புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 12:23 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 11:06 am
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 8:16 am
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 7:58 am
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 7:55 am
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 7:53 am
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 7:52 am
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 7:50 am
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 7:49 am
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 7:48 am
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 7:46 am
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 7:09 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 3:24 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 5:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 11:58 am
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 11:56 am
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 11:55 am
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:52 am
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 10:43 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 10:07 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 10:05 am
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 10:03 am
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:01 am
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 10:00 am
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:57 am
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:52 am
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 9:44 am
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 9:39 am
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 9:37 am
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 9:28 am
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 9:26 am
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:25 am
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 9:11 am
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 5:53 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 1:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?
#919816- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
First topic message reminder :
சென்னை: சூர்யா நடிக்கும் 'சிங்கம்- 2' திரைப்படத்தில் முஸ்லிம்களை கடல் கொள்ளையர்களாகவும், கொடூரமான வில்லன்களாகவும் சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தை மனதில் கொண்டு, சர்ச்சைக்குரிய காட்சிகளை இயக்குனர் ஹரி நீக்க முன் வர வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை ஓய்வதற்குள் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் 'சிங்கம்- 2' என்ற திரைப்படத்தில் முஸ்லிம்களை கடல் கொள்ளையர்களாகவும், கொடூரமான வில்லன்களாகவும் சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தை மனதில் கொண்டு இஸ்லாமியர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் 'சிங்கம்- 2' திரைப்படத்தில் இருந்தால் அப்படிப்பட்ட காட்சிகளை இயக்குனர் ஹரி நீக்க முன் வர வேண்டும் என தோழமையுணர்வுடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், 'சிங்கம்- 2' மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தணிக்கைக்காக வரும்போது மத நம்பிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு எதிராகவோ, இனங்களுக்கு எதிராகவோ சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பின் தணிக்கை குழு கவனத்துடன் செயல்பட்டு உரிய வகையில் அக்காட்சிகளை நீக்கிய பின்னரே தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்.
திரைப்படம் என்பது மக்களை வெகு விரைவில் சென்று சேரும் வெகுஜன சாதனம். அதனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாமல் திரைப்படங்களை எடுக்க வேண்டிய சமூக அக்கறையும், பொறுப்புணர்வும் திரைக் கலைஞர்களுக்கு உண்டு. அதேபோல, தணிக்கை குழுவிற்கு இந்த அக்கறையும், பொறுப்புணர்வும் தாண்டிய கடமையும் உண்டு. அதனால் தங்கள் கடமையை சரிவர செய்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் திரைப் படங்கள் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தணிக்கை குழு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது
ஒன்இந்தியா தமிழ்

Re: சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?
#920204- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
கடற்கொல்லையர்களிடமிருந்து போன் சென்சர் போகும் முன் அவர்களுக்கு திரையிட்டு காட்டணுமாம் ?????? !!!!!!!!!!!!!!!
Re: சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?
#920220pgasok wrote:கடற்கொல்லையர்களிடமிருந்து போன் சென்சர் போகும் முன் அவர்களுக்கு திரையிட்டு காட்டணுமாம் ?????? !!!!!!!!!!!!!!!
ஓஹோ ஆங்கிலத்திலிருந்து சுட்ட படத்தை ஹரி இங்கே சுட்டவுடன் சுடுபவர்களுக்கு சுட்டிகாட்டனுமா பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?
#920393- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஆஹா வைச்சுட்டாங்களா சிங்கத்திற்கும் சிக்கலை...
நல்ல வேளை அஜ்மல் கசாப்பை ரகசியமா தூக்குல போட்டுடாங்க...மதிப்புகளை தாங்களே கெடுத்தும் மக்களிடம் பிரிவினையும் வெறுப்பையும் இது போன்ற செயல்கள் உருவாக்கும் சினிமா என்பதனையும் தாண்டி...
நல்ல வேளை அஜ்மல் கசாப்பை ரகசியமா தூக்குல போட்டுடாங்க...மதிப்புகளை தாங்களே கெடுத்தும் மக்களிடம் பிரிவினையும் வெறுப்பையும் இது போன்ற செயல்கள் உருவாக்கும் சினிமா என்பதனையும் தாண்டி...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Re: சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?
#920503- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இது மத நம்பிக்கை போல தெரியவில்லையே ....................
இனி தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரந்தான்
இனி தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரந்தான்
Re: சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
» தங்கபாலுவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது-பதவி நீக்க கோரிக்கை
» சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!
» விஸ்வரூபத்தில் எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும்? : முஸ்லீம் அமைப்பினர் சொன்ன பட்டியல்இதுதான்!
» விஸ்வரூபம்... 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதம்... இஸ்லாமியர் ஒப்புதலுடன் வெளியாகிறது படம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2