ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு!

+4
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
Ahanya
Guna Tamil
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு! Empty குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு!

Post by Guna Tamil Tue Feb 05, 2013 9:17 am


குடிப்பழக்கத்தை நிறுத்தும் புதிய மருந்து ஒன்றை, சிலி நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில், இது நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களால், அதை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடிவதில்லை. இதனால், இது ஒரு சமூக பிரச்னையாகவே கருதப்படுகிறது.

ஆனால், ரசாயன மாற்றத்தால் ஏற்படும் இந்த தூண்டுதலை, ரசாயனம் கொண்டே சரி செய்துவிடலாம் என்கிறார், சிலி நாட்டை சேர்ந்த ஆசின்ஜோ என்ற ஆராய்ச்சியாளர்.

இந்த புதிய மருந்தை, ஊசி மூலம் உட்செலுத்தப்படும் பட்சத்தில், அதன் தாக்கம் குறைந்தபட்சம், ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டு வரை, நம் உடலில் நிலைத்திருக்கும்.

எனவே, மது குடிக்க வேண்டும் என்ற தூண்டுதலை இது பெருமளவில் தடுத்துவிடுகிறது.

அதையும் மீறி, மது குடிக்கும் பட்சத்தில், வாந்தி, மயக்கம், நெஞ்சு எரிச்சல், உடல் பலகீனம் போன்றவை ஏற்படும்.

இந்த மருந்து செயல்படும் விதம் குறித்து, இந்தியாவிலும் விரைவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த சோதனை வெற்றிகரமாக முடியும் பட்சத்தில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்த மருந்து சந்தையில் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, ஆசின்ஜோ கூறினார்.
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு! Empty Re: குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு!

Post by Ahanya Tue Feb 05, 2013 9:20 am

நல்ல விடயம் அண்ணா....பகிர்வுக்கு நன்றி..... நன்றி


குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு! Empty Re: குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு!

Post by ஹர்ஷித் Tue Feb 05, 2013 9:41 am

தமிழகத்தில் இம்மருந்தை தடைசெய்யவேண்டும் இல்லையென்றால் தமிழக அரசு மிகக்கடுமையான விளைவுகளை(கல்லால காசு சேராது சாமி) சந்திக்க வேண்டியிருக்கும்

அது மட்டுமல்ல இனிமேல் திரைப்படங்களில் தண்ணி அடிப்பது போல(பம்புல தண்ணி அடிக்கிற காட்சி கூட இருக்கக்கூடாது) பின்பு எங்களை நக்கலடிப்பது போல உள்ள காட்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்
இல்லையென்றால் மாநிலம் தழுவிய போராட்டம் வெடிக்கும்.

இவன்
அப்பாவி தமிழ் குடிமகன்(அச்சச்சோ இது அவரு இலைங்கொ)
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு! Empty Re: குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு!

Post by Guna Tamil Tue Feb 05, 2013 10:25 am

Ahanya wrote:நல்ல விடயம் அண்ணா....பகிர்வுக்கு நன்றி..... நன்றி

அப்போ அகன்யாக்கு ஒரு மருந்து கிடைச்சிருச்சு போல.....
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு! Empty Re: குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு!

Post by Ahanya Tue Feb 05, 2013 10:27 am

Guna Tamil wrote:
Ahanya wrote:நல்ல விடயம் அண்ணா....பகிர்வுக்கு நன்றி..... நன்றி

அப்போ அகன்யாக்கு ஒரு மருந்து கிடைச்சிருச்சு போல.....

கண்ணடி கன்னத்தில் அறை


குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு! Empty Re: குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு!

Post by Guna Tamil Tue Feb 05, 2013 10:43 am

Ahanya wrote:
Guna Tamil wrote:
Ahanya wrote:நல்ல விடயம் அண்ணா....பகிர்வுக்கு நன்றி..... நன்றி

அப்போ அகன்யாக்கு ஒரு மருந்து கிடைச்சிருச்சு போல.....

கண்ணடி கன்னத்தில் அறை
ஆறுதல்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு! Empty Re: குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு!

Post by Ahanya Tue Feb 05, 2013 10:45 am

ஹர்ஷித் wrote:தமிழகத்தில் இம்மருந்தை தடைசெய்யவேண்டும் இல்லையென்றால் தமிழக அரசு மிகக்கடுமையான விளைவுகளை(கல்லால காசு சேராது சாமி) சந்திக்க வேண்டியிருக்கும்

அது மட்டுமல்ல இனிமேல் திரைப்படங்களில் தண்ணி அடிப்பது போல(பம்புல தண்ணி அடிக்கிற காட்சி கூட இருக்கக்கூடாது) பின்பு எங்களை நக்கலடிப்பது போல உள்ள காட்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்
இல்லையென்றால் மாநிலம் தழுவிய போராட்டம் வெடிக்கும்.

இவன்
அப்பாவி தமிழ் குடிமகன்(அச்சச்சோ இது அவரு இலைங்கொ)

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு! Empty Re: குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு!

Post by Guna Tamil Tue Feb 05, 2013 12:29 pm

Ahanya wrote:
ஹர்ஷித் wrote:தமிழகத்தில் இம்மருந்தை தடைசெய்யவேண்டும் இல்லையென்றால் தமிழக அரசு மிகக்கடுமையான விளைவுகளை(கல்லால காசு சேராது சாமி) சந்திக்க வேண்டியிருக்கும்

அது மட்டுமல்ல இனிமேல் திரைப்படங்களில் தண்ணி அடிப்பது போல(பம்புல தண்ணி அடிக்கிற காட்சி கூட இருக்கக்கூடாது) பின்பு எங்களை நக்கலடிப்பது போல உள்ள காட்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்
இல்லையென்றால் மாநிலம் தழுவிய போராட்டம் வெடிக்கும்.

இவன்
அப்பாவி தமிழ் குடிமகன்(அச்சச்சோ இது அவரு இலைங்கொ)

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்பாவி தமிழ் குடிமகள்..... சிப்பு வருது
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு! Empty Re: குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு!

Post by ஜாஹீதாபானு Tue Feb 05, 2013 12:44 pm

நல்ல விசயம் தான்...

அடுத்த இரண்டு ஆண்டுக்குள் எவ்வளவோ இழப்பு நேரிடுமே சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு! Empty Re: குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு!

Post by ராஜா Tue Feb 05, 2013 12:55 pm

ஐயையோ இதை முதலில் தடை செய்யவேண்டும் , இல்லன்னா உலகம பூராவும் பெரிய பிரச்சினை உருவாகிவிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு! Empty Re: குடி பழக்கத்தை விட்டொழிக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum