Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
+9
முகம்மது ஃபரீத்
பாலாஜி
ஜாஹீதாபானு
DERAR BABU
உமா
ஹர்ஷித்
balakarthik
Priya Tharsni
Guna Tamil
13 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
First topic message reminder :
மிசோரம் மாநிலத்தில் பக்தவங்கிலான்நும் என்ற கிராமத்தில் சியானா என்பவர் வசித்து வருகிறார்.
இவருக்கு மொத்தம் 39 மனைவிகள் உள்ளனர். இவர்கள் மூலம் 121 மகன், மகள்கள் இருக்கிறார்கள்.
இந்த குடும்பம்தான் தற்போது உலகிலேயே மிகப்பெரிய கூட்டுக்குடும்பமாக கருதப்படுகிறது. சியானா தனது 39 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இவரது முதல் மனைவிக்கு தற்போது 71 வயது ஆகிறது.அவருக்கு 7 குழந்தைகள் பிறந்தனர்.
39-வது மனைவியை கடந்த 2000-ம் ஆண்டில் சியானா மணந்தார்.
31 வயது ஆகும் இந்த இளம் மனைவி மூலம் சமீபத்தில் சியானா ஆண் குழந்தை பெற்றார்.
கடந்த ஜூலை மாதம் சியானா 67-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது 39 மனைவிகளும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்கள்.
39 மனைவிகள் மற்றும் மகன்கள், மகள்கள் வாழ்வதற்கு அவர் 4 அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை கட்டி உள்ளார்.
அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் 39 மனைவிகளும் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு ஒரே இடத்தில்தான் சமையல் செய்யப்படுகிறது.
காலை சாப்பாட்டுக்கு மட்டும் 50 கிலோ அரிசி, 60 கிலோ இறைச்சி வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
கோடீஸ்வரரான சியானா இந்த செலவுகளை தனது பண்ணையிலிருந்து வரும் வருமானம் மூலம் சமாளித்து வருகிறார்.

Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
சிலரை வைத்து பலரை எடை போட கூடாதுமுகம்மது ஃபரீத் wrote:இது அவர் வெளிப்படையாக செய்த திருமணம் .....ஆனால் இன்று இந்தியாவில் பள்ளி பருவத்தில் உள்ள பெண்கள் (தமிழ் நாட்டிலும் அதிகமாக உள்ளது) காதலர்கள் என்ற பெயரில் பள்ளி முதல் கல்லூரி வரை பின் அலுவலகத்தில் பின் திருமணத்தில் எதனை பெண்கள் மறைமுகமாக உள்ளார்கள்(சில பெண்கள்)
Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
ஞ்சுக்கு நீதில கூட சொல்லியுள்ளாரே , நீங்க பார்க்கலியா ?balakarthik wrote:முறசொலில பதிஞ்சிருப்பாருனு நினைக்கிறேன்
Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
கொடுத்து வச்சவரு .................
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
ராஜா wrote:ஞ்சுக்கு நீதில கூட சொல்லியுள்ளாரே , நீங்க பார்க்கலியா ?balakarthik wrote:முறசொலில பதிஞ்சிருப்பாருனு நினைக்கிறேன்
என்னோட நெஞ்சு நீதி கேட்டதுனால அத பாக்கல தல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
ராஜா wrote:ஞ்சுக்கு நீதில கூட சொல்லியுள்ளாரே , நீங்க பார்க்கலியா ?balakarthik wrote:முறசொலில பதிஞ்சிருப்பாருனு நினைக்கிறேன்
ராஜா wrote:ஞ்சுக்கு நீதில கூட சொல்லியுள்ளாரே , நீங்க பார்க்கலியா ?balakarthik wrote:முறசொலில பதிஞ்சிருப்பாருனு நினைக்கிறேன்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» 60 ஆண்டுகளாக குளிக்காமல் குப்பையில் வாழும் அதிசய மனிதர்
» பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! .
» உலகின் மிகவும் குள்ளமான அதிசய மனிதர்!
» 179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..!
» ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு... ஈரோட்டில் ஒரு அதிசய மனிதர்!
» பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! .
» உலகின் மிகவும் குள்ளமான அதிசய மனிதர்!
» 179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..!
» ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு... ஈரோட்டில் ஒரு அதிசய மனிதர்!
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|