புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உண்மையா (பிராணாயாமம்) - Page 2 Poll_c10இது உண்மையா (பிராணாயாமம்) - Page 2 Poll_m10இது உண்மையா (பிராணாயாமம்) - Page 2 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
இது உண்மையா (பிராணாயாமம்) - Page 2 Poll_c10இது உண்மையா (பிராணாயாமம்) - Page 2 Poll_m10இது உண்மையா (பிராணாயாமம்) - Page 2 Poll_c10 
3 Posts - 7%
heezulia
இது உண்மையா (பிராணாயாமம்) - Page 2 Poll_c10இது உண்மையா (பிராணாயாமம்) - Page 2 Poll_m10இது உண்மையா (பிராணாயாமம்) - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இது உண்மையா (பிராணாயாமம்) - Page 2 Poll_c10இது உண்மையா (பிராணாயாமம்) - Page 2 Poll_m10இது உண்மையா (பிராணாயாமம்) - Page 2 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
இது உண்மையா (பிராணாயாமம்) - Page 2 Poll_c10இது உண்மையா (பிராணாயாமம்) - Page 2 Poll_m10இது உண்மையா (பிராணாயாமம்) - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உண்மையா (பிராணாயாமம்)


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Feb 06, 2013 7:57 pm

First topic message reminder :

நான் ஒரு வலைத்தளத்தில் பார்த்த செய்தி இது

-------------------------------------------------------------------------------------
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே. – (திருமந்திரம் – 575)

விளக்கம்:
தன் விருப்பப்படி அலைந்து திரிகின்ற மூச்சுக்காற்றை நெறிப்படுத்துதலே பிராணாயாமம் ஆகும். அவ்வாறு செய்யும் போது பிராணவாயு தூய்மைப்படும், உடலில் இரத்தம் நன்கு பாய்ந்து சிவந்த நிறம் கொடுக்கும், தலைமுடி கறுக்கும். நம் உள்ளத்தில் வசிக்கும் சிவபெருமான் நம்மை விட்டு நீங்க மாட்டான்.

பிராணாயாமம் செய்து மூச்சை நெறிப்படுத்தினால், இரத்த ஓட்டம் மேம்படும்.

(நின்மலம் – மாசற்ற, புரிசடையோன் – சிவபெருமான்)
-----------------------------------------------------------------------------------------------------

பிராணாயாமம் செய்வதால் முடி கருக்கும் மேலும் உடல் சிவக்கும் இது உண்மையா?

தெரிந்தவர்கள் இதை பற்றி சொல்லலாம்




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Feb 06, 2013 9:34 pm

நன்றி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 06, 2013 10:20 pm

யினியவன் wrote:
பூவன் wrote:எதுவுமே முறையான பயிற்சியாளர் மூலம் கற்பதே சிறந்தது .... நன்றி
காதல் கற்க அணுகவும் காதல் பயிற்சியாளர் பூவணை

என்னை இங்கேயும் கோர்த்து விட்டு அழகு பார்த்தாச்சா ஜாலி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Feb 07, 2013 9:42 am

நானும் சிறுவயதில் செய்துள்ளேன்......அப்பா சொல்லித்தந்தார்.....பகிர்வுக்கு நன்றி அண்ணா...... நன்றி



இது உண்மையா (பிராணாயாமம்) - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 07, 2013 11:03 am

பிரணயாமம் செய்தால் உடலும் மனதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Feb 07, 2013 11:09 am

நம் மனத்துக்குபிடித்த எந்த ஒரு விஷயத்தையும் செய்தால் நம் உள்ளம் புத்துணர்வு பெரும்.
முகம் சிவக்கும் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.முகப்பொலிவு,தெளிவு (தேஜஸ்) நிச்சயம் யோகா செய்தால் கிடைக்கும்.
இது கிடைக்கும் இது கிடைக்காது என்று பலனை எதிர்பாராமல் மன நிறைவுக்காய் செய்யுங்கள் நன்மை கிட்டும். ஒன்னும் புரியல

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Feb 07, 2013 11:40 am

யினியவன் wrote:
பூவன் wrote:எதுவுமே முறையான பயிற்சியாளர் மூலம் கற்பதே சிறந்தது .... நன்றி
காதல் கற்க அணுகவும் காதல் பயிற்சியாளர் பூவணை
ஆமோதித்தல்




அன்புடன்
சின்னவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 07, 2013 11:41 am

chinnavan wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:எதுவுமே முறையான பயிற்சியாளர் மூலம் கற்பதே சிறந்தது .... நன்றி
காதல் கற்க அணுகவும் காதல் பயிற்சியாளர் பூவணை
ஆமோதித்தல்

சின்னவன் ஏன் இந்த கொலைவெறி தாக்குதல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 07, 2013 11:42 am

பூவன் wrote:சின்னவன் ஏன் இந்த கொலைவெறி தாக்குதல்
உங்களிடம் பயிற்சிக்கு வந்த அவர இப்படி மிரட்டலாமா?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 07, 2013 11:44 am

யினியவன் wrote:
பூவன் wrote:சின்னவன் ஏன் இந்த கொலைவெறி தாக்குதல்
உங்களிடம் பயிற்சிக்கு வந்த அவர இப்படி மிரட்டலாமா?

குரு நீங்கள் இருக்கும் போது நான் எப்படி அண்ணா ஜாலி

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Feb 07, 2013 11:53 am

யினியவன் wrote:
பூவன் wrote:சின்னவன் ஏன் இந்த கொலைவெறி தாக்குதல்
உங்களிடம் பயிற்சிக்கு வந்த அவர இப்படி மிரட்டலாமா?

தல நானும் பூவனிடம் கத்துக்கலாம்னு இருக்கேன் காதல் செய்வது எப்படி மற்றும் கன்னியரை கவர்வது எப்படி என்று




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக