புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 I_vote_lcapமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 I_voting_barமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 I_vote_rcap 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
prajai

1 Post - 2%
mohamed nizamudeen

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Barushree

nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 I_vote_lcapமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 I_voting_barமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 I_vote_rcap 
78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Feb 05, 2013 2:48 pm

First topic message reminder :

மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் எதையோ இழந்தது போல் சோர்ந்து போய்விடுவார்கள்.
செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு நம்மில் பலர் ஆளாகின்றனர்.
வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள்.
இனம் புரியாத காரணங்களால் மனச் சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட காரணங்கள் உண்டு.
காரணங்களைக் கண்டறிய முடிகிறபோது தீர்வு காண்பது எளிது. மனச்சோர்வைவிட மன அழுத்தம் எளிதில் கையாளக்கூடியதாகும்.
அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள், மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரி செய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர்.
மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சிமுறைகள், இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள்.
அவற்றைப் பார்க்கலாம்.
அழுத்தத்தின் அடையாளம்
மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும்.
சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும்.
உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.
மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்
உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை.
பெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின் இயக்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.
புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல், பின் கழுத்தில் அழுத்தம் தருதல்,.
கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல் போன்றவைகளால் அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்துசக்தியை மூளைக்கு வழங்கும்.
புன்னகையின் சக்தி
மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை.
நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார் டாக்டர் கூப்பர்.
புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாருங்களேன்.
மனம் சொல்லும் மந்திரம்
நம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது மேலை நாட்டின் பாணி.
நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது.
‘எல்லாம் செய்யக்கூடும்’, ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும்.
மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.
எதையும் எழுதுங்கள்
மனஅழுத்தத்தைத் தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய
வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள்.
மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது.
அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது.
தெளிவாக எழுதிப்பார்க்கும்போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத்தது போன்ற மன நிறைவை எளிதில் எட்டமுடிகிறது.
காபியைக் குறையுங்கள்
காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான்.
ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர்.
தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும்.
தண்ணீரோ பழச்சாறோ பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.
அழுத்தம் போக்கும் நட்பு
மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள்.
அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 06, 2013 10:44 am

பூவன் wrote:அது பேசும் மனதை பொருத்து வார்த்தைகளின் மணத்தை பொருத்து .....
ஓகோ அப்ப பல்லு விளக்கிட்டு பேசனும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 06, 2013 10:46 am

யினியவன் wrote:
பூவன் wrote:அது பேசும் மனதை பொருத்து வார்த்தைகளின் மணத்தை பொருத்து .....
ஓகோ அப்ப பல்லு விளக்கிட்டு பேசனும்

இது தான் ரொம்ப சரி ஜாலி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 06, 2013 2:40 pm

மனதை சோர்வாக்கும் எதையும் மனதில் அழுத்தி வைப்பதால் நோய் தான் வரும். இது என் அனுபவத்தில் உணர்ந்தது.. எதையுமே எளிதில் எடுக்கும் மனப்பக்குவம் ரொம்ப முக்கியம்... மனச்சோர்வுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது மிக முக்கியம்.. மனச்சோர்வுக்கு ஆளானால் அதற்கு தீர்வாகச்சொன்னது மிக அருமை.. பழரசம் நல்லதே... மனம் விட்டு பேசுவதும் நல்ல விஷயமே... இசை அறிந்தோர் மெல்லிய இசை கேட்கலாம்.. காயத்ரி சொல்லும் விஷயமும் அருமை.. பச்சைக்கொத்தமல்லி தேங்காய் பனங்கல்கண்டு போட்டு அரைத்து ஜூஸ் குடிப்பதும் புத்துணர்வைத்தரும்...

பகிர்வுக்கு அன்புநன்றிகள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 06, 2013 6:21 pm

மன அழுத்தத்தை உடனடியாகப் போக்க ‘கட்டிப்பிடி வைத்தியம்’ தான் சரியான தீர்வு! உடனடி நிவாரணம் கிடைக்கும்!

(சிலருக்கு மன அழுத்தம் அதிகமானால் எங்கள் சங்கம் பொறுப்பேற்காது)

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 06, 2013 6:36 pm

சிவா wrote:மன அழுத்தத்தை உடனடியாகப் போக்க ‘கட்டிப்பிடி வைத்தியம்’ தான் சரியான தீர்வு! உடனடி நிவாரணம் கிடைக்கும்!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Mமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Uமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Tமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Hமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Uமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Mமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Oமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Hமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Aமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Mமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Eமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

பூவன் wrote:
மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள்.
அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.

மனம் விட்டு பேசினாலே மன அழுத்தம் குறையும் ... சூப்பருங்க

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Mமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Uமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Tமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Hமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Uமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Mமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Oமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Hமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Aமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Mமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Eமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 06, 2013 6:38 pm

Muthumohamed wrote:
சிவா wrote:மன அழுத்தத்தை உடனடியாகப் போக்க ‘கட்டிப்பிடி வைத்தியம்’ தான் சரியான தீர்வு! உடனடி நிவாரணம் கிடைக்கும்!

(சிலருக்கு மன அழுத்தம் அதிகமானால் எங்கள் சங்கம் பொறுப்பேற்காது)

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இது என்ன அவ்ளோ பெரிய காமெடியா முத்து? சிரி

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 06, 2013 6:41 pm

சிவா wrote:
Muthumohamed wrote:
சிவா wrote:மன அழுத்தத்தை உடனடியாகப் போக்க ‘கட்டிப்பிடி வைத்தியம்’ தான் சரியான தீர்வு! உடனடி நிவாரணம் கிடைக்கும்!

(சிலருக்கு மன அழுத்தம் அதிகமானால் எங்கள் சங்கம் பொறுப்பேற்காது)

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இது என்ன அவ்ளோ பெரிய காமெடியா முத்து? சிரி

கட்டிப்பிடி வைத்தியம் சாத்தியம் அல்ல என்பதாலேயே சிரித்தேன்

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Mமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Uமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Tமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Hமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Uமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Mமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Oமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Hமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Aமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Mமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Eமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 06, 2013 6:43 pm

அடுத்த முறை தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் இந்த முறையைக்ன் கையாண்டு பாருங்கள்! பிறகு கூறுங்கள் அதன் பலனை!

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 06, 2013 6:46 pm

ஆமா மன அழுத்தம் கண்டிப்பா குறையும் முகம்மத் ஏன்னா சகட்டு மேனிக்கு மேனியில் அடி வாங்குறப்ப உடல் வலி தான் தெரியும் - மன வலி தெரியவே தெரியாது - சிவா அனுபவத்தில சொல்றாரு

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக