ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!!

+6
யினியவன்
அசுரன்
ஹர்ஷித்
ராஜா
கரூர் கவியன்பன்
DERAR BABU
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Empty கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!!

Post by DERAR BABU Mon Feb 04, 2013 6:17 pm

மணிரத்னத்தின் கடல் படத்தில், இயேசு பிரான் படத்தை உடைப்பது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறி அப்படத்தை தடை செய்ய இந்திய கிறிஸ்தவ ஜனநாய கட்சியினர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். தங்களது மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, மணிரத்னம் இயக்கியுள்ள கடல் படம் சமீபத்தில் ரிலீசாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தில் பல காட்சிகள் கிறிஸ்தவர்களை புண்படுத்தும்படி படமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பைபிள் கல்லூரியில் படிக்க வரும் அரவிந்த்சாமியிடம், அர்ஜூன் இயேசுவுக்கு தம்பி சாத்தான் என்று கூறியிருக்கிறார். மேலும் அர்ஜூன் அடிக்கடி தன்னை சாத்தான் என்று கூறுகிறார். ஆனால் அவரது பெயரோ பெர்க்மான்ஸ், இந்தப்பெயர் கிறிஸ்தவ பாடகரின் பெயர். அதேப்போல் படத்தின் நாயகன் இயேசு படத்தை போட்டு உடைப்பதும், அவர் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்து தனது கையில் படிந்து இருக்கும் ரத்தம் இயேசுவின் ரத்தம் என்று கூறுகிறார். இப்படி பல காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது.

எனவே இப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க வேண்டும். கிறிஸ்தவர்களை புண்படும்படி படம் எடுத்த மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், கடல் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.

தினமலர்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Empty Re: கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!!

Post by கரூர் கவியன்பன் Mon Feb 04, 2013 6:27 pm

இதனை மாற்றுச்சிந்தனையில் இயேசுவை புகழ்வதாகவும் கொள்ளாமே......

நடந்துங்கய்யா............ நடத்துங்க...................

இனி சட்டர..... சாத்த வேண்டியதுதான்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Empty Re: கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!!

Post by ராஜா Mon Feb 04, 2013 6:30 pm

படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், கடல் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.
அலோ படம் தியேட்டரை விட்டு எந்நேரமும் ஓடிவிடும் நிலையிலிருக்கிறது எது செய்தாலும் உடனே செய்யுங்க ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Empty Re: கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!!

Post by ஹர்ஷித் Mon Feb 04, 2013 6:31 pm

ராஜா wrote:
படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், கடல் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.
அலோ படம் தியேட்டரை விட்டு எந்நேரமும் ஓடிவிடும் நிலையிலிருக்கிறது எது செய்தாலும் உடனே செய்யுங்க ,
எல்லாரும் கொடி தூங்குங்க...நாங்க வரல இந்த வம்புக்கு.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Empty Re: கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!!

Post by அசுரன் Mon Feb 04, 2013 6:32 pm

ஒரு பூனைக்கு பயந்து வீட்டுக்குள் இருந்தால் இதுபோன்ற பல பூனைகள் வெளிவரத்துவங்கும் நாமும் செல்ல வேன்டிய இடம் செல்ல முடியாது... இயேசுபிரான் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் சொந்தமானவராக இவர்கள் நினைத்து இதை செய்வது இவர்கள் மதத்தின் பால் உள்ள அறியாமையை காட்டுகிறது.

இனி இது தான் டிரன்டு போல ஹி ஹி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Empty Re: கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!!

Post by கரூர் கவியன்பன் Mon Feb 04, 2013 6:32 pm

ராஜா wrote:
படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், கடல் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.
அலோ படம் தியேட்டரை விட்டு எந்நேரமும் ஓடிவிடும் நிலையிலிருக்கிறது எது செய்தாலும் உடனே செய்யுங்க ,
சிரிப்பு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Empty Re: கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!!

Post by யினியவன் Mon Feb 04, 2013 7:27 pm

ராஜா wrote:
படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், கடல் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.
அலோ படம் தியேட்டரை விட்டு எந்நேரமும் ஓடிவிடும் நிலையிலிருக்கிறது எது செய்தாலும் உடனே செய்யுங்க ,
அப்படி மிஸ் பண்ணிட்டாலும் விடாம துரத்தி படப்பெட்டிய புடுங்கி கடலில் போட்டுடுங்க - உங்களுக்கு புண்ணியமா போகும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Empty Re: கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!!

Post by Muthumohamed Mon Feb 04, 2013 7:33 pm

இன்றைய காலத்தின் புது trendaaga உள்ளதே???????????????????



கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Mகடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Uகடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Tகடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Hகடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Uகடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Mகடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Oகடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Hகடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Aகடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Mகடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Eகடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Empty Re: கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!!

Post by krishnaamma Mon Feb 04, 2013 7:37 pm

Muthumohamed wrote:இன்றைய காலத்தின் புது trendaaga உள்ளதே???????????????????

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Empty Re: கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!!

Post by Guna Tamil Mon Feb 04, 2013 7:39 pm

யினியவன் wrote:
ராஜா wrote:
படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், கடல் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.
அலோ படம் தியேட்டரை விட்டு எந்நேரமும் ஓடிவிடும் நிலையிலிருக்கிறது எது செய்தாலும் உடனே செய்யுங்க ,
அப்படி மிஸ் பண்ணிட்டாலும் விடாம துரத்தி படப்பெட்டிய புடுங்கி கடலில் போட்டுடுங்க - உங்களுக்கு புண்ணியமா போகும்.
யினியவன் wrote:
ராஜா wrote:
படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், கடல் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.
அலோ படம் தியேட்டரை விட்டு எந்நேரமும் ஓடிவிடும் நிலையிலிருக்கிறது எது செய்தாலும் உடனே செய்யுங்க ,
அப்படி மிஸ் பண்ணிட்டாலும் விடாம துரத்தி படப்பெட்டிய புடுங்கி கடலில் போட்டுடுங்க - உங்களுக்கு புண்ணியமா போகும்.
சிப்பு வருது
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! Empty Re: கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ‘சர்கார்’ படத்தில் ‘சர்ச்சை’ காட்சிகள் என்ன?
» நோய்க்கு மருந்து தராமல் ஜெபம்: பெண் பலி : கிறிஸ்தவ அமைப்பு மீது புகார்
» நோய்க்கு மருந்து தராமல் ஜெபம்: பெண் பலி : கிறிஸ்தவ அமைப்பு மீது புகார்
» கிருஷ்ணர் குறித்து சர்ச்சை கருத்து: பிரசாந்த் பூ‌ஷண் மீது இஸ்லாமிய தலைவர் போலீசில் புகார்
» ரா ஒன் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி வரும் காட்சிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum