புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் இருக்கிறார்
Page 1 of 1 •
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே கடலில் மாயமான 4 மீனவர்களில் 3 பேரை இலங்கை மீனவர்கள் மீட்டு தங்கள் நாட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இவர்களில் மீனவர் அமல்ராஜ் இறந்துவிட்டதாக கூறி உறவினர்கள் இறுதி சடங்கும் செய்து விட்டனர். தற்போது மீனவர் அமல்ராஜ் இலங்கையில் பத்திரமாக இருப்பதாக உறவினர்களுக்கு தற்போது தகவல் வந்துள்ளது.
கொல்லங்கோடு அருகே பூத்துறை பகுதியை சேர்ந்த சேவியர் (49), வறுவேல்பிள்ளை (58), இரையுமன்துறை பகுதியை சேர்ந்த அமல்ராஜ் (34), இரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்த ஜோய் (30) ஆகியோர் கடந்த 30ஆம் தேதி தேங்காப்பட்டணம் பகுதியில் இருந்து கடலில் மீன் பிடிப்பதற்காக படகில் புறப்பட்டு சென்றனர்.
அப்போது 4 பேரும் திடீரென கடலில் மாயமாயினர். அவர்கள் கடந்த 30ஆம் தேதி இரவு கன்னியாகுமரி கடல்பகுதியில் வீசிய சூறாவளி காற்றில் சிக்கியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து இரயுமன்துறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் வள்ளவிளை கடல் பகுதியில் கரையில் இருந்து சுமார் 25 நாட்டிக்கல்தொலைவில் ஒரு உடல் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்டது. அந்த வழியாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் அந்த உடல் அமல்ராஜின் உடல் என்று கருதியுள்ளனர்.
உடனே, மீனவர்கள் அந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அமல்ராஜின் உறவினர்களுக்கும், கடலோர காவல் படையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தனர். குளச்சல் கடலோர காவல்படை போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அமல்ராஜின் உறவினர்களிடம் அந்த உடலை ஒப்படைத்தனர். அமல்ராஜின் உறவினர்கள் அந்த உடலை பெற்றுக்கொண்டு இறுதி சடங்கையும் நிறைவேற்றினர்.
இந்த நிலையில் மாயமான மீனவர்களில் 3 பேர் இலங்கையில் பத்திரமாக இருப்பதாக அவர்களது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்படி அங்கு இருப்பவர்களில் அமல்ராஜும் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும், அவருடன் மீனவர்கள் ஜோய், சேவியர் ஆகியோரும் இலங்கையில் பத்திரமாக உள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் கடந்த 30ஆம் தேதி கடலில் வீசிய சூறாவளியில் படகு உடைந்ததால் துண்டு பலகைகளை பிடித்து கடலில் தத்தளித்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது இலங்கையை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் கடலில் தத்தளித்த 3 பேரையும் மீட்டு இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நீர்கொழும்பு என்ற பகுதியில் மீட்கப்பட்ட 3 மீனவர் களையும் தங்க வைத்துள்ளனர்.
இந்த தகவலை மீன்வளத்துறை செயலாளர், தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை மாநில தலைவர் ஜெஸ்டின் ஆன்டனிக்கு தெரிவித்துள்ளார். இறந்ததாக இறுதி சடங்கு நிறைவேற்றப்பட்டவரும், மாயமான மீனவர்களும் உயிருடன் இருப்பதை அறிந்த அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே மாயமான மீனவர்களில் ஒருவரான வறுவேல் பிள்ளையின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
வெப்துனியா

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்லவேளை நாம கண்ணுல படல - இறந்தே சுத்திகிட்டு இருக்கோமே!!!
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
:அடபாவி:
அகன்யா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1