ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி மாணவி குடும்பத்திற்கு வீடு; சோனியா, ராகுல் நேரில் ஆறுதல்

2 posters

Go down

டெல்லி மாணவி குடும்பத்திற்கு வீடு; சோனியா, ராகுல் நேரில் ஆறுதல் Empty டெல்லி மாணவி குடும்பத்திற்கு வீடு; சோனியா, ராகுல் நேரில் ஆறுதல்

Post by ஹர்ஷித் Mon Feb 04, 2013 6:44 pm

டெல்லியில் கற்பழிக்கப்பட்டு பலியான மாணவியின் குடும்பத்தை கா‌‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சோனியா கா‌ந்‌தி, அவரது மக‌ன் ராகுல் கா‌ந்‌தி ஆ‌கியோ‌ர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு இலவசமாக வீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்து‌ள்ளன‌ர்.

டெல்லியில் மாணவி ஒருவர் ஆறு பேர் கொண்ட குமபலால் பலாத்காரம் செய்யப்பட்டு, தாக்கப்பட்டதில் அவர் பதிமூன்று நாட்கள் உயிருக்கு போராடி உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவர் மைனர் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் இடிந்து போன மாணவியின் குடுமபத்தினர் சோனியா காந்தியை பார்த்து நியாயம் கேட்க முயன்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல், நேற்று உத்தரபிரதேச மாநில‌த்‌தி‌ல் உ‌ள்ள மாணவியின் குடும்பத்தை நேரில் சென்று பார்த்தனர். அப்போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு இலவசமாக டெல்லி துவாரகா பகுதியில் வீடும், அவரது சகோதரருக்கு வேலையும் வழங்கப்படும் என்று சோனியா உறுதி அளித்தார்.

பெண்ணின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் ஒரு மணி நேரம் பேசிய சோனியா மற்றும் ராகுல், இறந்த மாணவி குறித்து பல விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார். மேலும் மாணவியின் தாயாரிடம் அவர்களை தன் குடும்பத்தினரில் ஒருவராக நினைப்பதாக சோனியா கூறினார்.

ஆறாவது குற்றவாளியை மைனர் என்ற காரணத்துக்காக தப்பவிடக் கூடாது என்று குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர். இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வருவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று சோனியா உறுதி அளித்தார்.
தகவல் : வெப்துனியா
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

டெல்லி மாணவி குடும்பத்திற்கு வீடு; சோனியா, ராகுல் நேரில் ஆறுதல் Empty Re: டெல்லி மாணவி குடும்பத்திற்கு வீடு; சோனியா, ராகுல் நேரில் ஆறுதல்

Post by கரூர் கவியன்பன் Mon Feb 04, 2013 7:17 pm

எத்தனை நாட்களுக்கு பிறகு இந்த சந்திப்பு சோகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» புதுச்சேரியில் ராகுல் காந்தி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல்
» டெல்லி பாலியல் வழக்கு: இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்-குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலை
» இங்கிலாந்து ராணி எலிசபெத், நேரில் ஆறுதல் ...
» கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் பழனிசாமி ஆறுதல்
» கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum