ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?

+4
Priya Tharsni
அருண்
balakarthik
Guna Tamil
8 posters

Go down

நீங்கள் பிரபலமாக வேண்டுமா ? Empty நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?

Post by Guna Tamil Wed Feb 06, 2013 12:23 pm


உலகம் முழுவதும் மொழி வித்துயாசமில்லாமல் அனைவராலும் போற்றப்படும் புகழ்பெற்ற ஒருவருடைய கதை இது.

அவரது அம்மாவுக்கு தீராத நோய்

அப்பா, அம்மாவை விட்டுவிட்டுப் போய்விட்டார்.

வீட்டில் எப்பொழுதும் பசி, பட்டினி, பஞ்சம்.

சில சமயங்களில் குப்பை தொட்டியில் வாசம்.

வீதியோரமாக பாடி காசு திரட்டியிருகிறார்.

சாப்பாட்டுகாக சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுப்பட்டார்.

அவர் செய்த வேலைகள் :

- பேப்பர் போடும் ஆள்
- டாக்டர்க்கு உதவியாளர்
- முடிவெட்டுபவர்
- பிரிண்டிங் பிரஸில் உதவியாளர்
- பழய துணியை ஏலம்விடுபவர்.

இவை அனைத்தையும் செய்துவிட்டு இறுதியில் சினிமாவுக்கு வந்தார். அவர் வாழ்கை திசை மாறிப்போனது. கோடி கோடியாக கொட்டியது. அவர் தான்

சார்லி சாப்ளின்.

குறைபாடுகள், தோல்விகள், பிரச்சனைகள் இவை ஒவ்வொன்றும் அற்புதமான வாய்ப்புகள்.

நம்மால் முடியும் என்பதை முதலில் நம்ப வேண்டும். அந்த எண்ணம் எதையும் சாதிக்க வைக்கும். ஒரு புன்னகை போதும் சுடும் நெருப்பையும் தாங்கலாம், கடும் குளிரையும் தாங்கலாம். ஐயோ, அதெல்லாம் முடியாது என்று சொல்பவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. காரணம் அவர்களும் சாதிக்க மாட்டார்கள், பிறரையும் சாதிக்க விடமாட்டார்கள்.

பாஸிட்டிவ் நபர்கள் நம் திறமைக்கு பெரிய ப்ளஸ். அப்படிப் பட்ட நபர்களை தேடிப்பிடித்து நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். பாஸிட்டிவ் மனிதர்கள் பாஸிட்டிவ் எனர்ஜியை வெளிபடுத்துவார்கள். பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல அவர்கள் எனர்ஜி நமக்கும் தொற்றிகொள்ளும். என்றும் பாஸிட்டிவ்வாக இருங்கள், அப்படி இருந்தால் நீங்கள் தான் வாழ்கையின் வெற்றியாளர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

நீங்கள் பிரபலமாக வேண்டுமா ? Empty Re: நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?

Post by balakarthik Wed Feb 06, 2013 1:52 pm

நல்ல பதிவு குணா நம்மூரிலும் சந்திரபாபு , நாகேஷ் போன்றோரும் இதே மாதிரி அடித்தட்டிலிருந்து தன்னம்பிக்கையால் முன்னுக்கு வந்தவர்கள்தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் பிரபலமாக வேண்டுமா ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீங்கள் பிரபலமாக வேண்டுமா ? Empty Re: நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?

Post by அருண் Wed Feb 06, 2013 2:29 pm

சூப்பர்! விட முயற்சி தன்னம்பிக்கையும் இருந்தால். எல்லாம் கை கூடி வரும்.! சூப்பருங்க
பகிர்விற்கு நன்றி குணா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நீங்கள் பிரபலமாக வேண்டுமா ? Empty Re: நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?

Post by Priya Tharsni Wed Feb 06, 2013 2:43 pm

நல்ல தொகுப்பு அருமையிருக்கு
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

நீங்கள் பிரபலமாக வேண்டுமா ? Empty Re: நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?

Post by ஜாஹீதாபானு Wed Feb 06, 2013 2:58 pm

பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீங்கள் பிரபலமாக வேண்டுமா ? Empty Re: நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?

Post by பாலாஜி Wed Feb 06, 2013 4:01 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நீங்கள் பிரபலமாக வேண்டுமா ? Empty Re: நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?

Post by பாலாஜி Wed Feb 06, 2013 4:02 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நீங்கள் பிரபலமாக வேண்டுமா ? Empty Re: நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?

Post by chinnavan Wed Feb 06, 2013 4:22 pm

சூப்பருங்க அருமையிருக்கு



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

நீங்கள் பிரபலமாக வேண்டுமா ? Empty Re: நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?

Post by krishnaamma Wed Feb 06, 2013 5:33 pm

ஐயோ, அதெல்லாம் முடியாது என்று சொல்பவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. காரணம் அவர்களும் சாதிக்க மாட்டார்கள், பிறரையும் சாதிக்க விடமாட்டார்கள்.

ஆமாம் ... அவங்க கிட்டேருந்து நாம 4 அடி தள்ளி தான் இருக்கணும். ரொம்ப நல்ல கட்டுரை, நன்றி நண்பரே ! அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீங்கள் பிரபலமாக வேண்டுமா ? Empty Re: நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீங்கள் தற்கொலை செய்ய வேண்டுமா பாலோ மீ.......
» நீங்கள் அல்லாஹ்விற்கு மிகவும் நெருக்கமானவராக இருக்க வேண்டுமா?????
» நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணையதளத்தை நடத்துபவரின் தபால் முகவரி வேண்டுமா?
» மாபெரும் கூட்டத்தில் நீங்கள் தனியாக தெரிய வேண்டுமா..? - இவர்களை பின்பற்றுங்கள்...
» நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum