புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 12:51
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரீ சார்ஜ் செய்தால் தண்ணீர்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
'த ண்ணீருக்கு விலைவைப்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும்’ - இப்படி திருவாய் மலர்ந்தார் நமது நிதி அமைச்சர் ப.சிதம்பரம். இது அவரது சொந்தக் கருத்து அல்ல. உலக வங்கியின்; உலக வர்த்தகக் கழகத்தின்; சர்வதேச நாணய நிதியத்தின் கருத்து. உலகின் இயற்கை வளங்களை எல்லாம் லாப வெறியுடன் சூறையாடி முடித்துவிட்ட இவர்களின் குறி, இப்போது தண்ணீர்!
-
ஏற்கெனவே தென் ஆப்பிரிக்காவில் தண்ணீர் தனியார்மயம் ஆக்கப்பட்டது. உங்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்றால், உங்கள் அக்கவுன்ட்டை ரீ-சார்ஜ் செய்ய வேண்டும். அக்கவுன்ட்டில் பணம் இருக்கும் வரை, குழாயில் தண்ணீர் வரும். அக்கவுன்ட்டில் பேலன்ஸ் தீர்ந்துவிட்டால், தண்ணீர் பாதியில் நின்றுவிடும். அடுத்து எப்போது டாப்-அப் செய்கிறீர்களோ, அப்போதுதான் தண்ணீர். 'குடிக்கத் தண்ணீர் வாங்கக் காசு இல்லாதவன் எல்லாம் எதுக்கு உயிர் வாழணும்?’ என்பதுதான் உலகமயத்தின் கருத்து. இப்போது ப.சிதம்பரத்தின் கருத்தும்கூட.
-
தாகத்துக்கான தண்ணீரை லாபத்துக்கானதாக மாற்றும் இந்த அபாயகரமானப் போக்கு குறித்து விரிவாகப் பேச, 'முந்நீர் விழவு’ என்ற நிகழ்ச்சி நடக்கிறது. 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பாக சென்னை லயோலா கல்லூரியில் ஜனவரி 26-ம் தேதி நடந்த இந்தக்கருத்தரங்கில் தண்ணீர் அரசியல் குறித்து பல்வேறு நிபுணர்களும் பேசினார்கள்.
-
'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் இதுபற்றி நம்மிடம் பேசினார். 'மத்திய அரசு, தண்ணீரைத் தனியார்மயமாக்க ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. 'தேசிய நீர்க் கொள்கை வரைவு 2012’ என்ற திட்ட வரைவை இந்திய நீர்வள அமைச்சகம் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. 'இந்தியாவில் மிகவும் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம் தண்ணீர். இதை மாற்றி அமைக்க வேண்டும்’ என்று சொன்ன திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியாவின் வழிகாட்டுதலில்இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
-
உலக வர்த்தகக் கழகத்தின் காட் (GATT) ஒப்பந்தம், தண்ணீரை வர்த்தகப் பண்டமாக வரையறுக்கிறது. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குத் தண்ணீரை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதைத் தடை செய்யக் கூடாது என்கிறது காட் ஒப்பந்தம். அதாவது சமூக நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று எல்லாம் பேசாமல், தண்ணீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை எவ்வளவு வேண்டும் என்றாலும் உறிஞ்சிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்கிறது அந்த ஒப்பந்தம். அது மட்டுமல்ல... நீர்க் கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், நிலத்தடி நீர் மேலாண்மை, விவசாய நீர் மேலாண்மை, அணைகள் கட்டுமானம், தண்ணீர்வியாபாரம் மற்றும் தண்ணீர் போக்குவரத்து போன்றவை பணம் ஈட்டும் நல்வாய்ப்புகள் என்கிறது காட் ஒப்பந்தம். ஏற்கெனவே பல நாடுகளில் இது அமலில் இருக்கிறது. இந்த வர்த்தகத்தை இவர்கள் 'தாகம்தீர்க்கும் சேவை’ என்று சொல்வதுதான் கொடுமை.
-
தண்ணீர் மூன்று வகைகளில் தனியார்மயமாக்கப்படுகிறது. ஒன்று, ஒட்டுமொத்தமாகத் தண்ணீர் விநியோகத்தையும் மேலாண்மையையும் தனியாரிடம்ஒப்படைத்துவிடுவது. இது இங்கிலாந்தில் நடைமுறையில் இருக்கிறது. இரண்டாவது, நீர் விநியோகம் மற்றும் மேலாண்மையை நீண்ட காலத்துக்குத் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைவிடுவது. இந்த முறை பிரான்ஸ் நாட்டில் பின்பற்றப்படுகிறது. மூன்றாவது, நீர் மேலாண்மை நிர்வாகத்தை முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைத்துவிடுவது. உலகமயத்தை வரவேற்கும், காட்ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட நாடுகள் தண்ணீர் தனியார்மயமாதலில் மேலே உள்ள மூன்றில் ஒன்றை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றன.
-
தண்ணீரின் மீதான மனிதனின் உரிமை என்பது எந்த அரசாங்கமும் சட்டமும் வழங்கியது அல்ல. அது இயற்கை நமக்கு வழங்கிய, பிரிக்க இயலாத உரிமை. ஆனால், 'நிலத்தடி நீரின் மீது நில உரிமையாளருக்கு உரிமை இல்லை’ என்கிறது புதிய வரைவுக் கொள்கை. மின்சாரம் போலவே தண்ணீருக்கும் பயன்படுத்தும் அளவுக்கு ஏற்பக் கட்டணம் விதிக்க வேண்டும் என்றும் சொல்கிறது.
-
ஆண்டுதோறும் சுத்தமான குடிநீர் கிடைக்காமல், உலகம் எங்கும் ஐந்து வயதுக்கு குறைவான 21 லட்சம்குழந்தைகள் இறந்துபோகிறார்கள். எய்ட்ஸ், மலேரியா போன்ற கொடிய நோய்களால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையைவிட, குடிநீர் பிரச்னையால் கொல்லப்படுபவர்கள் அதிகம். ஐ.நா-வின் கணக்குப்படி, உலகில் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.
-
தண்ணீர் தனியார்மயமானால், அது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சென்றடையும். இப்போதே நகரங்களின் குடிநீர் ஆதாரம் கேன் வாட்டர் மூலம் முழுவதுமாக தனியார்மயமாகிவிட்டது. ஒட்டுமொத்த இந்தியாவில் தண்ணீரையும் தனியார்மயப்படுத்தத் துடிக்கிறார்கள். இதற்கு எதிராகக் கருத்து அளவில் ஒரு தெளிவைப் பெறுவதற்காக, இந்தக் கருத்தரங்கத்தை நடத்துகிறோம். மாபெரும் மக்கள் போராட்டங்கள் மூலமாக மட்டுமே இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்த முடியும்'' என்றார்.
-
இன்னொரு உலகப் போர் நடந்தால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கு என்று சொன்னது நிஜமாகிவிடுமோ?
-
- பாரதி தம்பி
ஜினியர் விகடன்

- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
கடைசி வரைக்கும் எந்த தண்ணின்னு சொல்லவேஇல்ல
Similar topics
» செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும்
» 15 நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கு பயன்படுத்தலாம்: புது வித பற்றரி கண்டுபிடிப்பு
» அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
» ஒரு பக்கக் கதைகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1