ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது

3 posters

Go down

சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது Empty சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது

Post by ராஜா Wed Feb 06, 2013 12:21 pm


சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது Cc97f495-ff01-4ea0-805c-e064b40386201

சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது.

சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட மொத்தம் 12 பிரிவுகளில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான படங்களின் அடிப்படையில் விருது வழங்கப்படுகிறது.

மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் இவ்விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது.

ஆடல், பாடல் என்று பிரமாண்டமான கலை நிகழ்ச்சிப் போல் நடைபெற இருக்கும் இந்த விழாவில் பல பிரபல இசைக் கலைஞர்கள் பங்குபெறுகிறார்கள்.

இவ்விருது விழாவில் சிறப்பு நடுவர்களால் தேர்வு செய்யப்படும் சாதனையாளர் விருது ஒன்றும் உள்ளது. அவ்விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கமும் பரிசாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது நிகழ்ச்சிக்கு எக்ஸிகியூட்டிவ் டைரக்டராக மலையாள இயக்குநர் சித்திக் பணியாற்றுகிறார். இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் இந்த நிகழ்ச்சிகான இயக்குநர் ஷேக் ஹமத் பின், பைனான்ஸ் இயக்குநர் சி.எம்.அஷ்ரப், இயக்குநர்கள் சோமசுந்தரம், நூர்தின் ஷா ஆகியோர் கலந்துகொண்டார்கள்

நன்றி - சென்னை ஆன்லைன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது Empty Re: சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது

Post by சிவா Wed Feb 06, 2013 5:13 pm

நீங்கள் செல்கிறீர்களா தல?


சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது Empty Re: சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது

Post by ராஜா Wed Feb 06, 2013 5:19 pm

சிவா wrote:நீங்கள் செல்கிறீர்களா தல?
போக ஆசையாக இருக்கிறது ஆனால் லக்க்ஷனா & அக்க்ஷயாவை வைத்துகொண்டு எவ்வளவு நேரம் கூட்டத்தில் இருக்க முடியும் என யோசிக்கிறேன்.

தனியா போக சான்ஸ் கிடைக்குமான்னு பார்க்கணும் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது Empty Re: சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது

Post by சிவா Wed Feb 06, 2013 5:21 pm

ராஜா wrote:
சிவா wrote:நீங்கள் செல்கிறீர்களா தல?
போக ஆசையாக இருக்கிறது ஆனால் லக்க்ஷனா & அக்க்ஷயாவை வைத்துகொண்டு எவ்வளவு நேரம் கூட்டத்தில் இருக்க முடியும் என யோசிக்கிறேன்.

தனியா போக சான்ஸ் கிடைக்குமான்னு பார்க்கணும் சிரி

சத்தியமாக இதற்கு சாத்தியமில்லை தல!


சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது Empty Re: சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது

Post by ராஜா Wed Feb 06, 2013 5:25 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:நீங்கள் செல்கிறீர்களா தல?
போக ஆசையாக இருக்கிறது ஆனால் லக்க்ஷனா & அக்க்ஷயாவை வைத்துகொண்டு எவ்வளவு நேரம் கூட்டத்தில் இருக்க முடியும் என யோசிக்கிறேன். தனியா போக சான்ஸ் கிடைக்குமான்னு பார்க்கணும் சிரி
சத்தியமாக இதற்கு சாத்தியமில்லை தல!
இதுவரைக்கும் இருந்தது சோகம் , இப்ப உங்க கிட்ட சொல்லிட்டேன்ல இனிமேல் எப்படி இருக்கும்......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது Empty Re: சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது

Post by chinnavan Wed Feb 06, 2013 5:26 pm

ரிலாக்ஸ்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது Empty Re: சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது

Post by சிவா Wed Feb 06, 2013 6:22 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:நீங்கள் செல்கிறீர்களா தல?
போக ஆசையாக இருக்கிறது ஆனால் லக்க்ஷனா & அக்க்ஷயாவை வைத்துகொண்டு எவ்வளவு நேரம் கூட்டத்தில் இருக்க முடியும் என யோசிக்கிறேன். தனியா போக சான்ஸ் கிடைக்குமான்னு பார்க்கணும் சிரி
சத்தியமாக இதற்கு சாத்தியமில்லை தல!
இதுவரைக்கும் இருந்தது சோகம் , இப்ப உங்க கிட்ட சொல்லிட்டேன்ல இனிமேல் எப்படி இருக்கும்......

இப்பத்தான் கொஞ்சம் மனதுக்கு நிம்மதியா இருக்கு? எங்கே தனியா போயிடுவாரோன்னு பயந்துகிட்டே இருந்தேன்!


சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது Empty Re: சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது

Post by ராஜா Wed Feb 06, 2013 7:08 pm

சிவா wrote:இப்பத்தான் கொஞ்சம் மனதுக்கு நிம்மதியா இருக்கு? எங்கே தனியா போயிடுவாரோன்னு பயந்துகிட்டே இருந்தேன்!
என்னா வில்லத்தனம்?!, இதுக்காகவே எப்படியாச்சும் பிளான் பண்ணி தனியா போயிட்டு வந்துடுனும் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது Empty Re: சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum