ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..

4 posters

Go down

தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. Empty தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..

Post by DERAR BABU Wed Feb 06, 2013 7:50 pm

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தி.மு.க. ஆட்சியின்போது கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடம் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அ.தி.மு.க. அரசு அறிவித்து, அதற்கான பணிகளைத் தொடங்கியது.

இதனை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரமணி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், அரசின் கொள்கை முடிவுகளில் கோர்ட் தலையிட முடியாது என்று கூறி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர். சுப்ரீம் கோர்ட்டில் வீரமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியானது. இதையடுத்து தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்படத் தொடங்கியது.

இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வீரமணி மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சொக்கலிங்கம், தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட இடைக்கால தடை விதித்தார். மேலும், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றக்கூடாது என்றும் அவர் கூறினார். இவ்வழக்கின் விசாரணை நாளையும் நடைபெறும்

மாலைமலர் .
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. Empty Re: தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..

Post by யினியவன் Wed Feb 06, 2013 9:17 pm

தரணியில் தடை புகழ்
அவதூறு வழக்கு புகழ்
அம்மணியின் உத்திரவுக்கு தடையா?

நிற்குமா தடை?

அம்மணியின் ஆணவ போக்குக்கு
வரும் தேர்தலில் மக்கள் நாம் வைப்போமா தடை!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. Empty Re: தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..

Post by ராஜா Thu Feb 07, 2013 11:22 am

மக்களுக்கு பயன்படுமா இல்லையா என்பதை விட ,

இன்னொருத்தன் செய்ததை எப்படி நாம் அங்கீகரிப்பது என்று குறுகிய மனப்பான்மை கொண்ட இந்த அரசியாரும் தமிழக மக்களை விட தாம் பெற்ற மக்களை முன்னேற்றுவதையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் கொலைஞனும் இருக்கும் வரை திண்டாடுவது தமிழக மக்கள் தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. Empty Re: தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..

Post by உதயசுதா Thu Feb 07, 2013 3:29 pm

ஒட்டு மொத்தத்தில் அந்த கிழ அரசியல் வியாதி ஆடிய ஆட்டத்திலும் இந்த அம்மையார் ஆடும் ஆட்டாத்திலும் மக்கள் தான் பாவம். மக்களின் வரி பணம் தான் வீண்


தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. Uதலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. Dதலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. Aதலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. Yதலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. Aதலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. Sதலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. Uதலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. Dதலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. Hதலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. Empty Re: தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
» புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் பிரமாண்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி: ஜெயலலிதா அறிவிப்பு
» இன்று முதல் பணிக்கு வரும் தலைமைச் செயலக ஊழியா்கள்
» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum