ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபத்தமாயில்லையா உனக்கு?

+6
ஜாஹீதாபானு
jeju
Priya Tharsni
யினியவன்
Pakee
rameshnaga
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அபத்தமாயில்லையா உனக்கு? - Page 2 Empty அபத்தமாயில்லையா உனக்கு?

Post by rameshnaga Wed Feb 06, 2013 6:59 pm

First topic message reminder :

உன்னுடைய வலிகளை எழுதுவதற்கான மொழி
என்னிடம் இல்லை.
உனது இனம், நாடு வேறாய் இருக்கையில்
உனது காயங்கள் எனக்கு வலிப்பதில்லை.
நீர் தர மறுத்து....ஒரு பயிரைப் போலவே வாடி
நீ உயிர் விடுதல் என்னைச் சலனப்படுத்துவதில்லை.
இருளில் மூழ்கி...ஆதி நாட்களுக்கு நீ திரும்பிய காலங்களில்
மின்சாரம் எனது புதைகுழியில் ஒளிந்திருந்தது.
நீயம் நானும் வேறு சாதிக்காரனாயிருக்கையில்
உனது திருமணம்...
நூறு கிராமங்களை ஒழித்துக்கட்டும் சாபமாயிருந்தது.
உனது அரசியலும்...எனது அரசியலும் வேறாய் இருந்தபோது...
ஊரெங்கும் முளைத்துக் கொண்டிருந்தன தியாகிக் கம்பங்கள்.
நீ பதவியிலிருக்கையில் என்னைச் சுரண்டுவதும்
நான் பதவியிலிருக்கையில் உன்னைச் சுரண்டுவதும்
எழுதப்படாத ஒப்பந்தங்களாய் இருந்தன.
உனது கடவுளும்...எனது கடவுளும் வேறாய் இருந்தபோது
இரண்டு கடவுள்களும்....சிறை வைக்கப் பட்டிருந்தன
நாம் விழாக் கொண்டாடுவதாய் சொன்ன காலங்களில்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை...
தேர்தல்நாளில் ஒரேநாளில் நானும் நீயும் முட்டாளாவதால் மட்டும்....

நீயும் நானும் ஒரே தேசம்...ஒரு தாய் மக்கள்
என்றெல்லாம் சொல்லிக் கொள்வது
அபத்தமாயில்லையா உனக்கு?
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


அபத்தமாயில்லையா உனக்கு? - Page 2 Empty Re: அபத்தமாயில்லையா உனக்கு?

Post by rameshnaga Thu Feb 07, 2013 4:26 pm

ரொம்பவும் நன்றி! உமா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

அபத்தமாயில்லையா உனக்கு? - Page 2 Empty Re: அபத்தமாயில்லையா உனக்கு?

Post by ஹர்ஷித் Thu Feb 07, 2013 4:30 pm

நீ பதவியிலிருக்கையில் என்னைச் சுரண்டுவதும்
நான் பதவியிலிருக்கையில் உன்னைச் சுரண்டுவதும்
எழுதப்படாத ஒப்பந்தங்களாய் இருந்தன.
உனது கடவுளும்...எனது கடவுளும் வேறாய் இருந்தபோது
இரண்டு கடவுள்களும்....சிறை வைக்கப் பட்டிருந்தன
நச் வரிகள்
நீயும் நானும் ஒரே தேசம்...ஒரு தாய் மக்கள்
என்றெல்லாம் சொல்லிக் கொள்வது
அபத்தமாயில்லையா உனக்கு?
சுப்பர் வரிகள்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அபத்தமாயில்லையா உனக்கு? - Page 2 Empty Re: அபத்தமாயில்லையா உனக்கு?

Post by rameshnaga Thu Feb 07, 2013 4:31 pm

ரொம்பவும் நன்றி! ஹர்ஷித்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

அபத்தமாயில்லையா உனக்கு? - Page 2 Empty Re: அபத்தமாயில்லையா உனக்கு?

Post by rameshnaga Thu Feb 07, 2013 8:32 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஹர்ஷித்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

அபத்தமாயில்லையா உனக்கு? - Page 2 Empty Re: அபத்தமாயில்லையா உனக்கு?

Post by கரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 9:26 pm

சமூகத்திற்கு சாட்டையடி அய்யா. சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அபத்தமாயில்லையா உனக்கு? - Page 2 Empty Re: அபத்தமாயில்லையா உனக்கு?

Post by rameshnaga Thu Feb 07, 2013 10:17 pm

ரொம்பவும் நன்றி! கரூர் கவியன்பன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

அபத்தமாயில்லையா உனக்கு? - Page 2 Empty Re: அபத்தமாயில்லையா உனக்கு?

Post by பாலாஜி Fri Feb 08, 2013 12:01 pm

நல்ல கவிதை .... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அபத்தமாயில்லையா உனக்கு? - Page 2 Empty Re: அபத்தமாயில்லையா உனக்கு?

Post by rameshnaga Fri Feb 08, 2013 1:43 pm

ரொம்பவும் நன்றி! பாலாஜி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

அபத்தமாயில்லையா உனக்கு? - Page 2 Empty Re: அபத்தமாயில்லையா உனக்கு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum