ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?

+7
Priya Tharsni
balakarthik
asaswin
யினியவன்
அருண்
ராஜா
DERAR BABU
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை  ? Empty சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?

Post by DERAR BABU Mon Feb 04, 2013 10:25 am

சென்னை: சூர்யா நடிக்கும் 'சிங்கம்- 2' திரைப்படத்தில் முஸ்லிம்களை கடல் கொள்ளையர்களாகவும், கொடூரமான வில்லன்களாகவும் சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தை மனதில் கொண்டு, சர்ச்சைக்குரிய காட்சிகளை இயக்குனர் ஹரி நீக்க முன் வர வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை ஓய்வதற்குள் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் 'சிங்கம்- 2' என்ற திரைப்படத்தில் முஸ்லிம்களை கடல் கொள்ளையர்களாகவும், கொடூரமான வில்லன்களாகவும் சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தை மனதில் கொண்டு இஸ்லாமியர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் 'சிங்கம்- 2' திரைப்படத்தில் இருந்தால் அப்படிப்பட்ட காட்சிகளை இயக்குனர் ஹரி நீக்க முன் வர வேண்டும் என தோழமையுணர்வுடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், 'சிங்கம்- 2' மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தணிக்கைக்காக வரும்போது மத நம்பிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு எதிராகவோ, இனங்களுக்கு எதிராகவோ சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பின் தணிக்கை குழு கவனத்துடன் செயல்பட்டு உரிய வகையில் அக்காட்சிகளை நீக்கிய பின்னரே தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்.

திரைப்படம் என்பது மக்களை வெகு விரைவில் சென்று சேரும் வெகுஜன சாதனம். அதனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாமல் திரைப்படங்களை எடுக்க வேண்டிய சமூக அக்கறையும், பொறுப்புணர்வும் திரைக் கலைஞர்களுக்கு உண்டு. அதேபோல, தணிக்கை குழுவிற்கு இந்த அக்கறையும், பொறுப்புணர்வும் தாண்டிய கடமையும் உண்டு. அதனால் தங்கள் கடமையை சரிவர செய்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் திரைப் படங்கள் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தணிக்கை குழு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது

ஒன்இந்தியா தமிழ்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை  ? Empty Re: சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?

Post by ராஜா Mon Feb 04, 2013 10:38 am

இனிமே எல்லா திரைப்படங்களுக்கும் இதே நிலைமை தான் சிரி மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை  ? Empty Re: சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?

Post by அருண் Mon Feb 04, 2013 11:21 am

எதுக்கு சென்சார் போர்டு இருக்கு நு தெரியவில்லை.! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை  ? Empty Re: சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?

Post by யினியவன் Mon Feb 04, 2013 11:31 am

நிறைய படங்களில் வெளிநாட்டவர் பலரை வில்லன்களாக சித்தரிக்கிறார்கள்.

அப்படீன்னா இனிமே நாம அந்தந்த நாட்டுல உள்ள சென்சார் போர்டின் அனுமதியும் பெறவேண்டும் கண்டிப்பா.

சூப்பர் நாடுங்க நாம - மவனே இனிமே ஒரு படம் நீ நிம்மதியா பாக்க நெனப்ப? தொலச்சிடுவோம்ல!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை  ? Empty Re: சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?

Post by asaswin Mon Feb 04, 2013 2:46 pm

அப்ப, பாட்சா படத்துல மார்க் ஆண்டனி, மற்ற படங்களில் குப்பன், சுப்பன் என அனைத்தும் நீக்கப்பட வேண்டும். இனிமேல் வில்லனுக்கு பெயரே வைக்க கூடது மை லாட். அரசுகளும்,நீதிமன்றங்களும் அனைத்து வேலைகளையும் நிறுத்தி விட்டு எல்லா திரைப்படங்களை (மட்டும்) பார்த்து சரி செய்ய வேண்டும் எனத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். :வணக்கம்:
avatar
asaswin
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை  ? Empty Re: சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?

Post by ராஜா Mon Feb 04, 2013 2:59 pm

asaswin wrote:அப்ப, பாட்சா படத்துல மார்க் ஆண்டனி, மற்ற படங்களில் குப்பன், சுப்பன் என அனைத்தும் நீக்கப்பட வேண்டும். இனிமேல் வில்லனுக்கு பெயரே வைக்க கூடது மை லாட். அரசுகளும்,நீதிமன்றங்களும் அனைத்து வேலைகளையும் நிறுத்தி விட்டு எல்லா திரைப்படங்களை (மட்டும்) பார்த்து சரி செய்ய வேண்டும் எனத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். :வணக்கம்:
ஏற்றுக்கொள்ளகூடிய கருத்து தான் , எதுக்கும் நீங்க உங்க சங்கத்து மூலமா தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை  ? Empty Re: சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?

Post by balakarthik Mon Feb 04, 2013 3:06 pm

எனக்கு ஒரு சந்தேகம். ஒரே ஒரு சந்தேகம். அய்யர், அய்யங்கார், தேவர், முதலியார், கிறிஸ்துவர், இசுலாமியர், சீக்கியர், கேரளாவாசி, ஆந்திராவாசி, சென்னைவாசி, நெல்லைவாசி,ஆண், பெண், திருநங்கை, மருத்துவர், வழக்கறிஞர், வேலைக்கு செல்பவர், வேலையில்லாதவர், உயரமானவர், குள்ளமானவர், காதலர்கள், ஒரு தலை காதலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கருப்பானவர்கள், சிவப்பானவர்கள், மாநிறத்தவர்கள், ஐந்தடிக்கு மேல் உயரமானவர்கள், 40 வயதை தாண்டியவர்கள், 40 வயதுக்கு கீழே இருப்பவர்கள், மாற்றுத்திறன் கொண்டவர்கள், கபடி ஆடுபவர்கள், கிரிக்கெட் ஆடுவர்கள்.. இவர்களில் சினிமாவில் வில்லனாக சித்தரிக்கப்படாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை  ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை  ? Empty Re: சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?

Post by யினியவன் Mon Feb 04, 2013 3:10 pm

இதே போல தொலைக்காட்சி சீரியல்களுக்கும் கணம் கோர்ட்டார் அவர்கள் ஏதாவது செய்யனும்ன்னு பணிவோடு வேண்டிக்கிரேனுங்க எசமான்.

எங்க தெருவில இருக்கற அப்துல்லா, அந்தோனி, அர்ஜுன் இவங்களோட நானு இனிமே விளயாடலாங்களா? இல்ல அதுக்கும் சங்கத்துல பெர்மிஷன் வாங்கனுங்களா?

ஏன் கேக்கறேன்னா விளயாடரப்ப பந்து பட்டு யாருக்காவது அடி பட்டுட்டா அப்புறம் சங்கத்துல இருந்து எதிர்ப்பு சொல்லி அதுனால நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்து கலக்டர் என்ன அரஸ்ட் பண்ணிடக் கூடாது பாருங்க....



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை  ? Empty Re: சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?

Post by பாலாஜி Mon Feb 04, 2013 3:40 pm

அம்மா ஆரம்பித்து வைத்த கேலிகூத்து இனி தொடர் கதை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை  ? Empty Re: சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
» தங்கபாலுவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது-பதவி நீக்க கோரிக்கை
» சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏
» விஸ்வரூபம்... 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதம்... இஸ்லாமியர் ஒப்புதலுடன் வெளியாகிறது படம்!
» விஸ்வரூபத்தில் எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும்? : முஸ்லீம் அமைப்பினர் சொன்ன பட்டியல்இதுதான்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum