ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகத்தில் முளைக்கும் கை....

+5
Priya Tharsni
ஜாஹீதாபானு
கரூர் கவியன்பன்
ஹர்ஷித்
rameshnaga
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

முகத்தில் முளைக்கும் கை.... - Page 2 Empty முகத்தில் முளைக்கும் கை....

Post by rameshnaga Mon Feb 04, 2013 9:06 pm

First topic message reminder :

முகத்தில் முளைத்த
கையுடன் திரிகிறது
யானை தெருவெங்கும்.

பார்க்கும் குழந்தை
அடம்பிடித்து அழுகிறது...
தன் முகத்திலும்
ஒரு கை வேண்டுமென.
************************************************************
நீ எப்போதும்
என் மனத்திலிருப்பதாய்
சொல்லிப் பிரிகிறேன்.

மனம் எங்கிருக்கிறது என்று....
நீயும் கேட்கவில்லை.
நானும் சொல்லவில்லை.
**************************************************************
இன்று
நான் கலந்துகொண்ட
ஒரு மரண ஊர்வலத்தில்....
மரணித்தவனின் வாழ்க்கை அலசப்பட்டது.

கேட்கையில்....
எனக்குத் தோன்றியது....
இன்றைய மரணம்....
மரணித்தவனின்
இரண்டாம் மரணமாயிருக்கலாம் என.
***************************************************************************************
வீடு
கூடாகி விட்டது....
சிட்டுக் குருவிக்கு.

அலைந்து திரிந்து
சந்தோஷம் கொண்ட
அதனுடன் குடியிருக்க
வீட்டைப் பகிர்ந்து கொண்டதில்
எனக்கும் சந்தோஷம்தான்.

என்றாலும்
நான் வீடு மாறிப் போகையில்...
என்னோடு கூடு மாறத் தெரியாத குருவியை.....
அது இழக்கக் கூடும் சந்தோஷங்களை
எப்படிச் சரி செய்வதென
எனக்கும் தெரியவில்லை....
அந்தக் குருவிக்கும்.
***************************************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


முகத்தில் முளைக்கும் கை.... - Page 2 Empty Re: முகத்தில் முளைக்கும் கை....

Post by rameshnaga Mon Feb 04, 2013 9:27 pm

ஹர்ஷித் wrote:
rameshnaga wrote:
ஹர்ஷித் wrote:அண்ணா முடிந்தால் தலைப்பை தமிழில் மாற்றுங்கள்.

அன்புள்ள ஹர்ஷித்....என்னுடைய கம்ப்யூட்டரில்....நான் டைப் செய்யும் போது....தலைப்பு
தமிழில் மாறவில்லை. "முகத்தில் முளைக்கும் கை" என அதை உங்களால் இயலுமென்றால் மாற்றித் தாருங்களேன்.

நன்றிகளோடு.....இரமேஷ்.

மாற்றியாச்சு ரமேஷ் அண்ணா.சில சமயங்களில் மாறுவதில்லை சிவா அண்ணா வந்ததும் சொல்கிறேன் சரிசெய்வார்.நன்றி.


ரொம்பவும் நன்றி! ஹர்ஷித்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

முகத்தில் முளைக்கும் கை.... - Page 2 Empty Re: முகத்தில் முளைக்கும் கை....

Post by ஜாஹீதாபானு Tue Feb 05, 2013 12:02 pm

வீடு
கூடாகி விட்டது....
சிட்டுக் குருவிக்கு.

அலைந்து திரிந்து
சந்தோஷம் கொண்ட
அதனுடன் குடியிருக்க
வீட்டைப் பகிர்ந்து கொண்டதில்
எனக்கும் சந்தோஷம்தான்.

என்றாலும்
நான் வீடு மாறிப் போகையில்...
என்னோடு கூடு மாறத் தெரியாத குருவியை.....
அது இழக்கக் கூடும் சந்தோஷங்களை
எப்படிச் சரி செய்வதென
எனக்கும் தெரியவில்லை....
அந்தக் குருவிக்கும்
[quote]

அனைத்துமே அருமை அண்ணா .... அருமையிருக்கு

பின்னூட்டம் பெட்டியில் டைப் செய்து காப்பி பேஸ்ட் பண்ணிடுங்க தட்ஸ் ஆல்... புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முகத்தில் முளைக்கும் கை.... - Page 2 Empty Re: முகத்தில் முளைக்கும் கை....

Post by Priya Tharsni Tue Feb 05, 2013 12:48 pm

அருமை வாழ்த்துக்கள் அன்பு மலர்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

முகத்தில் முளைக்கும் கை.... - Page 2 Empty Re: முகத்தில் முளைக்கும் கை....

Post by rameshnaga Tue Feb 05, 2013 2:31 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதாபானு ., பிரியதர்ஷினி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

முகத்தில் முளைக்கும் கை.... - Page 2 Empty Re: முகத்தில் முளைக்கும் கை....

Post by உமா Tue Feb 05, 2013 2:59 pm

வீடு
கூடாகி விட்டது....
சிட்டுக் குருவிக்கு.

அலைந்து திரிந்து
சந்தோஷம் கொண்ட
அதனுடன் குடியிருக்க
வீட்டைப் பகிர்ந்து கொண்டதில்
எனக்கும் சந்தோஷம்தான்.

என்றாலும்
நான் வீடு மாறிப் போகையில்...
என்னோடு கூடு மாறத் தெரியாத குருவியை.....
அது இழக்கக் கூடும் சந்தோஷங்களை
எப்படிச் சரி செய்வதென
எனக்கும் தெரியவில்லை....
அந்தக் குருவிக்கும்.

மிகவும் அருமையான கவிதை வரிகள்.
நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

முகத்தில் முளைக்கும் கை.... - Page 2 Empty Re: முகத்தில் முளைக்கும் கை....

Post by rameshnaga Tue Feb 05, 2013 4:08 pm

ரொம்பவும் நன்றி! உமா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

முகத்தில் முளைக்கும் கை.... - Page 2 Empty Re: முகத்தில் முளைக்கும் கை....

Post by rameshnaga Tue Feb 05, 2013 8:31 pm

கரூர் கவியன்பன் wrote:அனைத்தும் அருமை அய்யா சூப்பருங்க
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

முகத்தில் முளைக்கும் கை.... - Page 2 Empty Re: முகத்தில் முளைக்கும் கை....

Post by rameshnaga Wed Feb 06, 2013 8:25 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஹர்ஷித்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

முகத்தில் முளைக்கும் கை.... - Page 2 Empty Re: முகத்தில் முளைக்கும் கை....

Post by மஞ்சுபாஷிணி Wed Feb 06, 2013 3:04 pm

முகத்தில் முளைத்த கை வித்தியாசமான சிந்தனை வரிகள்.. அருமை...

நேசம் தொடரும்போது மனம் பரிமாறிக்கொள்ளப்படுகிறது... அருமையான வரிகள்...

இறந்தப்பின் ஒவ்வொருவரைப்பற்றிய உண்மையான விமர்சனம் செய்யப்படுகிறது.. ஆனால் இறந்த உடலைப்பற்றி இனி விமர்சனம் செய்தும் பயனில்லை.. அதனால் நல்லதையே சொல்லச்சொல்லி அறிவுறுத்தும் வரிகள் அருமை....

குருவி நம் வீட்டில் கூடு கட்டும்போது நாமும் அதன் ஒவ்வொரு சந்தோஷத்திலும் பங்குக்கொள்வது நினைவுக்கு வருகிறது.. வீடு மாறிப்போனதும் குருவியும் நாமும் அதன் இருப்பிடத்தைப்பற்றி, அதன் பிரிவைப்பற்றி நினைத்து வருந்துவதை மிக எளிமையான வரிகளில் சிறப்பாக சொல்லி இருக்கீங்க...

அன்பு வாழ்த்துகள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முகத்தில் முளைக்கும் கை.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

முகத்தில் முளைக்கும் கை.... - Page 2 Empty Re: முகத்தில் முளைக்கும் கை....

Post by rameshnaga Wed Feb 06, 2013 4:17 pm

ரொம்பவும் நன்றி! மஞ்சுபாஷிணி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

முகத்தில் முளைக்கும் கை.... - Page 2 Empty Re: முகத்தில் முளைக்கும் கை....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum