புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட் டச்,பாட் டச் Poll_c10குட் டச்,பாட் டச் Poll_m10குட் டச்,பாட் டச் Poll_c10 
29 Posts - 60%
heezulia
குட் டச்,பாட் டச் Poll_c10குட் டச்,பாட் டச் Poll_m10குட் டச்,பாட் டச் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
குட் டச்,பாட் டச் Poll_c10குட் டச்,பாட் டச் Poll_m10குட் டச்,பாட் டச் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
குட் டச்,பாட் டச் Poll_c10குட் டச்,பாட் டச் Poll_m10குட் டச்,பாட் டச் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட் டச்,பாட் டச் Poll_c10குட் டச்,பாட் டச் Poll_m10குட் டச்,பாட் டச் Poll_c10 
194 Posts - 73%
heezulia
குட் டச்,பாட் டச் Poll_c10குட் டச்,பாட் டச் Poll_m10குட் டச்,பாட் டச் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
குட் டச்,பாட் டச் Poll_c10குட் டச்,பாட் டச் Poll_m10குட் டச்,பாட் டச் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குட் டச்,பாட் டச் Poll_c10குட் டச்,பாட் டச் Poll_m10குட் டச்,பாட் டச் Poll_c10 
8 Posts - 3%
prajai
குட் டச்,பாட் டச் Poll_c10குட் டச்,பாட் டச் Poll_m10குட் டச்,பாட் டச் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குட் டச்,பாட் டச் Poll_c10குட் டச்,பாட் டச் Poll_m10குட் டச்,பாட் டச் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குட் டச்,பாட் டச் Poll_c10குட் டச்,பாட் டச் Poll_m10குட் டச்,பாட் டச் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
குட் டச்,பாட் டச் Poll_c10குட் டச்,பாட் டச் Poll_m10குட் டச்,பாட் டச் Poll_c10 
2 Posts - 1%
Barushree
குட் டச்,பாட் டச் Poll_c10குட் டச்,பாட் டச் Poll_m10குட் டச்,பாட் டச் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
குட் டச்,பாட் டச் Poll_c10குட் டச்,பாட் டச் Poll_m10குட் டச்,பாட் டச் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட் டச்,பாட் டச்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jan 31, 2013 11:15 am

"மிக முக்கியமான அருமையான விழிப்புணர்வு பதிவு" - படித்து பகிருங்கள்

குழந்தைகளுக்கு குட் டச்,பாட் டச் பற்றி ..முக்கிய விஷயங்கள். பாலியல் சார்ந்த பிரச்சனைகள் ஐந்தில் ஒரு குழந்தைக்கு நடக்கிறது.

1.குழந்தைகளிடம் அண்டர் வேர் ரூல் பற்றி தெளிவாக விளக்க வேண்டும்..லிங்க் கொடுத்து இருக்கிறேன்..குழந்தைகளிடமும் சொல்லி கொடுங்கள்..அவர்களின் பள்ளிக்கும் சொல்லுங்கள்.

2.உடல் என்பது தனிப்பட்டவரின் உடமை..அதில் அத்து மீற யாருக்கும் உரிமை இல்லை.தாய்,தந்தை கூட சில வயது வரைதான்.

3.எந்த உறுப்பையும் அதன் பெயர் சொல்லி விளக்க வேண்டும்.

4.உள்ளாடை அணியும் பகுதிகள் யாராலும் தொடப்பட்ட கூடாது.அங்கு யாரவது கை வைத்தால் உடனே "No "சொல்ல கற்று கொடுக்கவேண்டும்.உடனே உதவிக்கு யாரையாவது கூப்பிட வேண்டும்.

5.நம்பிக்கையான நபர்கள் என்று தாய் அல்லது தந்தை இல்லை குடும்பத்தில் நெருக்கமானவர்களை கூறி அவர்களிடம் உடனே விஷயத்தை கூற சொல்லி கொடுக்க வேண்டும்.

6.நம்பிக்கையான நபர் குடும்பத்தின் வெளியிலும் ஒருவர் இருக்க வேண்டும்.சில விஷயங்களை குழந்தைகள் குடும்பத்தில் சொல்ல தயக்கப்படும்..அல்லது வெளியில் நடக்கும் விஷயங்களை அவரிடம் சொல்லலாம்.அவர் பள்ளி ஆசிரியை அல்லது நெருக்கமான நண்பர் என்று இருக்கலாம்..

7.குழந்தைகளின் மேல் பாயும் காமுகர்கள் (pedophile ) குழந்தைகளுக்கு நெருக்கமான சூழலில் இருந்தே கண்டுபிடிக்க முடியாதபடி செயல்படுவார்கள். பெரும்பாலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்,வேலை செய்பவர்கள்.... எனவே குழந்தைக்கு விழிப்புணர்வு மிக முக்கியம்.

8.முதலில் குழந்தைக்கு பரிசுகள் வாங்கி தன் வசப்படுத்த முயற்சிப்பார்கள். எனவே குழந்தைக்கு பரிசு வாங்கி கொடுப்பவர்கள் எல்லாம் மிக அன்புடையவர்கள் என்று நாம் போதிக்க கூடாது.அது ஆழமாக தவறான புரிதலாக மாறும்.

9.குழந்தையை யாருக்கும் முத்தம் கொடுக்க சொல்லியோ, கட்டி பிடிக்க சொல்லியோ வற்புறுத்த கூடாது. அது சரி என்று வாதம் செய்ய கூடாது. மாமா எத்தனை ஆசையா இருக்கார்.. போய் முத்தம் கொடு என்று கூறக்கூடாது.

10.அவர்களுக்கு ரகசியத்தை எப்படி வெளிபடுத்த வேண்டும்.. யாரிடம் சொல்லவேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

11.டிரைவர் போன்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது மடியில் குழந்தைகளை வைத்து கொண்டு வண்டி ஓட்ட அனுமதிக்க கூடாது.

12.யார் எது கொடுத்தாலும் வீட்டில் வந்து கூறும் இனிமையான சூழல் வீட்டில் இருக்கவேண்டும். பயம் இருக்க கூடாது. நேருக்கு நேர் பேச.. மனதை திறந்து பேசும் சூழல் வேண்டும்.

13.தனது உடலில் அத்துமீற யாருக்கும் உரிமை இல்லை என்று தெரியவும், அப்படி யாரவது செய்தால் எதிர்ப்பை வெளிப்படுத்தி அந்த இடத்தை விட்டு விலகவும் தெரிந்திருக்க வேண்டும்.

14.அவர்கள் குழந்தைகளை மிரட்டுவார்கள்.. அம்மா ,அப்பாவை கொன்றுவிடுவேன்.. உன் தவறுகளை சொல்லிவிடுவேன் என்று...யார் மிரட்டினாலும் உண்மைகளை கூற இன்னொரு நம்பிக்கையான நபர் ஒருவர் குடும்பத்தை தவிர தேவை.

15.குழந்தைகள் இதை போன்ற விஷயங்களை கூறினால் உடனே கோபப்படுவதோ இல்லை அழுவதோ கூடாது. அம்மாவை வருத்தப்படுவார்கள் என்று விஷயங்களை மறைக்க முயற்சி செய்யலாம்.

17.ஒவ்வொரு வயது குழந்தைக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்றவாறு சொல்லி கொடுக்கவேண்டும்.அதே சமயம் மிக சிறிய குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லி கொடுக்க வேண்டும். இல்லாவிடில் மறந்து விடுவார்கள்.

20.குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு நம்மை சேர்ந்தது என்று ஒவ்வொரு பெற்றோரும்,மற்றோரும் உணர வேண்டும்.அந்த பொறுப்புடன் நடந்து கற்பிக்க வேண்டும்.

முகநூல்.,


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 31, 2013 11:19 am

சிறப்பான வழிகாட்டல் பதிவு ..

நன்றி ஜேன் சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 31, 2013 11:20 am

மிக சிறந்த பதிவு அண்ணா , தலைப்பை கொஞ்சம் புரியும் படியாக வைக்கலாமே ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 31, 2013 11:20 am

நல்ல பதிவு நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 31, 2013 11:44 am

ஏம்பா, நமக்கெல்லாம் இதச் சொல்லிக் கொடுத்தா வளர்த்தாங்க..!!

இதெல்லாம் ஒவ்வொருவருக்கும் உரிய வயதடைந்தவுடன் தானாகத் தெரிந்துகொள்ள வேண்டியது! அதுவும் இப்பொழுது உள்ள காலக்கட்டத்தில் அன்று நாம் 20 வயதில் தெரிந்து கொண்டதை இப்பொழுது 12 வயதிலேயே விளங்கிக் கொள்கின்றனர்! (ஒருவேளை நான் மட்டும்தான் அப்படி இருந்தேனா எனத் தெரியவில்லை)



குட் டச்,பாட் டச் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 31, 2013 11:48 am

நல்ல பதிவு அண்ணா......நன்றி..... நன்றி



குட் டச்,பாட் டச் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 31, 2013 11:49 am

சிவா wrote:ஏம்பா, நமக்கெல்லாம் இதச் சொல்லிக் கொடுத்தா வளர்த்தாங்க..!!
இதெல்லாம் ஒவ்வொருவருக்கும் உரிய வயதடைந்தவுடன் தானாகத் தெரிந்துகொள்ள வேண்டியது! அதுவும் இப்பொழுது உள்ள காலக்கட்டத்தில் அன்று நாம் 20 வயதில் தெரிந்து கொண்டதை இப்பொழுது 12 வயதிலேயே விளங்கிக் கொள்கின்றனர்! (ஒருவேளை நான் மட்டும்தான் அப்படி இருந்தேனா எனத் தெரியவில்லை)
சரி தான் தல , அன்று நாம் சிறு குழந்தைகளாக இருந்து போது சொந்த பந்தங்கள் எப்போதுமே கூட இருப்பார்கள் அதனால் ஒரு பாதுகாப்பு இயற்கையாகவே இருந்தது.

ஆனால் இப்பொது , குழந்தைகள் காலை 6 மணிக்கு யோகா என்று ஆரம்பித்தால் அப்புறம் பள்ளி , மாலையில் tuition , நடனம் அது இதுவென்று மற்றவர்களிடம் தான் அதிகம் வளர்கிறது அதனால் சிலவற்றை சொல்லிகொடுத்து வளர்ப்பதில் தவறில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 31, 2013 11:54 am

ராஜா wrote:அன்று நாம் சிறு குழந்தைகளாக இருந்து போது சொந்த பந்தங்கள் எப்போதுமே கூட இருப்பார்கள் அதனால் ஒரு பாதுகாப்பு இயற்கையாகவே இருந்தது.

ஆனால் இப்பொது , குழந்தைகள் காலை 6 மணிக்கு யோகா என்று ஆரம்பித்தால் அப்புறம் பள்ளி , மாலையில் tuition , நடனம் அது இதுவென்று மற்றவர்களிடம் தான் அதிகம் வளர்கிறது அதனால் சிலவற்றை சொல்லிகொடுத்து வளர்ப்பதில் தவறில்லை.

ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து தல! சூப்பருங்க



குட் டச்,பாட் டச் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 31, 2013 12:05 pm

சிவா உங்களுக்கு புரியற மாதிரி சொல்றேன்:

நம்ம பாக்கட்ல இருக்கற பர்ஸ நாம தொட்டா அது குட் டச்

அதையே மனைவியோ இல்ல பிளேடு பக்கிரியோ தொட்டா அது பாட் டச்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 31, 2013 12:06 pm

யினியவன் wrote:சிவா உங்களுக்கு புரியற மாதிரி சொல்றேன்:

நம்ம பாக்கட்ல இருக்கற பர்ஸ நாம தொட்டா அது குட் டச்

அதையே மனைவியோ இல்ல பிளேடு பக்கிரியோ தொட்டா அது பாட் டச்

ம்ம்... இப்படி தெளிவா சொல்லிக் கொடுத்தாத்தானே எனக்கு புரியும்!

அற்புதமாகப் புரிந்துவிட்டது தல!



குட் டச்,பாட் டச் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக