புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்; ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல் Poll_c10தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்; ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல் Poll_m10தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்; ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல் Poll_c10 
99 Posts - 49%
heezulia

54 Posts - 27%
Dr.S.Soundarapandian

23 Posts - 11%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்; ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல் Poll_c10தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்; ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல் Poll_m10தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்; ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல் Poll_c10 
226 Posts - 52%

137 Posts - 31%

23 Posts - 5%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்; ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon 4 Feb 2013 - 23:59

தமிழகத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதால், உயிரிழப்புகள், நோய் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது,'' என, அகில இந்திய மருத்துவ சங்க, தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், இந்திய மருத்துவ சங்க கிளை சார்பில், புதிய நிர்வாகிகள் தேர்வு, பெண் மருத்துவர்கள் சங்க செயல்விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முன், அகில இந்திய மருத்துவ சங்க, தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, மூன்றரை ஆண்டுக்கு முன், இந்திய மருத்துவ கழகத்தை, மத்திய அரசு கலைத்து விட்டு, ஏழு பேர் கொண்ட, தற்காலிக குழு அமைத்தது. இக்குழு, மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பதால், இந்திய மருத்துவ கழகத்தை, மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி, பொதுநல வழக்கு தொடர உள்ளோம்.

மக்கள் நல விரோத கொள்கைகளை செயல்படுத்தி வரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், ராஜினாமா செய்ய செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை காரணமாக, இறப்பு மற்றும் பிறப்பு சதவீதம் குறைந்து வருகிறது. டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களால், டில்லி, சென்னை மற்றும் தென் தமிழக பகுதிகளில், அதிகளவில் பாதிப்பும், உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 50 ஆயிரம், "போலி' டாக்டர்கள் உள்ளனர், இவர்கள், மருத்துவ சிகிச்சை அளிப்பதால், உயிர் பலி, நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, தமிழகத்தில் மட்டும், 2,000 போலி டாக்டர்களை, போலீஸார் கைது செய்தனர். இவர்கள், நீதிமன்றத்தில், 500, 1,000 ரூபாய், அபராதம் கட்டி விட்டு, மீண்டும், மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர்.

போலி டாக்டர்களை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள், "போலி மருத்துவர்கள் ஒழிப்பு சட்டம்' கொண்டுவர வேண்டும். கிராமப்புறங்களில், டாக்டர்கள் பணி நியமனம் திட்டத்தை வரவேற்கிறோம். உலக சுகாதார நிறுவனத்துடன், அகில இந்திய மருத்துவ சங்கம் இணைந்து, காசநோய் ஒழிப்பு, குழந்தைகள் மற்றும் தாய் நலம், வயிற்றுப்போக்கு, புற்று நோய் தடுப்பு என, பல்வேறு மருத்துவ பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவ சுகாதார பணிகளில், தமிழகம் முதலிடமும், கேரளா இரண்டாம் இடத்திலும் உள்ளது. கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு நிகராக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 5 Feb 2013 - 0:07

ஜேன் லிஸ்ட்ட பார்த்தீங்களா? அகன்யா பெயர் இருக்கா? புன்னகை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue 5 Feb 2013 - 13:16

யினியவன் wrote:ஜேன் லிஸ்ட்ட பார்த்தீங்களா? அகன்யா பெயர் இருக்கா? புன்னகை

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்; ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue 5 Feb 2013 - 13:17

பகிர்வுக்கு நன்றி அண்ணா...... நன்றி

தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்; ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue 5 Feb 2013 - 14:14

பகிர்வுக்கு நன்றி,

அகன்யா மீது சிறுது சந்தேகம் சிப்பு வருது

அன்புடன்
சின்னவன்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue 5 Feb 2013 - 14:22

chinnavan wrote:பகிர்வுக்கு நன்றி,

அகன்யா மீது சிறுது சந்தேகம் சிப்பு வருது

உடுட்டுக்கட்டை அடி வ

தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்; ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue 5 Feb 2013 - 14:26

Ahanya wrote:
chinnavan wrote:பகிர்வுக்கு நன்றி,

அகன்யா மீது சிறுது சந்தேகம் சிப்பு வருது

உடுட்டுக்கட்டை அடி வ

அய்யோ, நான் இல்லை

அன்புடன்
சின்னவன்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue 5 Feb 2013 - 14:30

chinnavan wrote:
Ahanya wrote:
chinnavan wrote:பகிர்வுக்கு நன்றி,

அகன்யா மீது சிறுது சந்தேகம் சிப்பு வருது

உடுட்டுக்கட்டை அடி வ

அய்யோ, நான் இல்லை

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்; ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 5 Feb 2013 - 15:16

யினியவன் wrote:ஜேன் லிஸ்ட்ட பார்த்தீங்களா? அகன்யா பெயர் இருக்கா? புன்னகை

மாந்தீரீகம் லிஸ்ட்ல அகன்யா பேரு முதலிடம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக