ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச வழக்கறிஞர் குழுவுக்கு இலங்கை வர அனுமதி மறுப்பு

2 posters

Go down

சர்வதேச வழக்கறிஞர் குழுவுக்கு இலங்கை வர அனுமதி மறுப்பு Empty சர்வதேச வழக்கறிஞர் குழுவுக்கு இலங்கை வர அனுமதி மறுப்பு

Post by ஹர்ஷித் Mon Feb 04, 2013 6:46 pm

இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ் வர்மா தலைமையிலான சர்வதேச வழக்கறிஞர்கள் குழுவுக்கு இலங்கை வர விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அளவுக்கு அதிகமான சொத்துக்குவிப்பு போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஷிராணி பண்டார நாயக்க சில வாரங்களுக்கு முன்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் உண்மை நிலையை அறிய லண்டனை தளமாக கொண்ட சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கத்தினால், இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ் வர்மா தலைமையில் சர்வதேச குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு பெப்.1 - பெப்.10 வரை இலங்கையில் தங்கியிருந்து விசாரனை மேற்கொள்ள முடிவு செய்திருந்தது. ஆனால் இக்குழுவுக்கு இலங்கை அரசு விசா அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இக்குழுவினரின் விசா கோரிக்கை விதிமுறைகளை துஷ்பிரயோகம் செய்வது போலும் நாட்டின் இறையாண்மையை மீறுவது போலும் உள்ளதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது.

அதாவது இவர்கள் வர்த்தக விசாக்களையே கோரியிருந்ததாகவும், ஆனால் இவர்களது தேவை வேறுபட்டிருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
தகவல் : 4tamilmedia
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சர்வதேச வழக்கறிஞர் குழுவுக்கு இலங்கை வர அனுமதி மறுப்பு Empty Re: சர்வதேச வழக்கறிஞர் குழுவுக்கு இலங்கை வர அனுமதி மறுப்பு

Post by கரூர் கவியன்பன் Mon Feb 04, 2013 6:51 pm

அதிர்ச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை வீரர்கள் தமிழகத்தில் விளையாட அரசு அனுமதி மறுப்பு
» இலங்கையின் கொடியோடு சர்வதேச கடலில் செல்ல சீன கப்பல்களுக்கு இலங்கை அனுமதி !
» ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர்
»  இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது
» பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? என்று கேட்டு இலங்கை இராணுவத்தினர் மிரட்டினார்கள் – தமிழக வழக்கறிஞர் அங்கையற்கண்ணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum