ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

+3
Muthumohamed
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Empty பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by முகம்மது ஃபரீத் Wed Feb 06, 2013 2:59 pm

First topic message reminder :

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 06malarvizhi22300

நெல்லை: கணவரை விட்டு விட்டு என்னுடன் வந்தார். இப்போது சின்னவயது மாணவனை இழுத்துக் கொண்டு ஓடியுள்ளார். இவர் பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி. நானும் அதில்தான் விழுந்து ஏமாந்தேன். இப்போது அந்த மாணவனும் ஏமாந்துள்ளான் என்று கூறியுள்ளார் தென்காசியில் மாணவனுடன் ஓடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேனி பெண் மலர்விழியின் கள்ளக்காதலன் சிலேந்திரன்.
தென்காசியில் வசித்து வந்தவர் சிலேந்திரன். இவருடன் இருந்தவர் மலர்விழி என்கிற தனலட்சுமி. இவர்கள் கணவன் மனைவி போல வசித்து வந்தனர். ஆனால் இருவரும் ஒரிஜினல் தம்பதி கிடையாது. மலர்விழி தனது கணவரை விட்டு விட்டு சிலேந்திரனுடன் ஓடி வந்தவர். சொந்த ஊர் இருவருக்கும் தேனி மாவட்டமாகும்.
வந்த இடத்தில் 18 வயதான பாலிடெக்னிக் மாணவன் மணிகண்டனைப் பிடித்து விட்டார் மலர்விழி. இவருக்கு வயது 38 என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர்கள் இருவரும் ஓடி விட்டனர். சிலேந்திரன் மறுபடியும் தேனி பக்கமே வந்து விட்டார்.
இந்த நிலையில் மலர்விழி குறித்து பல பரபரப்புத் தகவல்களை சிலேந்திரன் வெளியிட்டுள்ளார்.
சிரித்துச் சிரித்துப் பேசி மயக்குவார்
மலர்விழி சிரித்து பேசி ஆட்களை மயக்குவதில் வல்லவர். அனைவருடன் நெருங்கி பேசி பழகி தன் வசப்படுத்தி கொள்வார். அவ்வாறுதான் என்னுடன் பேசி காதலை வளர்த்து கொண்டார். அதனாலேயே அவரது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு, விட்டு என்னுடன் வந்து விட்டார்.
கண்டித்தேன், திருந்தவில்லை
தென்காசியில் வந்த சில நாட்களிலேயே மாணவர் மணிகண்டனின் குடும்பத்தினருடன் நெருக்கி பேசி பழக ஆரம்பித்தார். மாணவனுடன் அதிக நெருக்கம் காட்டியதும் அதனை நான் கண்டித்தேன். ஆனாலும் அதனை அவள் கண்டு கொள்ளவில்லை.
அவர் ஓடி விட்டார்..நானும் மறுமணம் செய்துவிட்டேன்
இந்த நிலையில்தான் மணிகண்டனுடன், தனலட்சுமி ஓட்டம் பிடித்து விட்டார். இதனால் நானும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.
மாணவனுடன் தலைமறைவாகிவிட்ட அப்பெண்ணை தற்போது போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நன்றி தட்ஸ்தமிழ்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by chinnavan Wed Feb 06, 2013 5:03 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by சிவா Wed Feb 06, 2013 5:05 pm

chinnavan wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நான் கூட ராஜா தனியாகத்தான் செல்கிறார் என நினைத்தேன், ஆனால் இங்கு சின்னவன், யினியவன், பாலா சார், பாலாஜி என ஒரு பெருங்கூட்டமே போய்க்கொண்டிருக்கிறதே?

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by சிவா Wed Feb 06, 2013 5:05 pm

ராஜா wrote:
சிவா wrote:இந்தப் பொண்ணு சிரிச்சுப் பேசினா நம்ம ராஜா கூடத்தான் பின்னாலே போவாரு!
உண்மை தான் தல , ஆனால் எனக்கு இன்னும் 18 வயசு ஆகலையே .... என்ன பண்ணுவது என்று தான் வருத்தத்தில் இருக்கிறேன்

இவருக்கு உங்களைப் போன்ற 18 வயதுக்கு கீழ் உள்ள பசங்களைத்தான் பிடிக்குமாம்! அய்யோ, நான் இல்லை

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by chinnavan Wed Feb 06, 2013 5:06 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது போதும் அண்ணா

அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by சிவா Wed Feb 06, 2013 5:08 pm

chinnavan wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது போதும் அண்ணா

ஆமாமா, இதுக்கு மேல கூட்டம் சேர்க்கக் கூடாது! போதும்.. போதும்!

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by ராஜா Wed Feb 06, 2013 5:09 pm

சிவா wrote:
chinnavan wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
நான் கூட ராஜா தனியாகத்தான் செல்கிறார் என நினைத்தேன், ஆனால் இங்கு சின்னவன், யினியவன், பாலா சார், பாலாஜி என ஒரு பெருங்கூட்டமே போய்க்கொண்டிருக்கிறதே?
ஒருவேளை போராட்டம் எதுவும் பண்ண போறாங்களோ ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by சிவா Wed Feb 06, 2013 5:10 pm

இதுக்கெல்லாமா போராட்டம் செய்வாங்க..!!! சோகம்

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by chinnavan Wed Feb 06, 2013 5:11 pm

தலைமையே தானை தலைவர் ராஜா தானே

அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by ராஜா Wed Feb 06, 2013 5:14 pm

சிவா wrote:இதுக்கெல்லாமா போராட்டம் செய்வாங்க..!!! சோகம்
அப்ப , பொதுகூட்டமா இருக்குமோ ..... ! நேற்று கூட இனியவனும் பாலாஜியும் டிஜிட்டல் ப்ளெக்ஸ் பிரிண்ட் எங்கே ரெடி பண்ணி கொடுப்பார்கள் என்று கேட்டார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by சிவா Wed Feb 06, 2013 5:17 pm

ராஜா wrote:
சிவா wrote:இதுக்கெல்லாமா போராட்டம் செய்வாங்க..!!! சோகம்
அப்ப , பொதுகூட்டமா இருக்குமோ ..... ! நேற்று கூட இனியவனும் பாலாஜியும் டிஜிட்டல் ப்ளெக்ஸ் பிரிண்ட் எங்கே ரெடி பண்ணி கொடுப்பார்கள் என்று கேட்டார்கள்

ஒருவேளை இவரை தானைத் தலைவி என்று புகழ் பாடி யினியவன் ப்ளெக்ஸ் வைத்திருப்பாரோ என்னவோ, இந்த மேட்டரெல்லாம் உங்களுக்குதானே தெரியும்!

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... - Page 2 Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum