ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவு அணிந்த நிறம்

+4
பூவன்
ராஜா
அருண்
rameshnaga
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இரவு  அணிந்த  நிறம்  Empty இரவு அணிந்த நிறம்

Post by rameshnaga Tue Feb 05, 2013 6:43 pm

உன்னை
எழுதுவதற்கான வரிகள்
ஒரு பெருமழையென
விளைந்துகொண்டிருக்கிறது எனக்குள்.

உனது வருகையில்...
என் இரவு அணிந்துகொள்ளும் நிறம்
அழகானது ஒரு வானவில்லை விட.

ஈரம் நிறைந்த
என் அன்பின் வார்த்தைகள்....
இளஞ்சூட்டில் சிலிர்க்கும் குழந்தையெனத்
துள்ளித் திரிகிறது என் அறையெங்கும்.

படுக்கையிலிருந்தபடி....
கால்முளைத்து
உன் கை கோர்த்து நடக்கிறேன் நான்.

எல்லாத் தவறுகளும்
எனக்கு மட்டும் புனிதமாகும் இந்தக் கணங்களில்...
விருப்பத்துடன் வெளியேறுகிறேன்
எனக்கான சுய எல்லைகளிலிருந்து.

உதிர்ந்து.....
என்னை உதிர்க்கும் காலத்தின்
புன்னகையை இரசித்தபடி....
வைகறையின் வரவில்
நானாகத் தொடங்குவேன் நான்

புல்லின் நுனியில்
பனித்துளிகளாய் இருக்கும்
என் கனவின் களைப்பை இரசித்தபடி.





Last edited by rameshnaga on Tue Feb 05, 2013 6:57 pm; edited 1 time in total
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இரவு  அணிந்த  நிறம்  Empty Re: இரவு அணிந்த நிறம்

Post by அருண் Tue Feb 05, 2013 6:49 pm

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கவிதையை ரசிக்க முடிந்தது அய்யா.! சூப்பருங்க
தலைப்பு தமிழில் வரவில்லை அய்யா.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இரவு  அணிந்த  நிறம்  Empty Re: இரவு அணிந்த நிறம்

Post by ராஜா Tue Feb 05, 2013 6:50 pm

என்னண்ணே நீண்ட நாட்களாக காணவில்லை, கவிதை வழக்கம் போல அருமை நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரவு  அணிந்த  நிறம்  Empty Re: இரவு அணிந்த நிறம்

Post by rameshnaga Tue Feb 05, 2013 7:01 pm

ரொம்பவும் நன்றி! அருண்....ராஜா....

தலைப்பு மட்டும் தமிழிற்கு மாறவில்லை. கட் பண்ணி பேஸ்ட் செய்தாலும் சரியாகவரவில்லை. உங்களால் இயலுமானால் தமிழிற்கு மாற்றித் தாருங்களேன்.
நன்றிகளுடன்....இரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இரவு  அணிந்த  நிறம்  Empty Re: இரவு அணிந்த நிறம்

Post by பூவன் Tue Feb 05, 2013 7:03 pm

உங்கள் கனவு களைப்பு ரசிக்கும் படியாக இருந்தது .... சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இரவு  அணிந்த  நிறம்  Empty Re: இரவு அணிந்த நிறம்

Post by rameshnaga Tue Feb 05, 2013 7:05 pm

ரொம்பவும் நன்றிகள்...பூவன்....
தலைப்பை தமிழிற்கு மாற்றியதற்கும் என் நன்றிகள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இரவு  அணிந்த  நிறம்  Empty Re: இரவு அணிந்த நிறம்

Post by பூவன் Tue Feb 05, 2013 7:08 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றிகள்...பூவன்....
தலைப்பை தமிழிற்கு மாற்றியதற்கும் என் நன்றிகள்.

நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இரவு  அணிந்த  நிறம்  Empty Re: இரவு அணிந்த நிறம்

Post by ராஜா Tue Feb 05, 2013 7:11 pm

பூவன் wrote:
rameshnaga wrote:ரொம்பவும் நன்றிகள்...பூவன்.... தலைப்பை தமிழிற்கு மாற்றியதற்கும் என் நன்றிகள்.
நன்றி
சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரவு  அணிந்த  நிறம்  Empty Re: இரவு அணிந்த நிறம்

Post by Pakee Wed Feb 06, 2013 12:19 am

உங்கள் கனவு கவிதை அருமை அண்ணா சூப்பருங்க


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

இரவு  அணிந்த  நிறம்  Empty Re: இரவு அணிந்த நிறம்

Post by rameshnaga Wed Feb 06, 2013 8:20 am

ரொம்பவும் நன்றி pakee .
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இரவு  அணிந்த  நிறம்  Empty Re: இரவு அணிந்த நிறம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum