ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

Top posting users this week
ayyasamy ram
உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் .... - Page 3 Poll_c10உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் .... - Page 3 Poll_m10உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் .... - Page 3 Poll_c10 
heezulia
உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் .... - Page 3 Poll_c10உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் .... - Page 3 Poll_m10உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் .... - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் ....

+6
கா.ந.கல்யாணசுந்தரம்
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
யினியவன்
கோவிந்தராஜ்
பூவன்
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் .... - Page 3 Empty உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் ....

Post by பூவன் Mon 4 Feb 2013 - 12:46

First topic message reminder :

அடகு கடைல அடகு வைக்கலாம்,துணி கடைல துணி வைக்கலாம்...குடி கடைல குடிவைக்க முடியுமா?
-குடித்துக்கொண்டே தத்துவம் வாசிப்போர் சங்கம்.


கோழி போடுற முட்டைக்கும்,வாத்தியார் போடுற முட்டைக்கும் ஒரே வித்யாசம்...முதலாவது கோழி பாஸ் பண்ணுது,ரெண்டாவது வாத்தியார் ஃபெயில் பண்ணுது!
-ஆம்லெட் சாப்பிட்டு கொண்டே ஆட்டமாய் ஆடுவோர் சங்கம்.



வெளுத்ததெல்லாம் பால் அல்ல..
பேசுற ஃபிகரெல்லாம் லவ்வரல்ல...!!!

-பால் குடித்துக்கொண்டே மொக்கை போடுவோர் சங்கம்.



ஏட்டுச் ‘சுரைக்காய்’ கறிக்கு உதவாது.
படிச்சிருக்குற ஃபிகருக்கெல்லாம் சமைக்க தெரியாது !
-படித்ததை ஃபிகரிடம் சொல்லி கலாய்ப்போர் சங்கம்.



என்னதான் பெரிய பேச்சாளரா இருந்தாலும் அவரால
’கோமா’ ஸ்டேஜ்ல பேச முடியாது.
-ஸ்டேஜில் தத்துவம் பேசி கல்லடி வாங்குவோர் சங்கம்.


ஓமன் கிளை சிறப்பு தத்துவம் .....

என்ன தான் கிளை கிளையாக ஓட்டல் இருந்தாலும்
இலை இல்லாமல் சாப்பிட முடியாது ....

சாப்பிட இலை போடும் முன்னர் யோசிப்போர் சங்கம் ஓமன் கிளை ....
.


என்ன தான் கடை கடையா ஏறினாலும்
வடை தான் கிடைக்கும் விடை கிடைக்காது .....

வடையால் கடையை காலிபண்ணுவோர் சங்கம் ....

நன்றி மழை ....


Last edited by பூவன் on Mon 4 Feb 2013 - 15:55; edited 2 times in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் .... - Page 3 Empty Re: உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் ....

Post by ஜாஹீதாபானு Mon 4 Feb 2013 - 14:13

பூவன் wrote:என்ன தான் கடை கடையா ஏறினாலும்
வடை தான் கிடைக்கும் விடை கிடைக்காது .....

வடையால் கடையை காலிபண்ணுவோர் சங்கம் ....

சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் .... - Page 3 Empty Re: உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் ....

Post by Priya Tharsni Mon 4 Feb 2013 - 15:53

சிப்பு வருது சிப்பு வருது அத்தனையும் சூப்பர்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் .... - Page 3 Empty Re: உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் ....

Post by கரூர் கவியன்பன் Mon 4 Feb 2013 - 20:56

வெளுத்ததெல்லாம் பால் அல்ல..
பேசுற ஃபிகரெல்லாம் லவ்வரல்ல...!!!

-பால் குடித்துக்கொண்டே மொக்கை போடுவோர் சங்கம்.


ஏட்டுச் ‘சுரைக்காய்’ கறிக்கு உதவாது.
படிச்சிருக்குற ஃபிகருக்கெல்லாம் சமைக்க தெரியாது !
-படித்ததை ஃபிகரிடம் சொல்லி கலாய்ப்போர் சங்கம்.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் .... - Page 3 Empty Re: உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் ....

Post by krishnaamma Mon 4 Feb 2013 - 21:06

எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு புன்னகை சூப்பர் சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் .... - Page 3 Empty Re: உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum