ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்..

2 posters

Go down

சேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்.. Empty சேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்..

Post by DERAR BABU Wed Feb 06, 2013 11:57 am

மதுரை: சேவைக் கட்டணம் இல்லாமல், வங்கிகளில் பணப் பரிமாற்றம் செய்வதற்கு,ரிசர்வ் வங்கி நடைமுறையின் கீழ், அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் மார்ச் 31க்குள், "சி.டி.எஸ்., (செக் டிரங்கேஷன் சிஸ்டம்) "செக்' பெற வேண்டும்."சி.டி.எஸ்.,' அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, அந்தந்த மாவட்டங்களில் உள்ள முன்னோடி வங்கி செயல்பாட்டின் கீழ், "செக்'குகள் பரிவர்த்தனை மையம் செயல்பட்டு வந்தது. பல்வேறு வங்கிகளின், கிளைகளின் "செக்'குகள், இங்கு சேகரிக்கப்பட்டு, மின்காந்த முறையில் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கான பண வரவு, மாற்றப்படும்.

உதாரணமாக மதுரையில் ஒரு நபர், ஸ்டேட் வங்கியில் இருந்து கனரா வங்கிக்கு "செக்' அனுப்ப வேண்டுமெனில், அந்த வங்கிகளின் கிளையோ, அலுவலகமோ மதுரையில் இருக்க வேண்டும்.உதாரணமாக, மதுரையில் 46 வங்கிகளின், பல்வேறு கிளைகள் உள்ளன. இந்த 46 வங்கிகளின் கிளைகளுக்கான "செக்' பரிமாற்றம் மட்டுமே, மதுரையில் செய்ய முடியும். சில மாவட்டங்களில் வங்கிகள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அதனால் "செக்' பரிமாற்றம் செய்வதற்கு, சென்னைக்கு அனுப்ப வேண்டும். பணம் பெறுவதற்கு ஒருவாரத்திற்கு மேலாகும்.

புதிய சி.டி.எஸ்., முறை மூலம், வங்கிகளில் புதிதாக அமைக்கப்படும் "ஸ்கேனர்' கருவி, "செக்'குகளை, உடனடியாக பதிவு செய்து, அந்த வங்கிகளின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பும். அங்கிருந்து, ரிசர்வ் வங்கியின் மையத்திற்கு கம்ப்யூட்டர் மூலம் அனுப்பும். இந்த மையத்தில் பணப்பரிமாற்றம் முழுமையாக்கப்பட்டு, மறுபடியும் வங்கி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும். ஒரே நாளில் இந்த நடைமுறைகள் முடிந்து விடும்.

என்ன பயன்கள்:

இந்த முறையில், "செக்'குகள் எங்கும் எடுத்துச் செல்லப்படுவதில்லை. இதனால் வாடிக்கையாளர்களிடம் இதுவரை பெறப்பட்ட வெளிமாவட்ட, மாநில "செக்'குகளுக்கான, சேவைக் கட்டணம் இனிமேல் கிடையாது. வாடிக்கையாளரின் "செக்'குகளை, சில வங்கி ஊழியர்கள் தவறாக பெயர் மாற்றம் பயன்படுத்தும் மோசடியும், இனிமேல் செய்ய முடியாது. ஏனெனில் வங்கிக் கணக்கு எண், "செக்' எண், வங்கி சார்ந்த குறியீடு, தேதி, கையெழுத்திட வேண்டிய இடம் அனைத்துமே, ரிசர்வ் வங்கி பரிந்துரைப்படி "செக்'கில் மாற்றப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி முழுதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. "செக்' தேதியில் அடித்தல், திருத்தல் இருந்தால் மட்டும், அனுமதிக்கப்படும். பெயரில் அடித்தல், திருத்தல் இருந்தால் புதிய "செக்' தான் எழுத வேண்டும். இதை கலர் பிரதி எடுத்து, போலி "செக்' ஆக மாற்ற முடியாது. நகல் எடுக்கும் போது, பாதுகாப்பு குறித்த தகவல்கள் பதிவாகும். எனவே, ஏமாற்ற முடியாது.இது தொழிற்துறையில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.

வங்கியில் கட்டாயம் பணம் இருந்தால் மட்டுமே "செக்' தரவேண்டும். இல்லாவிட்டால், உடனடியாக திரும்பி விடும். வங்கியில் மேலாளரிடம் கூறி, "செக்'கை நிறுத்த முடியாது.வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள பழைய "செக்'குகளை வங்கியில் கொடுத்து, "சி.டி.எஸ்.,' எழுதப்பட்ட "செக்'குகளை, மார்ச் 31க்குள் வாங்க வேண்டும்..

தினமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்.. Empty Re: சேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்..

Post by Muthumohamed Wed Feb 06, 2013 1:26 pm

நல்ல தகவல் அனைவருக்கும் பயன்படும் இந்த சேவை நல்ல மற்றும் பாதுகாப்பான சேவையும் கூட



சேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்.. Mசேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்.. Uசேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்.. Tசேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்.. Hசேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்.. Uசேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்.. Mசேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்.. Oசேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்.. Hசேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்.. Aசேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்.. Mசேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்.. Eசேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்.. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்கைப்' உள்ளூர் சேவை நவம்பர் 10 முதல் கட் ; செல்போன் இண்டர்நெட் சேவைக் கட்டணம் உயர்வு !
» ஜன.,1 முதல் வங்கிகளில் பண பரிவர்த்தனைக்கு ஆதார் அவசியம்
» ஆன்லைன் ரயில் பயணச்சீட்டு முன்பதிவுக்கு மீண்டும் சேவைக் கட்டணம் அமல்
» அக்டோபர் 7 முதல் ரயில் கட்டணம் 2 % அதிகரிப்பு
» சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum