Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிவு
+5
யினியவன்
krishnaamma
ராஜா
Guna Tamil
ஹர்ஷித்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிவு
First topic message reminder :
கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. உலகளவில் அதிக தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அந்தளவுக்கு தங்கத்தின் மீதான மோகம் இந்திய மக்களிடத்தில் இருக்கிறது. தங்கம் விலை உயர்ந்தாலும் மக்கள் அதிகளவில் தங்கத்தை வாங்கி தான் வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது. இதன்வெளிப்பாடாக தங்கம் விலை கடந்தவாரம் உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. 10கிராம் தங்கத்தின் விலை இன்று(04.02.13) ரூ.30,350-க்கு விற்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,487-க்கு விற்பனையானது. அதன்பிறகு கடந்த 5 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் தங்கம் விலை இந்தளவு குறைந்துள்ளது.
சென்னையில் மாலைநேர நிலவரப்படி ஒருகிராம் தங்கத்தின் விலை ரூ.2,838-க்கும், 24காரட் சுத்த தங்கத்தின் விலை(10கிராம்) ரூ.30,350-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.62.20-க்கும், பார்வெள்ளியின் விலை கிலோ ரூ.58,135-க்கும் விற்பனையானது.
தகவல் : தமிழ் யாகூ

Re: ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிவு
ராஜா wrote:ஆமாண்ணே .... அதை நினைத்தால் தான் "பக்"குனு இருக்குயினியவன் wrote:லட்சனாவுக்கு எத்தன லட்சம் வேணுமோ?ராஜா wrote: இதே நிலை நீடித்தால் , இன்னும் சில வருடங்களில் ஒரு பவுன் ஒரு லட்சம் ஆகிவிடும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Priya Tharsni- இளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Re: ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிவு
Priya Tharsni wrote:
ஏன் பிரியா உங்களுக்கு தங்க நகைகள் பிடிக்காதா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிவு
ஏற்றும்போது மொத்தமாக ஏற்றுவார்கள்...
பிறகு சிறிது சிறிதாக விலையை குறைப்பது போலே ஏமாற்றுவார்கள்...இதெல்லாம் வியாபார தந்திரம்.
பிறகு சிறிது சிறிதாக விலையை குறைப்பது போலே ஏமாற்றுவார்கள்...இதெல்லாம் வியாபார தந்திரம்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிவு
ராஜா wrote:ஆமாண்ணே .... அதை நினைத்தால் தான் "பக்"குனு இருக்குயினியவன் wrote:லட்சனாவுக்கு எத்தன லட்சம் வேணுமோ?ராஜா wrote: இதே நிலை நீடித்தால் , இன்னும் சில வருடங்களில் ஒரு பவுன் ஒரு லட்சம் ஆகிவிடும்
வாங்க தல "கிக்" முலம் அந்த கவலையை நீக்குவோம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிவு
ஐந்து வருடங்களில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை உயர்வுனு சீக்கிரம் செய்தி வரும். காத்திருப்போம்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250
» இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு: 9 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி
» தங்கம் விலை சரிவு
» தங்கம் விலை சரிவு
» 3 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 சரிவு
» இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு: 9 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி
» தங்கம் விலை சரிவு
» தங்கம் விலை சரிவு
» 3 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 சரிவு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|