ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்

+9
முகம்மது ஃபரீத்
பாலாஜி
ஜாஹீதாபானு
DERAR BABU
உமா
ஹர்ஷித்
balakarthik
Priya Tharsni
Guna Tamil
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் Empty 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்

Post by Guna Tamil Tue Feb 05, 2013 1:07 pm

மிசோரம் மாநிலத்தில் பக்தவங்கிலான்நும் என்ற கிராமத்தில் சியானா என்பவர் வசித்து வருகிறார்.
இவருக்கு மொத்தம் 39 மனைவிகள் உள்ளனர். இவர்கள் மூலம் 121 மகன், மகள்கள் இருக்கிறார்கள்.
இந்த குடும்பம்தான் தற்போது உலகிலேயே மிகப்பெரிய கூட்டுக்குடும்பமாக கருதப்படுகிறது. சியானா தனது 39 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இவரது முதல் மனைவிக்கு தற்போது 71 வயது ஆகிறது.அவருக்கு 7 குழந்தைகள் பிறந்தனர்.
39-வது மனைவியை கடந்த 2000-ம் ஆண்டில் சியானா மணந்தார்.
31 வயது ஆகும் இந்த இளம் மனைவி மூலம் சமீபத்தில் சியானா ஆண் குழந்தை பெற்றார்.
கடந்த ஜூலை மாதம் சியானா 67-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது 39 மனைவிகளும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்கள்.
39 மனைவிகள் மற்றும் மகன்கள், மகள்கள் வாழ்வதற்கு அவர் 4 அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை கட்டி உள்ளார்.
அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் 39 மனைவிகளும் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு ஒரே இடத்தில்தான் சமையல் செய்யப்படுகிறது.
காலை சாப்பாட்டுக்கு மட்டும் 50 கிலோ அரிசி, 60 கிலோ இறைச்சி வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
கோடீஸ்வரரான சியானா இந்த செலவுகளை தனது பண்ணையிலிருந்து வரும் வருமானம் மூலம் சமாளித்து வருகிறார்.
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் Empty Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்

Post by Priya Tharsni Tue Feb 05, 2013 1:09 pm

இவர்கள் குடும்ப புகைப்படம் இருந்தால் போடுங்க பார்க்கலாம் அதிர்ச்சி
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் Empty Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்

Post by Guna Tamil Tue Feb 05, 2013 1:16 pm

39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் Article13586540d4342800

39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் Article13586540d4349340

39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் Article13586540d4346920
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் Empty Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்

Post by balakarthik Tue Feb 05, 2013 1:23 pm

அது சரி முதல் மனைவிக்கு 71 வயசு இவர் போன ஜூலை மாதம் 67 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் ஒரே கோக்கு மாக்கா இருக்கு . அருமையிருக்கு

ஆனா நம்ம அன்னாச்சி வீட்டுல ரொம்ப கடுமையா ஒழைசிருக்காறு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் Empty Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்

Post by ஹர்ஷித் Tue Feb 05, 2013 1:25 pm

:அடபாவி:
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் Empty Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்

Post by உமா Tue Feb 05, 2013 1:32 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் Empty Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்

Post by Priya Tharsni Tue Feb 05, 2013 2:13 pm

Guna Tamil wrote:39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் Article13586540d4342800

39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் Article13586540d4349340

39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் Article13586540d4346920

பகிர்வுக்கு நன்றி அதிர்ச்சி :அடபாவி:
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் Empty Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்

Post by DERAR BABU Tue Feb 05, 2013 2:17 pm

39 மனைவிகளின் பெயர் நினைவில் இருக்குமா ? இல்ல 1,2,3 தானா ?


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் Empty Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்

Post by balakarthik Tue Feb 05, 2013 2:28 pm

V.BABU wrote:39 மனைவிகளின் பெயர் நினைவில் இருக்குமா ? இல்ல 1,2,3 தானா ?
பேரை தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போறாரு 39தும் இருக்குதான்னு செக்கப் பண்ணவே அவருக்கு நாள் பத்தாதே


ஈகரை தமிழ் களஞ்சியம் 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர் Empty Re: 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum