புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_m10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10 
49 Posts - 60%
heezulia
உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_m10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_m10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_m10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_m10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_m10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_m10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_m10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_m10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_m10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10 
44 Posts - 60%
heezulia
உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_m10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_m10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_m10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_m10உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 1:44 am

உள்குத்து கவிதை என்பது ஒரு கவிதையில் ஆயிரம் உள்அர்த்தங்கள் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். புரிந்தால் நல்லது புரியாவிட்டால் ரொம்ப நல்லது.
மீனு பேச மாட்டேன் மீனுவின் கவுஜைகள் தான் பேசும் அது...

உள்குத்து கவிதைகள்

முடியாது என்றேன்
முடியும் என்றாள்
வேண்டாம் என்றேன்
வேண்டும் என்றாள்
எனக்கு நடந்தது விவாகரத்து
எங்களுக்குள் நடந்தது திருமணம்.

உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Scare

ஏதாச்சும் புரிஞ்சுதா...? இதுக்கே பீதியானா எப்படி இனியும் இருக்கு

அன்பே என்றாள்...
ஆருயிரே என்றாள்
உன்னை தொடலாமா என்றேன்
தொடலாம் என்றாள்
ஓடிப்போலாமா என்றேன்
போடா டுபாக்கூர் என்றாள்.

இதாச்சும் புரிஞ்சுதா,,,? (சே..என்னமா அசத்துரே மீனு ...)

காதலித்துப்பார் உன்னைச்சுற்றி
ஒளிவட்டம் தெரியும் என்றான் ஒரு கவிஞன்
காதலித்தேன் ஒளி மட்டும் தான் தெரியுது
டாஸ்மாக் குண்டு பல்பில்,
வட்டம் எங்கே போனது?

உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Fear460

எங்கே ஓடுறீங்க இனியும் இருக்கு...உங்களை யாரு உள்ள வரச்சொன்னது...வந்தா முழுசா படிச்சுட்டுதான் போகனும்...

காகம் கத்துகிறது
குயில் கூவுகிறது
காகம் கத்துகிறது
குயில் கூவுகிறது
யார் சொன்னது மனிதர்களுக்கு மட்டும்தான்
பொய் சொல்லத் தெரியும் என்று?

(சே...எப்படி மீனு ... இதெல்லாம்...)

இடைத்தேர்தல் ஓட்டுப்போட்டேன்
சட்டசபை தேர்தல் ஓட்டுப்போட்டேன்
பார்லி. தேர்தல் ஓட்டுப்போட்டேன்.
எனக்கு ஏதாவது போடுங்க சாமி?
யாரும் போடவில்லை பிச்சை
நான் இந்திய குடிமகன்.

(சே... மீனு நெஞ்சை நக்கிட்டாளே...)

தாத்தா ஆண்டார்
மகள் ஆண்டார்
மகன் ஆண்டார்
பேரனும் ஆளப்போகிறான்...
என்நாடு ஜனநாயக நாடு.

(போதும் மீனு நிறுத்து...நீ வேற எங்கேயோ போற மாதிரி இருக்கு.....)

புரியாத கவுஜையின் அர்த்தம் கேட்பவர்களுக்கு தனிமடலில் அனுப்பி வைக்கப்படும்.

இப்பவாச்சும் உங்க கவிமடத்துல எனக்கும் ஒரு சீட்டு போட்டுக்கொடுங்க...

அன்புடன்..மீனு உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... 733974

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Oct 18, 2009 1:46 am

முடியாது என்றேன்
முடியும் என்றாள்
வேண்டாம் என்றேன்
வேண்டும் என்றாள்
எனக்கு நடந்தது விவாகரத்து
எங்களுக்குள் நடந்தது திருமணம்

உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... 440806

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 1:51 am

காலியாணத்தில் தொடங்கி காந்தி வரையும் இருக்கிறது க‌விதை. நல்ல பதிவு மீனு.

உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 1:56 am

உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... 678642 உள்குத்து கவுஜைகள் - புண்படுத்த மட்டும்... 733974

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக