ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்

+2
ஹர்ஷித்
கரூர் கவியன்பன்
6 posters

Go down

கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்  Empty கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்

Post by கரூர் கவியன்பன் Mon 4 Feb 2013 - 22:31

வணக்கம் நண்பர்களே

எனது நண்பனின் பறவைகள் கூண்டு விற்பனை நிலையம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறான்.அந்நிலையத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டுமென விரும்புகிறான்.எனவே தங்களின் சிந்தனையில் உதிக்கும் பெயர்களையும்,இணையத்தில் இருந்தால் அதன் இணைப்புகளையும் தந்து உதவுங்கள் நண்பர்களே

உறவுகளின் உதவினை வேண்டுகிறோம்


Last edited by கரூர் கவியன்பன் on Mon 4 Feb 2013 - 23:02; edited 1 time in total (Reason for editing : edit)
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்  Empty Re: கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்

Post by ஹர்ஷித் Mon 4 Feb 2013 - 22:49

அவருக்கு என் வாழ்த்துக்கள்.தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்னும் அவரது எண்ணமே சொல்கிறது இதை வெறும் வியாபாரமாக மட்டும் அவர் பார்க்கவில்லை என.துவங்கும் தொழில் நிச்சயம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
உறவுகள் யாராவது உதவுவார்கள்.
நமது மாநிலப்பறவை மரகத்ப்புறா கிடைக்குமா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்  Empty Re: கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்

Post by முத்துராஜ் Mon 4 Feb 2013 - 22:51

சிறகுகள் கூடம் - என் மனதில் தோன்றியது


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்  Empty Re: கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்

Post by கரூர் கவியன்பன் Mon 4 Feb 2013 - 23:06

நன்றி நண்பர்களே ....... நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்  Empty Re: கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்

Post by யினியவன் Mon 4 Feb 2013 - 23:23

சிறை வைக்க வேண்டுமா பறவைகளை?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்  Empty Re: கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்

Post by அசுரன் Mon 4 Feb 2013 - 23:43

பறவை கூடம் என்றால் பல பறவைகள் கூடும் இடம்... பறவைக்குடில், பறவைவீடு, பறவை சிறை என எதையாவது தேர்ந்தெடுக்கவும் தம்பி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்  Empty Re: கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்

Post by முத்துராஜ் Tue 5 Feb 2013 - 8:56

அசுரன் wrote:பறவை கூடம் என்றால் பல பறவைகள் கூடும் இடம்... பறவைக்குடில், பறவைவீடு, பறவை சிறை என எதையாவது தேர்ந்தெடுக்கவும் தம்பி
அவரிடம் தான் பல வகையான பறவைகள் இருக்குமே ......


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்  Empty Re: கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்

Post by முகம்மது ஃபரீத் Tue 5 Feb 2013 - 13:31

இதில் உள்ள பறவைகளின் பெயர்களில் உங்களுக்கு பிடித்த பெயரினை தேர்வு செய்து கடையின் பெயரை வைத்துக்கொள்ளுங்கள் கொள்ளுங்கள்.............
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்  Empty Re: கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்

Post by ஹர்ஷித் Tue 5 Feb 2013 - 13:32

முகம்மது ஃபரீத் wrote:இதில் உள்ள பறவைகளின் பெயர்களில் உங்களுக்கு பிடித்த பெயரினை தேர்வு செய்து கடையின் பெயரை வைத்துக்கொள்ளுங்கள் கொள்ளுங்கள்.............
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்  Empty Pandi

Post by alexpandian1502@gmail.com Tue 25 May 2021 - 23:38

அண்ணா புறா கூன்டு கிடைக்குமா my nambar call me
avatar
alexpandian1502@gmail.com
Guest


Back to top Go down

கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்  Empty Re: கூண்டு விற்பனை நிலையம் பெயர் - உதவி வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை
» உதவி தேவை - வால்பேப்பரில் பெயர் எழுத தள முகவரி வேண்டும்
» பெயர் வைப்பதற்கு உதவி
» அஞ்சுகம் அம்மையார் திருமண உதவி திட்டம் பெயர் மாற்றம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயர் சூட்டப்பட்டது
» எல்பின்ஸ்டன்ரோடு ரெயில் நிலையம், பிரபாதேவி என பெயர் மாற்றம் பெறுகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum