புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_m10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_m10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_m10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_m10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_m10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10 
7 Posts - 3%
prajai
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_m10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_m10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_m10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_m10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_m10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_m10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_m10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_m10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_m10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_m10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_m10இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 03, 2013 11:35 am

இன்றைய காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவ்வாறு இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு பெரும்காரணம் வாழ்க்கை முறை தான்.
-
ஒரு சில செயல்களால் இதயம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு, நாளடைவில் மரணத்தை எதிர்கொள்கிறோம். ஆகவே இத்தகைய கொடுமையான செயல் நடைபெறாமல் இருப்பதற்கு நாம் அன்றாடம் செய்யும் ஒரு சில பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டால் உடல் ஆரோக்கியத்துடன், இதயமும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
-
அதிகமாக டிவி பார்ப்பது:
டிவியின் முன்பு அதிக நேரம்இருந்தால் இதயம் பெரிதும் பாதிக்கப்படும் என்று அமெரிக்கன் கல்லூரியில் நடந்த ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிலும் ஒரு நாளைக்கு 4 மணிநேரத்திற்கு மேல் டிவியைப் பார்த்தால், பக்கவாதம் அல்லது இதயத்தில் அடைப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதோடு, விரைவில் மரணத்தையும் ஏற்படுத்தும் என்றும் கூறுகிறது.
-
சோடா:
அதிக வெயிலின் காரணமாக அந்தவெயிலின் வெப்பத்தை தணிப்பதற்கு சோடாவை வாங்கி குடிப்போம். ஆனால் இவ்வாறு குடிப்பது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் இந்தசோடாவை தொடர்ந்து குடித்து வந்தால், பக்கவாதம் மற்றும்இதயத்தில் பல நோய்களை ஏற்படும்.
-
தூக்கம்:
ஒருவருக்கு தூக்கம் ஐந்து மணிநேரத்திற்கு குறைவாகவும், ஒன்பது மணிநேரத்திற்கு அதிகமாகவும் இருந்தால் உடலில் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும். மேலும் இது கரோனரி நோயை அதிக அளவில் ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
-
மன அழுத்தம்:
இன்றைய காலத்தில் அனைவருமே ஒரு சில காரணங்களால் மன அழுத்தம், மன தளர்ச்சி, மன இறுக்கம் போன்றவற்றிற்கு ஆளாகின்றோம். இத்தகையவற்றில் இருந்து வெளிவருவது என்பது எளிதானது அல்ல. ஆனால் இவ்வாறு இருந்தால் இதயம் பெரிதும் பாதிக்கப்பட்டு அதன் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
-
குறட்டை:
தற்போது குறட்டை இல்லாமல் தூங்குபவர்களை காண முடியாது. அவ்வாறு தூங்கம் போது குறட்டை விடுபவர்களுக்கு, இதயத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஏனெனில் தூங்கும் போது குறட்டை விடுவதால், உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ஆகவே அந்த இரத்த அழுத்தத்தால் இதயம் பாதிக்கப்படுகிறது.
-
உடற்பயிற்சி:
உடற்பயிற்சி இதயத்திற்கு ஆரோக்கியத்தை தான் தரும். ஆனால் அந்த உடற்பயிற்சியே அளவுக்கு அதிகமானால், இதயத்திற்கு அதிக அழத்தம் ஏற்பட்டு, மயக்கம் அல்லது சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே உடற்பயிற்சியை அளவோடு செய்தால், இதய ஆரோக்கியத்தைநீட்டிக்க முடியும்.
-
பற்களின் ஆரோக்கியம்:
பற்கள் ஆரோக்கியமற்று இருந்தால், சுவாசிக்கும் போது அசுத்தக் காற்றையே சுவாசிக்க முடியும். இதனால்அந்த அசுத்தக் காற்று இதயத்தில் ஒருவித அடைப்பை ஏற்படுத்தும்.
எப்படியென்று கேட்கிறீர்களா? ஏனெனில் ஈறுகளில் உள்ள பாக்டீரியாக்கள் இரத்த குழாய்களின் வழியே சென்று, சீரான இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
-
அதிக உணவு:
உடல் பருமன் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் உடல் பருமன் அடைவதற்கு அதிகமான அளவில் சர்க்கரை உள்ள உணவுகள், கலோரிகள் நிறைந்த உணவுகளை உண்பது மற்றும் உடற்பயிற்சி இல்லாதது பெரும் காரணமாகும். ஆகவே குறைவான அளவில் உணவை உண்டால், இதயத்தை ஆரோக்கியத்துடன் வைக்கலாம்.
-
புகைப்பிடித்தல்:
ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் பிடிப்பது என்பது இதயம் இருமடங்கு அதிகமாக பாதிக்கப்படுகிறது என்பதற்கு அறிகுறி. மேலும் இந்த சிகரெட் இதயத்தில் நோயை ஏற்படுத்துவதோடு, புற்றுநோய் மற்றும் பல நுரையீரல்களில் நோய்களையும் ஏற்படுத்தும். ஆகவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
-
தமிழ்ஓசை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Feb 03, 2013 12:05 pm

பயனுள்ள தகவல்கள்.....பகிர்வுக்கு நன்றி அண்ணா..... நன்றி
Ahanya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ahanya

இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக