ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரைவில் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்' இரண்டாம் பாகம் : தலைப்பு 'மூ'

3 posters

Go down

விரைவில் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்' இரண்டாம் பாகம் : தலைப்பு 'மூ'  Empty விரைவில் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்' இரண்டாம் பாகம் : தலைப்பு 'மூ'

Post by ராஜா Wed Feb 06, 2013 12:25 pm

விரைவில் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்' இரண்டாம் பாகம் : தலைப்பு 'மூ'  05dcf1aa-623b-4345-8dbe-b64e8ad51c1d1


பல்வேறு சிக்கல்களை கடந்து தற்போது தமிழகத்திலும் நாளை முதல் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகத்தை கமல்ஹாசன் விரைவில் வெளியிடப் போகிறார். அப்படத்திற்கு 'மூ' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் படத்தின் கணக்கையே இன்னும் முடிக்காத கமல், அதற்குள்ளே எப்படி இரண்டாம் பாகத்தை வெளியிடப் போகிறார்! என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது.

விஸ்வரூபம் படத்தை கடந்த ஆண்டு மே மாதமே கமல் முடித்து விட்டாராம். அதன் பிறகு நடைபெற்றதெல்லாம், அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புதானாம். தற்போது சில சிறு சிறு வேலைகளை முடித்துவிட்டால் 'மூ' படத்தை கமல் மூவ் பண்ண தயாராகி விடுவாராம்.

இதில் கமல்ஹாசன், மூன்று வேடங்களில் நடித்திருக்கிறாராம், அதனால் தான் தலைப்பையும் 'மூ' என்று வைத்திருக்கிறார்.

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிடப் போவதாக, கமலே ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விரைவில் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்' இரண்டாம் பாகம் : தலைப்பு 'மூ'  Empty Re: விரைவில் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்' இரண்டாம் பாகம் : தலைப்பு 'மூ'

Post by கார்த்தி Wed Feb 06, 2013 2:59 pm

இந்த படத்துக்கும் என்ன வில்லங்கம் கொண்டு வர போறாங்களோ?
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Back to top Go down

விரைவில் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்' இரண்டாம் பாகம் : தலைப்பு 'மூ'  Empty Re: விரைவில் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்' இரண்டாம் பாகம் : தலைப்பு 'மூ'

Post by சிவா Wed Feb 06, 2013 4:54 pm

மூ - என்றால் மூன்று மதத்தினரும் இந்தப் படத்திற்கு தடை கோர வேண்டும் என்று அர்த்தம்! அய்யோ, நான் இல்லை


விரைவில் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்' இரண்டாம் பாகம் : தலைப்பு 'மூ'  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விரைவில் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்' இரண்டாம் பாகம் : தலைப்பு 'மூ'  Empty Re: விரைவில் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்' இரண்டாம் பாகம் : தலைப்பு 'மூ'

Post by ராஜா Wed Feb 06, 2013 5:07 pm

சிவா wrote:மூ - என்றால் மூன்று மதத்தினரும் இந்தப் படத்திற்கு தடை கோர வேண்டும் என்று அர்த்தம்! அய்யோ, நான் இல்லை
நேற்று வீட்டில் projector வைத்து படம் பார்த்தேன் தல , படம் மிக அருமையாக உள்ளது. தேவையில்லாமல் மத பிரச்சினையை கிளப்பி விட்டு பன்னிகுட்டி ச்சே பப்ளிக்குட்டி பண்ணிவிட்டார்கள் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விரைவில் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்' இரண்டாம் பாகம் : தலைப்பு 'மூ'  Empty Re: விரைவில் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்' இரண்டாம் பாகம் : தலைப்பு 'மூ'

Post by சிவா Wed Feb 06, 2013 5:09 pm

ராஜா wrote:
சிவா wrote:மூ - என்றால் மூன்று மதத்தினரும் இந்தப் படத்திற்கு தடை கோர வேண்டும் என்று அர்த்தம்! அய்யோ, நான் இல்லை
நேற்று வீட்டில் projector வைத்து படம் பார்த்தேன் தல , படம் மிக அருமையாக உள்ளது. தேவையில்லாமல் மத பிரச்சினையை கிளப்பி விட்டு பன்னிகுட்டி ச்சே பப்ளிக்குட்டி பண்ணிவிட்டார்கள் ,

நாளை இங்கு படம் வெளியாகிறது! ஆனால் ஞாயிற்றுக் கிழமை தான் பார்க்கப் போக முடியும்! சீனப் பெருநாள் விடுமுறை!


விரைவில் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்' இரண்டாம் பாகம் : தலைப்பு 'மூ'  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விரைவில் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்' இரண்டாம் பாகம் : தலைப்பு 'மூ'  Empty Re: விரைவில் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்' இரண்டாம் பாகம் : தலைப்பு 'மூ'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum