ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!!

3 posters

Go down

61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!! Empty 61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!!

Post by ஹர்ஷித் Mon Feb 04, 2013 6:51 pm

பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ஜீனத் அமன் தனது 61வயதில் இன்னொரு திருமணம் செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறார். 1970ம் ஆண்டு மிஸ் ஆசியா பட்டம் பெற்று, மாடலிங்கில் நுழைந்து பிறகு சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ஜீனத் அமன். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, சத்யம் சிவம் சுந்தரம் போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். 1970-80களில் பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த ஜீனத் அமன், மசார் கான் என்பவரை கடந்த 1985-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 1998-ம் ஆண்டு மசார் கான் மரணம் அடைந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்களுடன் வசித்து வந்த ஜீனத் அமன் தற்போது மறுமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறார்.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த ஜீனத் அமன், தனது கணவர் இறந்த பின்னர் மறுமணம் பற்றி சிந்திக்காமல், குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். சமீபத்தில் நான் சந்தித்த ஒருவர் என் மனதை கவர்ந்துவிட்டார். அவரை திருமணம் செய்யலாம் என்று எண்ணி‌யுள்ளேன். இதற்கு எனது பிள்ளைகளும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். அவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

மறுமணம் செய்ய முடிவெடுத்து இருக்கும் ஜீனத் அமனுக்கு தற்போது 61வயது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : tamil.yahoo
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!! Empty Re: 61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!!

Post by அசுரன் Mon Feb 04, 2013 7:03 pm

வாழ்த்துகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!! Empty Re: 61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!!

Post by Muthumohamed Mon Feb 04, 2013 7:36 pm

அறுபதிலுமா ?????????????



61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!! M61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!! U61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!! T61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!! H61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!! U61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!! M61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!! O61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!! H61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!! A61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!! M61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!! E61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!! Empty Re: 61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum