ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்பந்து சூதாட்டத்தில் சிங்கப்பூர் தமிழர் : 680 கால்பந்து போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளதாக தகவல்

2 posters

Go down

கால்பந்து சூதாட்டத்தில் சிங்கப்பூர் தமிழர் : 680 கால்பந்து போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளதாக தகவல் Empty கால்பந்து சூதாட்டத்தில் சிங்கப்பூர் தமிழர் : 680 கால்பந்து போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளதாக தகவல்

Post by DERAR BABU Wed Feb 06, 2013 4:01 pm


சிங்கப்பூர்: உலககோப்பை கால்பந்து போட்டி சூதாட்டத்தில் சிங்கப்பூர் தமிழர் ஒருவர் முக்கிய சூத்திரதாரியாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் நான்கு கண்டங்களில் அண்மைக் கால நடந்து உள்ள 680கால்பந்து போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளதாக ஐரோப்பிய யூனியனின் விசாரணை அமைப்பான 'யூரோ போல்' தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழரான 45 வயது வில்சன் ராஜ் பெருமாள் என்பவர் இந்த சூதாட்டங்களின் முக்கிய நபர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது தலைமையில் இயங்கிய குழு ஒன்று சில ஐரோப்பிய தரகர்களின் உதவியுடன் இந்த சூதாட்டங்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலககோப்பை, யூரோ கோப்பை, சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகளிலும் சூதாட்டம் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூதாட்டத்தின் முக்கிய நபரான வில்சன் ராஜ் பெருமாளின் வெப் சைட் மற்றும் அவரது 13,000 இ-மெயில் ஆய்வு செய்ததில் சூதாட்டம் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சூதாட்டம் வாயிலாக 11 மில்லியன் அமெரிக்க டாலர் வரை இந்தக் குழு சம்பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் 50 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினகரன்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

கால்பந்து சூதாட்டத்தில் சிங்கப்பூர் தமிழர் : 680 கால்பந்து போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளதாக தகவல் Empty Re: கால்பந்து சூதாட்டத்தில் சிங்கப்பூர் தமிழர் : 680 கால்பந்து போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளதாக தகவல்

Post by சிவா Wed Feb 06, 2013 4:44 pm

திறமையான தமிழர், பாராட்டுக்கள்!


கால்பந்து சூதாட்டத்தில் சிங்கப்பூர் தமிழர் : 680 கால்பந்து போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளதாக தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழத் தமிழர் விவகாரத்தில் தாத்தா கருணாநிதி ஆடிய நாடகத்தை பேரன் தயாநிதிமாறன் அம்பலப்படுத்தினாராம்: விக்கிலீக்ஸ் திடுக்கிடும் தகவல்
» சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சராக தமிழர் தேர்வு
» சிங்கப்பூர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற தமிழர் உயிரிழப்பு
» இலங்கை தமிழர் பிரச்னையில் கருணாநிதி துரோகம் விடுதலைப் புலிகள் பகீர் தகவல்
» தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம்: போருக்கு பின் தமிழர்களின் நிலை குறித்து அதிர்ச்சி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum