ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

+3
Muthumohamed
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Empty பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by முகம்மது ஃபரீத் Wed Feb 06, 2013 2:59 pm

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... 06malarvizhi22300


நெல்லை: கணவரை விட்டு விட்டு என்னுடன் வந்தார். இப்போது சின்னவயது மாணவனை இழுத்துக் கொண்டு ஓடியுள்ளார். இவர் பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி. நானும் அதில்தான் விழுந்து ஏமாந்தேன். இப்போது அந்த மாணவனும் ஏமாந்துள்ளான் என்று கூறியுள்ளார் தென்காசியில் மாணவனுடன் ஓடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேனி பெண் மலர்விழியின் கள்ளக்காதலன் சிலேந்திரன்.
தென்காசியில் வசித்து வந்தவர் சிலேந்திரன். இவருடன் இருந்தவர் மலர்விழி என்கிற தனலட்சுமி. இவர்கள் கணவன் மனைவி போல வசித்து வந்தனர். ஆனால் இருவரும் ஒரிஜினல் தம்பதி கிடையாது. மலர்விழி தனது கணவரை விட்டு விட்டு சிலேந்திரனுடன் ஓடி வந்தவர். சொந்த ஊர் இருவருக்கும் தேனி மாவட்டமாகும்.
வந்த இடத்தில் 18 வயதான பாலிடெக்னிக் மாணவன் மணிகண்டனைப் பிடித்து விட்டார் மலர்விழி. இவருக்கு வயது 38 என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர்கள் இருவரும் ஓடி விட்டனர். சிலேந்திரன் மறுபடியும் தேனி பக்கமே வந்து விட்டார்.
இந்த நிலையில் மலர்விழி குறித்து பல பரபரப்புத் தகவல்களை சிலேந்திரன் வெளியிட்டுள்ளார்.
சிரித்துச் சிரித்துப் பேசி மயக்குவார்
மலர்விழி சிரித்து பேசி ஆட்களை மயக்குவதில் வல்லவர். அனைவருடன் நெருங்கி பேசி பழகி தன் வசப்படுத்தி கொள்வார். அவ்வாறுதான் என்னுடன் பேசி காதலை வளர்த்து கொண்டார். அதனாலேயே அவரது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு, விட்டு என்னுடன் வந்து விட்டார்.
கண்டித்தேன், திருந்தவில்லை
தென்காசியில் வந்த சில நாட்களிலேயே மாணவர் மணிகண்டனின் குடும்பத்தினருடன் நெருக்கி பேசி பழக ஆரம்பித்தார். மாணவனுடன் அதிக நெருக்கம் காட்டியதும் அதனை நான் கண்டித்தேன். ஆனாலும் அதனை அவள் கண்டு கொள்ளவில்லை.
அவர் ஓடி விட்டார்..நானும் மறுமணம் செய்துவிட்டேன்
இந்த நிலையில்தான் மணிகண்டனுடன், தனலட்சுமி ஓட்டம் பிடித்து விட்டார். இதனால் நானும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.
மாணவனுடன் தலைமறைவாகிவிட்ட அப்பெண்ணை தற்போது போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நன்றி தட்ஸ்தமிழ்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by ஜாஹீதாபானு Wed Feb 06, 2013 3:12 pm

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by Muthumohamed Wed Feb 06, 2013 4:11 pm

என்ன கொடுமை சார் இது அநியாயம் இப்படியும் ஒரு பெண்ணா ??????



பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Mபேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Uபேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Tபேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Hபேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Uபேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Mபேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Oபேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Hபேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Aபேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Mபேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Eபேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by சிவா Wed Feb 06, 2013 4:46 pm

பெண்கள் சிரித்துப் பேசினால் அது காதல் (அ) கள்ளக்காதல் அதிர்ச்சி என்று ஆண்கள் ஏமாறும் வரை இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரிகளும் இருக்கத்தான் செய்வார்கள்!



பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by சிவா Wed Feb 06, 2013 4:47 pm

இந்தப் பொண்ணு சிரிச்சுப் பேசினா நம்ம ராஜா கூடத்தான் பின்னாலே போவாரு! அய்யோ, நான் இல்லை


பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by chinnavan Wed Feb 06, 2013 4:55 pm

ராஜா கவனிக்கவும் சிவா அண்ணனின் கருத்தை சிப்பு வருது



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by சிவா Wed Feb 06, 2013 4:56 pm

chinnavan wrote:ராஜா கவனிக்கவும் சிவா அண்ணனின் கருத்தை சிப்பு வருது

ஒருவேளை இந்தப் பெண்ணின் பின்னால்தான் போய்க் கொண்டிருக்கிறாரோ, ஆளையே காணோமே! சோகம்


பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by chinnavan Wed Feb 06, 2013 4:57 pm

சிவா wrote:
chinnavan wrote:ராஜா கவனிக்கவும் சிவா அண்ணனின் கருத்தை சிப்பு வருது

ஒருவேளை இந்தப் பெண்ணின் பின்னால்தான் போய்க் கொண்டிருக்கிறாரோ, ஆளையே காணோமே! சோகம்

தெரியவில்லை அண்ணா



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by சிவா Wed Feb 06, 2013 4:58 pm

chinnavan wrote:
சிவா wrote:
chinnavan wrote:ராஜா கவனிக்கவும் சிவா அண்ணனின் கருத்தை சிப்பு வருது

ஒருவேளை இந்தப் பெண்ணின் பின்னால்தான் போய்க் கொண்டிருக்கிறாரோ, ஆளையே காணோமே! சோகம்

தெரியவில்லை அண்ணா

நீங்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாச்சே! உங்களுக்கு எப்படி தெரியாமல் இருக்கும்!


பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by ராஜா Wed Feb 06, 2013 5:03 pm

சிவா wrote:இந்தப் பொண்ணு சிரிச்சுப் பேசினா நம்ம ராஜா கூடத்தான் பின்னாலே போவாரு!
உண்மை தான் தல , ஆனால் எனக்கு இன்னும் 18 வயசு ஆகலையே .... என்ன பண்ணுவது என்று தான் வருத்தத்தில் இருக்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி...... Empty Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum