ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள்

5 posters

Go down

புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள் Empty புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள்

Post by ஹர்ஷித் Tue 5 Feb 2013 - 3:35

புகழ்பெற்ற டுவிட்டர் இணைய தளத்தில் 2.50 லட்சம் பேரின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளன என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.கம்ப்யூட்டர், செல்போன் உதவியுடன் டுவிட்டர் இணைய தளத்தில் ஒருவர் தனது எண்ணங்கள், கருத்துகள், செய்திகளை குறைந்த காலத்தில் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். இதனால், இது மக்களிடையே குறுகிய காலத்தில் மிகவும் புகழ்பெற்றது. குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் டுவிட்டர் மோகம் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாத கணக்குபடி 20 கோடி பேர் டுவிட்டர் இணைய தளத்தை பயன்படுத்துகின்றனர். சமீப காலமாக இணைய தளங்களின் உதவியுடன் ஒரு நாட்டின் அல்லது முக்கிய நிறுவனங்களின் ரகசிய தகவல்கள் திருடப்படுவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. நியூயார்க் டைம்ஸ், தி வால் ஸ்டிரீட் ஜர்னர் ஆகிய பத்திரிகை நிறுவனங்கள் தங்களின் இணைய தளங்களில் இருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக இந்த வார துவக்கத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நிறுவனங்கள் சீனாவின் மீது குற்றம்சாட்டின. இந்நிலையில் டுவிட்டர் நிறுவனமும் தங்களிடமிருந்து 2.5 லட்சம் பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ளது. ஆனால் யார் இந்த குற்றத்தை செய்தனர் என்று அந்த நிறுவனம் உறுதி செய்யவில்லை.

அதிநவீன முறையில் டுவிட்டர் தகவல்கள் திருட்டு நடந்துள்ளது. அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த இணைய தளத்தில் மிகவும் திறமையானவர்கள் மூலம் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. தனிநபர் யாரும் இதை செய்திருக்க முடியாது. பயனீட்டாளர் பெயர்கள், பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயனீட்டாளர்களின் பாஸ்வேர்டுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. வேறு பாஸ்வேர்டுகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறு பயனாளிகளுக்கு இ-மெயில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினகரன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள் Empty Re: புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள்

Post by உமா Thu 7 Feb 2013 - 18:11

இப்படியெலாம் கூட செய்வார்களா? அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள் Empty Re: புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள்

Post by பூவன் Thu 7 Feb 2013 - 18:15

நவீனங்கள் அதிநவீனங்கள் , அதிவேகமாக திருடவும் பயன்படுகின்றன சோகம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள் Empty Re: புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள்

Post by றினா Thu 7 Feb 2013 - 18:33

கவனமாகச் செயற்படவேண்டும் என்பது புரிகிறது.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள் Empty Re: புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள்

Post by krishnaamma Thu 7 Feb 2013 - 18:44

ரொம்ப உண்மையாக எங்கும் இருக்கக் கூடாது போல இருக்கு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள் Empty Re: புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum