ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்ணம் போகாத நினைவுகள் .....

+5
ஜாஹீதாபானு
Ahanya
யினியவன்
Pakee
பூவன்
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வர்ணம் போகாத  நினைவுகள்  ..... - Page 3 Empty வர்ணம் போகாத நினைவுகள் .....

Post by பூவன் Wed Feb 06, 2013 7:56 pm

First topic message reminder :

வர்ணம் போகாத  நினைவுகள்  ..... - Page 3 Images?q=tbn:ANd9GcQO0ZbAIQDwRlVjRlAZ-xOWklbgL9-gdFE4f3P6Wvxefc6KhPD2-w


மேகங்கள் எல்லாம்
கருந்துயில் உடுத்தின
வெண்ணிலவு முகில்களை
முத்தமிடும் நேரம் ..

சத்தமின்றி நித்தம்
பாடும் விண்மீன்கள்
புன்னகையுடன் பூத்தன !

நித்தம் நித்தம்
நீங்காமல் வந்து போகும்
கனவும் தூங்காமல்
தூங்கிய எனக்குள் வந்தது !

என்னை விட்டு நீங்கி போனாலும்
என்னை விட்டு நீங்காத உன் நினைவுகள்
மண்ணோடு கொஞ்சிடும்
மழைகால மண்வாசனை போல
வானவில்லின் வண்ணம் போல
எண்ணமெல்லாம் வண்ணமாய்
வர்ணம் போகாமல் மின்னியதே .....





பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


வர்ணம் போகாத  நினைவுகள்  ..... - Page 3 Empty Re: வர்ணம் போகாத நினைவுகள் .....

Post by Priya Tharsni Thu Feb 07, 2013 12:44 pm

கவிதை அருமை அன்பு மலர்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

வர்ணம் போகாத  நினைவுகள்  ..... - Page 3 Empty Re: வர்ணம் போகாத நினைவுகள் .....

Post by பூவன் Thu Feb 07, 2013 12:46 pm

Priya Tharsni wrote:கவிதை அருமை அன்பு மலர்

நன்றி பிரியா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வர்ணம் போகாத  நினைவுகள்  ..... - Page 3 Empty Re: வர்ணம் போகாத நினைவுகள் .....

Post by ஹிஷாலீ Thu Feb 07, 2013 1:36 pm

நித்தம் நித்தம்
நீங்காமல் வந்து போகும்
கனவும் தூங்காமல்
தூங்கிய எனக்குள் வந்தது !

நிஜமான வரிகள் பூவன் சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

வர்ணம் போகாத  நினைவுகள்  ..... - Page 3 Empty Re: வர்ணம் போகாத நினைவுகள் .....

Post by பூவன் Thu Feb 07, 2013 2:08 pm

ஹிஷாலீ wrote:நித்தம் நித்தம்
நீங்காமல் வந்து போகும்
கனவும் தூங்காமல்
தூங்கிய எனக்குள் வந்தது !

நிஜமான வரிகள் பூவன் சூப்பருங்க சூப்பருங்க
நன்றி ஹிஷாலீ
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வர்ணம் போகாத  நினைவுகள்  ..... - Page 3 Empty Re: வர்ணம் போகாத நினைவுகள் .....

Post by பூவன் Thu Feb 07, 2013 7:32 pm

ராஜா wrote:கவிதை அருமை தம்பி நன்றி

என்னை விட்டு நீங்கி போனாலும்
என்னை விட்டு நீங்காத உன் நினைவுகள்
மண்ணோடு கொஞ்சிடும்
மழைகால மண்வாசனை போல
வானவில்லின் வண்ணம் போல
எண்ணமெல்லாம் வண்ணமாய்
வர்ணம் போகாமல் மின்னியதே .....
என்ன இது , அந்த memory கார்டை புடுங்கிட்டு அடுத்த மெமரி கார்டு மாட்டிட்டு , கிளம்பிட வேண்டியது தான் அடுத்த வேட்டைக்கு..... காதல் விஞ்ஞானியே இப்படி கலங்கினா மற்ற ஆட்கள் என்ன ஆவார்கள் ?? சிரி


நன்றி அண்ணா நன்றி அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வர்ணம் போகாத  நினைவுகள்  ..... - Page 3 Empty Re: வர்ணம் போகாத நினைவுகள் .....

Post by கரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 7:38 pm

வர்ணம் போகாமல் மின்னியதே .....
வர்ணம் போகாமல்
வந்து போன
அவள்
நினைவுகள்
சொல்லிச் சென்றது

உன் கனவுகளிலும்
வர்ணங்கள்
இனி வெறும்
கானல் நீர் தான்
என்று

வர்ணங்கள் அருமை பூவன்., சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

வர்ணம் போகாத  நினைவுகள்  ..... - Page 3 Empty Re: வர்ணம் போகாத நினைவுகள் .....

Post by பூவன் Thu Feb 07, 2013 7:40 pm

கானல் நீர் தான்
என்று

கானல் நீரிலும்
கலர் கலர் கனவுகள்
எல்லாம் அவளது நினைவுகள் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வர்ணம் போகாத  நினைவுகள்  ..... - Page 3 Empty Re: வர்ணம் போகாத நினைவுகள் .....

Post by கரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 7:46 pm

எல்லாம் அவளது நினைவுகள் ....

எல்லாம் அவளது நினைவுகள்
எல்லையிலா கனவுகள்
இருவிழி அவள் பறித்துச்
சென்ற பின்பும்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

வர்ணம் போகாத  நினைவுகள்  ..... - Page 3 Empty Re: வர்ணம் போகாத நினைவுகள் .....

Post by பூவன் Thu Feb 07, 2013 7:49 pm

சென்ற பின்பும்

சென்ற பின்பும்
செல்லரித்த சொற்கள் ஆக
சொல்லி சென்ற காதல்
சொற்கள் ஒலித்து கொண்டே .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வர்ணம் போகாத  நினைவுகள்  ..... - Page 3 Empty Re: வர்ணம் போகாத நினைவுகள் .....

Post by கரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 7:55 pm

சொற்கள் ஒலித்து கொண்டே .....


ஒலித்த சொற்களும்
ஓசையின்றி
ஓரங்கம் நடத்துகிறது
கனவில் நான் ...
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

வர்ணம் போகாத  நினைவுகள்  ..... - Page 3 Empty Re: வர்ணம் போகாத நினைவுகள் .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum