாலும் வெளியிலே சொல்ல கூடாது .
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு !!!
நீங்களும் அந்த வரிசையில் இணைய இனிய வாழ்த்துகள்!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு !!!
இதுல இருந்தே தெரியுதே தம்பி எவ்வளவு பாதிக்கப்பட்டு மூளை குழம்பி இருக்கார்ன்னுராஜா wrote:தம்பி , mute பண்ணினால் நான் பேசுறது தான் உனக்கு கேட்காது ,
ஆனால் நீ ஜோவி அம்மாகிட்ட வாங்கிக்கட்டிக்கிறது எல்லாம் எனக்கு கேட்கும்...........
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ரயிலில் பயணியைக் கடித்த எலி: ரூ.32 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
» கோழிக்கறி சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய சிறுமி
» நஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம்சங் நிறுவனம்!
» காதில் சீழ் வடிந்து மூளை பாதிப்பு
» எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum