புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நிறைய பெண்களுக்கு இதெல்லாம் தெரியாம இருக்கலாம், தெரிந்த சிலர் மட்டும்தான் இதையெல்லாம் உபயோக்கின்றனர். எனவே நாட்டிற்கும், வீட்டிற்கும் உபயோகப்படும்வகையில் அனைத்து ஆண்களையும் பிடித்து ஜெயிலில் போட இதோ வழிகள். பிடிங்க சார் அவனை பிடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.!
"என்னை கனவில ராக்கிங் பண்ணினான்"னு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கேஸ் போடலாம்.
"என் ட்விட்டர் ஐடியை பிளாக் பண்ணினான்"னு கேஸ் போடலாம். நான் ஒயிட்டா இருக்கும்போது இவன் எப்படி என் ட்விட்டர் ஐடியை பிளாக் பண்ணலாம்னு கேட்கலாம்
புது நம்பர்ல அவன் போனுக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு திருப்பி அவன் கூப்பிட்டா "எனக்கு அடிக்கடி கால் பண்ணுறான்"னு கேஸ் போடலாம். நீங்க பண்ற மிஸ்டு கால் ரெகார்ட் ஆகாது ஆனா அவன் கூப்பிட்டா ரெகார்ட் பண்ணிக்கலாமே?
"பேசாம இருக்கிறான்"னு கேஸ் போடலாம். நான் எவ்வளவு பேசியும், ட்விட்டர் FBல மென்சன் பண்ணியும் அவன் பேசவே இல்லை. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலும் வேதனையும் அடைந்தேன்னு கேஸ் போடலாம்.
4 வருசத்திற்கு முன்னாடி என்கூட சண்டை போட்டான்னு கேஸ் போடலாம். சண்டையின்போது மிகவும் வக்கிரமமா, ஆபாசமா என்னைப் பார்த்து "ஹா ஹா"என்று சிரித்தான். எனவே இந்த மனிதத்தன்மையற்ற செயலைக்கண்டித்து ஆபாச தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கலாம்.
"இன்னிக்கி கருப்பு கலர் பான்ட் போட்டிருக்கான்னு கேஸ் போடலாம்" - இன்று நான் கருப்பு சுடிதார் போட்டுக்கொண்டு வருவது இவனுக்கு எப்படி தெரியும்? எங்கோ ஆள் வைத்து உளவு பார்க்கிறான், அப்படித்தான் இவனும் கருப்பு பான்ட் போட்டுக்கொண்டு வந்திருக்கான், எனவே அவனையும் உளவு பார்க்கிற இன்னொருவனையும் பிடிங்க அங்கிள்! பிடிச்சு ஜெயில்ல போடுங்க அங்கிள்!
"Log off. See you tomorrow" என்று அவன் FB Status update பண்ணினால் அதற்காகவும் பிடித்து ஜெயிலில் போட வழியிருக்கிறது. நாளை சந்திப்போம் என என்னைத்தான் சொல்கிறான் என்று கேஸ் போடலாம், கூடவே பந்தோபஸ்துக்கும் போலீஸை இலவசமாக வைத்துக்கொள்ளலாம்.
மேலுள்ளவற்றை எல்லாம் வைத்து பெண்கள் கேஸ் போட்டால் அதை ஆதரிக்க 1000 அடிவருடிகளாவது இருப்பார்கள். பெண் மைக் எடுப்பதற்கு முன்பாகவே "ஆஹா சூப்பர்" கோசமிடுவார்கள். அந்த பெண்ணால் பேச முடியாமல் போனால் "சூப்பர், காய்ச்சலிலும் பேச முயற்சித்ததற்கு ஒ!" என்று பாராட்டு கோசமிடுவார்கள். எனவே ஆதரவைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
அதே போல் போலீஸைப் பற்றியும் கவலைவேண்டாம். நீங்கள் காவல் நிலையத்திற்கு போகும்போதே திபுதிபு என ஓடிவந்து "யாரை மேடம் உள்ளே போடணும்?" என்று கேட்டு உங்களையே அசர வைப்பர். "சார் நான் பாஸ்போர்ட் சம்பந்தமா வந்திருக்கேன்" என்றால்கூட, "ஓகே மேடம் - ஒரு பாஸ்போர்ட் விசாரணைக்காக வந்ததற்காக ஒருவனை உள்ளே போடுவது ஃப்ரீ. சொல்லுங்க யாரை உள்ளே போட? "நீங்க அப்படியே ஷாக் ஆகிடுவீங்க."
குறிப்பு : விலங்குகளைக் காப்பாற்றக்கூட ப்ளூ கிராஸ் இருக்கு ஆனா ஆண்களைக் காப்பாற்ற ஒரு கிராஸும் இல்லே. ஆகையால் ஆண்களைக் காப்பாற்ற நாம ஏன் ஒரு ஒயிட் கிராஸ் ஆரம்பிக்கக்கூடாது?
நன்றி நிலாபெண்ணுக்கு ....

- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
:silent: நடக்கிற காரியமா அதுக்கும் ஏதாவது சொல்ல போறாங்கவிலங்குகளைக் காப்பாற்றக்கூட ப்ளூ கிராஸ் இருக்கு ஆனா ஆண்களைக் காப்பாற்ற ஒரு கிராஸும் இல்லே. ஆகையால் ஆண்களைக் காப்பாற்ற நாம ஏன் ஒரு ஒயிட் கிராஸ் ஆரம்பிக்கக்கூடாது?
அன்புடன்
சின்னவன்
பூவன் wrote:
குறிப்பு : விலங்குகளைக் காப்பாற்றக்கூட ப்ளூ கிராஸ் இருக்கு ஆனா ஆண்களைக் காப்பாற்ற ஒரு கிராஸும் இல்லே. ஆகையால் ஆண்களைக் காப்பாற்ற நாம ஏன் ஒரு ஒயிட் கிராஸ் ஆரம்பிக்கக்கூடாது?[/font][/b]
:silent: :silent: :silent:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஆண்களின் துன்பங்களை எப்படி இப்படி கண்டு பிடித்தீங்க....... பார்த்து உளவு பார்த்தீங்கனு உங்களையும் பிடிச்சு போட்டுட போறாங்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:ஆண்களின் துன்பங்களை எப்படி இப்படி கண்டு பிடித்தீங்க....... பார்த்து உளவு பார்த்தீங்கனு உங்களையும் பிடிச்சு போட்டுட போறாங்க
காப்பாற்ற தான் நீங்கள் இருக்கீங்களே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதெல்லாம் சொல்லியா குடுக்கணும் அவங்களுக்கு?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:இதெல்லாம் சொல்லியா குடுக்கணும் அவங்களுக்கு?
யாருக்கு , யாருக்கோ வா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நான் மட்டும் என்ன விதிவிலக்கா நானும் உள்ளே வந்திட்டா நம்மள யாரு காப்பாத்துவா?பூவன் wrote:கரூர் கவியன்பன் wrote:ஆண்களின் துன்பங்களை எப்படி இப்படி கண்டு பிடித்தீங்க....... பார்த்து உளவு பார்த்தீங்கனு உங்களையும் பிடிச்சு போட்டுட போறாங்க
காப்பாற்ற தான் நீங்கள் இருக்கீங்களே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//பெண் மைக் எடுப்பதற்கு முன்பாகவே "ஆஹா சூப்பர்" கோசமிடுவார்கள். அந்த பெண்ணால் பேச முடியாமல் போனால் "சூப்பர், காய்ச்சலிலும் பேச முயற்சித்ததற்கு ஒ!" என்று பாராட்டு கோசமிடுவார்கள். எனவே ஆதரவைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.//
ரொம்ப சரி பூவன் , ஒரு பெண் பேஸ் புக்கில் 'குட் நைட்' என்று அடித்தால் கூட அதற்க்கு 250 பைத்தியங்கள் 'லைக்' என்று கிளிக் பண்ணறாங்க ...... எங்க போய் முட்டிக்கிறது?
ரொம்ப சரி பூவன் , ஒரு பெண் பேஸ் புக்கில் 'குட் நைட்' என்று அடித்தால் கூட அதற்க்கு 250 பைத்தியங்கள் 'லைக்' என்று கிளிக் பண்ணறாங்க ...... எங்க போய் முட்டிக்கிறது?
இது கூட பரவாயில்லை ஒரு பைத்தியம் enakku romba boare adikkuthu frnds என்ற ஒற்றை வரிக்கு ....200 பேர் போட்ட கமெண்டுக்கு எங்கே வது !krishnaamma wrote://பெண் மைக் எடுப்பதற்கு முன்பாகவே "ஆஹா சூப்பர்" கோசமிடுவார்கள். அந்த பெண்ணால் பேச முடியாமல் போனால் "சூப்பர், காய்ச்சலிலும் பேச முயற்சித்ததற்கு ஒ!" என்று பாராட்டு கோசமிடுவார்கள். எனவே ஆதரவைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.//
ரொம்ப சரி பூவன் , ஒரு பெண் பேஸ் புக்கில் 'குட் நைட்' என்று அடித்தால் கூட அதற்க்கு 250 பைத்தியங்கள் 'லைக்' என்று கிளிக் பண்ணறாங்க ...... எங்க போய் முட்டிக்கிறது?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2