Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
+9
முகம்மது ஃபரீத்
பாலாஜி
ஜாஹீதாபானு
DERAR BABU
உமா
ஹர்ஷித்
balakarthik
Priya Tharsni
Guna Tamil
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
First topic message reminder :
மிசோரம் மாநிலத்தில் பக்தவங்கிலான்நும் என்ற கிராமத்தில் சியானா என்பவர் வசித்து வருகிறார்.
இவருக்கு மொத்தம் 39 மனைவிகள் உள்ளனர். இவர்கள் மூலம் 121 மகன், மகள்கள் இருக்கிறார்கள்.
இந்த குடும்பம்தான் தற்போது உலகிலேயே மிகப்பெரிய கூட்டுக்குடும்பமாக கருதப்படுகிறது. சியானா தனது 39 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இவரது முதல் மனைவிக்கு தற்போது 71 வயது ஆகிறது.அவருக்கு 7 குழந்தைகள் பிறந்தனர்.
39-வது மனைவியை கடந்த 2000-ம் ஆண்டில் சியானா மணந்தார்.
31 வயது ஆகும் இந்த இளம் மனைவி மூலம் சமீபத்தில் சியானா ஆண் குழந்தை பெற்றார்.
கடந்த ஜூலை மாதம் சியானா 67-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது 39 மனைவிகளும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்கள்.
39 மனைவிகள் மற்றும் மகன்கள், மகள்கள் வாழ்வதற்கு அவர் 4 அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை கட்டி உள்ளார்.
அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் 39 மனைவிகளும் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு ஒரே இடத்தில்தான் சமையல் செய்யப்படுகிறது.
காலை சாப்பாட்டுக்கு மட்டும் 50 கிலோ அரிசி, 60 கிலோ இறைச்சி வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
கோடீஸ்வரரான சியானா இந்த செலவுகளை தனது பண்ணையிலிருந்து வரும் வருமானம் மூலம் சமாளித்து வருகிறார்.

Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
என்ன சொல்லுவது ?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
பாலாஜி wrote:என்ன சொல்லுவது ?
ம்ம்ம்ம்ம் கொடுத்து வைத்த மனுஷன் அப்படின்னு சொல்ல வேண்டியதுத்தானே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
balakarthik wrote:பாலாஜி wrote:என்ன சொல்லுவது ?
ம்ம்ம்ம்ம் கொடுத்து வைத்த மனுஷன் அப்படின்னு சொல்ல வேண்டியதுத்தானே
ஒரு யுகமா அப்படியும் சொல்லலாம் தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
பாலாஜி wrote:balakarthik wrote:பாலாஜி wrote:என்ன சொல்லுவது ?
ம்ம்ம்ம்ம் கொடுத்து வைத்த மனுஷன் அப்படின்னு சொல்ல வேண்டியதுத்தானே
ஒரு யுகமா அப்படியும் சொல்லலாம் தல
ஆமாம் ஆமாம் ஒன்ன கட்டினாத்தான் ப்ரேச்சனைகலேல்லாம் ஒன்றுக்கு மேற்ப்பட்டு இருந்தால் அவுங்களுக்குள்ள சண்ட வந்து நாம ப்ரீ ஆகிடலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
இது அவர் வெளிப்படையாக செய்த திருமணம் .....ஆனால் இன்று இந்தியாவில் பள்ளி பருவத்தில் உள்ள பெண்கள் (தமிழ் நாட்டிலும் அதிகமாக உள்ளது) காதலர்கள் என்ற பெயரில் பள்ளி முதல் கல்லூரி வரை பின் அலுவலகத்தில் பின் திருமணத்தில் எதனை பெண்கள் மறைமுகமாக உள்ளார்கள்(சில பெண்கள்)
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
நம் சட்டத்தில் இத்தனை கல்யாணம் பண்ண அனுமதி இல்லையே? அப்புறம் எப்படி?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
அது முதல் மனைவி சம்மதம் இல்லாமல் செய்ய என்று நினைக்கிறேன் தல மேலும் இவர்கள் என்ன கல்யாணத்தை சட்டப்படி பதிவா செய்திருக்கிறார்கள்யினியவன் wrote:நம் சட்டத்தில் இத்தனை கல்யாணம் பண்ண அனுமதி இல்லையே? அப்புறம் எப்படி?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
உங்க கலஞ்சரு பதிவு பண்ணி இருக்காரா?balakarthik wrote:அது முதல் மனைவி சம்மதம் இல்லாமல் செய்ய என்று நினைக்கிறேன் தல மேலும் இவர்கள் என்ன கல்யாணத்தை சட்டப்படி பதிவா செய்திருக்கிறார்கள்யினியவன் wrote:நம் சட்டத்தில் இத்தனை கல்யாணம் பண்ண அனுமதி இல்லையே? அப்புறம் எப்படி?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
முறசொலில பதிஞ்சிருப்பாருனு நினைக்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» 60 ஆண்டுகளாக குளிக்காமல் குப்பையில் வாழும் அதிசய மனிதர்
» பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! .
» அதிசய மனிதர்
» 179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..!
» ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு... ஈரோட்டில் ஒரு அதிசய மனிதர்!
» பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! .
» அதிசய மனிதர்
» 179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..!
» ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு... ஈரோட்டில் ஒரு அதிசய மனிதர்!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|