புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் சிறு குழந்தையின் பெற்றோரா? இதை படிங்க முதலில்!
Page 1 of 1 •
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
எத்தனை செல்வங்கள் இருந்தாலும் வீடு கலகலப்பாக இருக்க வேண்டும் என்றால், அதை நிரப்புவது குழந்தைகள் தான்.குழந்தை பிறக்கும் போது எழுப்பும் அழுகையாகட்டும், தூக்கத்தில் சிரிப்பதாக இருக்கட்டும், பல் முளைக்கும் தருணமாக இருக்கட்டும், முதலில் ‘அம்மா’ என்று அழைப்பதாக இருக்கட்டும், அதன் அழகு தனி தான்.
குழந்தைகள் வளரும் போது, இவர்களின் சேட்டைகளுக்கு அளவிருக்காது. இவர்களுக்கு மண்ணும், பொன்னும் ஒன்று தான். இவர்களை கவனிப்பதில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியவை,
· குழந்தைகள் எதற்காக அழுகிறது. பசிக்காகவா, இல்லை உடல் ஒவ்வாமைக்காகவா என்று தாய்மார்கள் சிலருக்கு தொரியாமல் இருக்கலாம். அதை அறிந்து கொள்ள வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம்,நேரம் கிடைக்கும் பொது, ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து, பசியின் அழுகையையும், உடலில் எற்படும் பாதிப்பையும் கண்டறிந்து, அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
· குழந்தைகளுக்கு உடுத்தும் துணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதில் சுத்தம் இருந்தால் தான், அவர்களின் உடலுக்கு நல்லது. குழந்தைகள் தவழ மற்றும் நடக்கத் துவங்கும் தருவாயில், வீட்டில்ல இருக்கும் பொருட்களை அவர்களுக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். சிறு பொருட்கள் அவர்கள் கைக்கு கிடைத்தாலும் , வாயில் போட்டு விழுங்கி விட வாய்ப்புள்ளது.
· அவர்கள் வளர்ச்சிக்கு ஏதுவாக, மருத்துவர்களின் அறிவுரைப்படி, உணவு வகைகளை நேரம் தவறாமல் கொடுத்துவர வேண்டும்.வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தூசிகளால் இவர்களுக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.
· பள்ளி செல்லும் பருவத்திற்கு வந்த பின், இவர்களின் மீதான அக்கறையை பலப்படுத்த வேண்டும். வீட்டில் இருந்து பழகிய இவர்கள், பள்ளிக்கு செல்ல அடம் பிடிப்பார்கள்.இவர்களை தட்டிக்கொடுத்து, மனம் கோணாமல் அன்பாக பேசி, அரவணைத்துச் செல்ல வேண்டும்.
· எந்த ஒரு தவறு செய்தாலும் அதிகமாக அதட்டுவதை விடுத்து, அவர்கள் வழியே சென்று தவறை சுட்டிக்காட்ட வேண்டும். தொடர்ந்து அதட்டிக்கொண்டே இருந்தால் குற்ற உணர்ச்சி, பய உணர்ச்சி தொற்றிக் கொள்ளும். ஒரு காரியத்தை செய்தால் தவறு வந்து விடுமோ? அம்மா கண்டிப்பார்களோ என்ற எண்ணம் சொந்தமாகி போகும்.
· உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகள் தான் ஏராளம். நொறுக்கு தீனிகள் மேல்தான் நாட்டம் அதிகம் இருக்கும். இதை கொஞ்சம், கொஞ்சமாக தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், உடல் வளர்ச்சிகளுக்கு தேவையான பானங்களை கொடுக்க வேண்டும். பள்ளியில், மற்ற குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் முறைகளை, அவர்களுக்கு புரியும் படி சொல்லிக் கொடுக்க வேண்டும்.
· மாலையில் விளையாட்டுக்கு என நேரம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். சதா படி, படி என கட்டளையிடாமல், ‘ விளையாட்டுக்கு நேரம் எடுத்துக் கொண்டது போல், படிப்புக்கும் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் ‘ என புரிய வைக்க வேண்டும். முக்கியமாக, குழந்தைகளை குழந்தைகளாக நடத்த வேண்டும்.
நன்றி : tk.makkalsanthai

- Priya Tharsniஇளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா ....அம்மாவிடம் கொடுக்கன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நன்றி.
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Priya Tharsni wrote:பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா ....அம்மாவிடம் கொடுக்கன்
இன்னும் சின்ன புள்ளனே நெனப்பு ஹையோ ஹையோ
- Priya Tharsniஇளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Guna Tamil wrote:Priya Tharsni wrote:பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா ....அம்மாவிடம் கொடுக்கன்
இன்னும் சின்ன புள்ளனே நெனப்பு ஹையோ ஹையோ
அம்மாவுக்கு சின்ன பிள்ளைதான்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Priya Tharsni wrote:Guna Tamil wrote:Priya Tharsni wrote:பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா ....அம்மாவிடம் கொடுக்கன்
இன்னும் சின்ன புள்ளனே நெனப்பு ஹையோ ஹையோ
அம்மாவுக்கு சின்ன பிள்ளைதான்
நினைப்பு பொழப்ப கெடுக்கும் பிர்யா
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
நல்ல பதிவு
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1