புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Poll_c10ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Poll_m10ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Poll_c10ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Poll_m10ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Poll_c10ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Poll_m10ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Poll_c10ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Poll_m10ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?


   
   

Page 2 of 2 Previous  1, 2

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 05, 2013 5:23 pm

First topic message reminder :

நிறைய பெண்களுக்கு இதெல்லாம் தெரியாம இருக்கலாம், தெரிந்த சிலர் மட்டும்தான் இதையெல்லாம் உபயோக்கின்றனர். எனவே நாட்டிற்கும், வீட்டிற்கும் உபயோகப்படும்வகையில் அனைத்து ஆண்களையும் பிடித்து ஜெயிலில் போட இதோ வழிகள். பிடிங்க சார் அவனை பிடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.!


"என்னை கனவில ராக்கிங் பண்ணினான்"னு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கேஸ் போடலாம்.

"என் ட்விட்டர் ஐடியை பிளாக் பண்ணினான்"னு கேஸ் போடலாம். நான் ஒயிட்டா இருக்கும்போது இவன் எப்படி என் ட்விட்டர் ஐடியை பிளாக் பண்ணலாம்னு கேட்கலாம்

புது நம்பர்ல அவன் போனுக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு திருப்பி அவன் கூப்பிட்டா "எனக்கு அடிக்கடி கால் பண்ணுறான்"னு கேஸ் போடலாம். நீங்க பண்ற மிஸ்டு கால் ரெகார்ட் ஆகாது ஆனா அவன் கூப்பிட்டா ரெகார்ட் பண்ணிக்கலாமே?

"பேசாம இருக்கிறான்"னு கேஸ் போடலாம். நான் எவ்வளவு பேசியும், ட்விட்டர் FBல மென்சன் பண்ணியும் அவன் பேசவே இல்லை. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலும் வேதனையும் அடைந்தேன்னு கேஸ் போடலாம்.

4 வருசத்திற்கு முன்னாடி என்கூட சண்டை போட்டான்னு கேஸ் போடலாம். சண்டையின்போது மிகவும் வக்கிரமமா, ஆபாசமா என்னைப் பார்த்து "ஹா ஹா"என்று சிரித்தான். எனவே இந்த மனிதத்தன்மையற்ற செயலைக்கண்டித்து ஆபாச தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கலாம்.


ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Online-violence-against-boys-cartoon


"இன்னிக்கி கருப்பு கலர் பான்ட் போட்டிருக்கான்னு கேஸ் போடலாம்" - இன்று நான் கருப்பு சுடிதார் போட்டுக்கொண்டு வருவது இவனுக்கு எப்படி தெரியும்? எங்கோ ஆள் வைத்து உளவு பார்க்கிறான், அப்படித்தான் இவனும் கருப்பு பான்ட் போட்டுக்கொண்டு வந்திருக்கான், எனவே அவனையும் உளவு பார்க்கிற இன்னொருவனையும் பிடிங்க அங்கிள்! பிடிச்சு ஜெயில்ல போடுங்க அங்கிள்!

"Log off. See you tomorrow" என்று அவன் FB Status update பண்ணினால் அதற்காகவும் பிடித்து ஜெயிலில் போட வழியிருக்கிறது. நாளை சந்திப்போம் என என்னைத்தான் சொல்கிறான் என்று கேஸ் போடலாம், கூடவே பந்தோபஸ்துக்கும் போலீஸை இலவசமாக வைத்துக்கொள்ளலாம்.

மேலுள்ளவற்றை எல்லாம் வைத்து பெண்கள் கேஸ் போட்டால் அதை ஆதரிக்க 1000 அடிவருடிகளாவது இருப்பார்கள். பெண் மைக் எடுப்பதற்கு முன்பாகவே "ஆஹா சூப்பர்" கோசமிடுவார்கள். அந்த பெண்ணால் பேச முடியாமல் போனால் "சூப்பர், காய்ச்சலிலும் பேச முயற்சித்ததற்கு ஒ!" என்று பாராட்டு கோசமிடுவார்கள். எனவே ஆதரவைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

அதே போல் போலீஸைப் பற்றியும் கவலைவேண்டாம். நீங்கள் காவல் நிலையத்திற்கு போகும்போதே திபுதிபு என ஓடிவந்து "யாரை மேடம் உள்ளே போடணும்?" என்று கேட்டு உங்களையே அசர வைப்பர். "சார் நான் பாஸ்போர்ட் சம்பந்தமா வந்திருக்கேன்" என்றால்கூட, "ஓகே மேடம் - ஒரு பாஸ்போர்ட் விசாரணைக்காக வந்ததற்காக ஒருவனை உள்ளே போடுவது ஃப்ரீ. சொல்லுங்க யாரை உள்ளே போட? "நீங்க அப்படியே ஷாக் ஆகிடுவீங்க."


குறிப்பு : விலங்குகளைக் காப்பாற்றக்கூட ப்ளூ கிராஸ் இருக்கு ஆனா ஆண்களைக் காப்பாற்ற ஒரு கிராஸும் இல்லே. ஆகையால் ஆண்களைக் காப்பாற்ற நாம ஏன் ஒரு ஒயிட் கிராஸ் ஆரம்பிக்கக்கூடாது?



நன்றி நிலாபெண்ணுக்கு ....


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Feb 05, 2013 11:12 pm

[quote="chinnavan"]
விலங்குகளைக் காப்பாற்றக்கூட ப்ளூ கிராஸ் இருக்கு ஆனா ஆண்களைக் காப்பாற்ற ஒரு கிராஸும் இல்லே. ஆகையால் ஆண்களைக் காப்பாற்ற நாம ஏன் ஒரு ஒயிட் கிராஸ் ஆரம்பிக்கக்கூடாது?

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் :silent: சியர்ஸ் :suspect: ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 676261 ஆறுதல் ஆறுதல் ஆறுதல்





ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Mஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Uஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Tஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Hஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Uஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Mஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Oஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Hஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Aஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Mஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Eஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Feb 06, 2013 9:32 am

நான் நினைக்குறேன் இவரு (பூவன்) எங்கேயோ பாதிக்கபட்டுருக்கிராருன்னு



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 06, 2013 9:46 am

SajeevJino wrote:நான் நினைக்குறேன் இவரு (பூவன்) எங்கேயோ பாதிக்கபட்டுருக்கிராருன்னு

நான் கூட நீங்க எங்கேயோ பாதிக்க பட்டு இருப்பதாக தெரிகிறது

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Wed Feb 06, 2013 10:01 am

கே. பாலா wrote:
krishnaamma wrote://பெண் மைக் எடுப்பதற்கு முன்பாகவே "ஆஹா சூப்பர்" கோசமிடுவார்கள். அந்த பெண்ணால் பேச முடியாமல் போனால் "சூப்பர், காய்ச்சலிலும் பேச முயற்சித்ததற்கு ஒ!" என்று பாராட்டு கோசமிடுவார்கள். எனவே ஆதரவைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.//

ரொம்ப சரி பூவன் , ஒரு பெண் பேஸ் புக்கில் 'குட் நைட்' என்று அடித்தால் கூட அதற்க்கு 250 பைத்தியங்கள் 'லைக்' என்று கிளிக் பண்ணறாங்க ...... எங்க போய் முட்டிக்கிறது? அதிர்ச்சி
இது கூட பரவாயில்லை ஒரு பைத்தியம் enakku romba boare adikkuthu frnds என்ற ஒற்றை வரிக்கு ....200 பேர் போட்ட கமெண்டுக்கு எங்கே என்ன கொடுமை சார் இது வது !
..
இது ஒருவகையில் ஏற்புடையதே..ஆனால் எல்லாப்பெண்களுக்கும் அந்த வரவேற்பு இருக்கும் என சொல்லமுடியாது. அந்த நேரம் அந்த ஆணுக்கோ/பெண்ணுக்கோ அந்தப்பதிவில் ஈர்ப்பு(விசயமே இல்லாவிட்டாலும்கூட) இருந்தால் மட்டுமே இது சாத்தியம். பெண்களின் எத்தனையோ பதிவுகள் பார்க்கப்படாமல் இருப்பதும் உண்டு. அது ஆண், பெண் என்பது பொறுத்து அல்ல. அந்தப்பதிவு அரட்டையை விரும்புபவராக இருப்பின் மொக்கையான பதிவிற்கும் பதில் அளித்து அரட்டையை அதிகரிப்பார்கள். பதிவையும், அந்த நேர மனநிலையும் பொறுத்ததே என்பது என் தனிப்பட்ட கருத்து.புன்னகை



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 06, 2013 4:48 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:
கே. பாலா wrote:
krishnaamma wrote://பெண் மைக் எடுப்பதற்கு முன்பாகவே "ஆஹா சூப்பர்" கோசமிடுவார்கள். அந்த பெண்ணால் பேச முடியாமல் போனால் "சூப்பர், காய்ச்சலிலும் பேச முயற்சித்ததற்கு ஒ!" என்று பாராட்டு கோசமிடுவார்கள். எனவே ஆதரவைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.//

ரொம்ப சரி பூவன் , ஒரு பெண் பேஸ் புக்கில் 'குட் நைட்' என்று அடித்தால் கூட அதற்க்கு 250 பைத்தியங்கள் 'லைக்' என்று கிளிக் பண்ணறாங்க ...... எங்க போய் முட்டிக்கிறது? அதிர்ச்சி
இது கூட பரவாயில்லை ஒரு பைத்தியம் enakku romba boare adikkuthu frnds என்ற ஒற்றை வரிக்கு ....200 பேர் போட்ட கமெண்டுக்கு எங்கே என்ன கொடுமை சார் இது வது !
..
இது ஒருவகையில் ஏற்புடையதே..ஆனால் எல்லாப்பெண்களுக்கும் அந்த வரவேற்பு இருக்கும் என சொல்லமுடியாது. அந்த நேரம் அந்த ஆணுக்கோ/பெண்ணுக்கோ அந்தப்பதிவில் ஈர்ப்பு(விசயமே இல்லாவிட்டாலும்கூட) இருந்தால் மட்டுமே இது சாத்தியம். பெண்களின் எத்தனையோ பதிவுகள் பார்க்கப்படாமல் இருப்பதும் உண்டு. அது ஆண், பெண் என்பது பொறுத்து அல்ல. அந்தப்பதிவு அரட்டையை விரும்புபவராக இருப்பின் மொக்கையான பதிவிற்கும் பதில் அளித்து அரட்டையை அதிகரிப்பார்கள். பதிவையும், அந்த நேர மனநிலையும் பொறுத்ததே என்பது என் தனிப்பட்ட கருத்து.புன்னகை

சரியாகக் கூறியுள்ளீர்கள்!



ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக