புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . Poll_c10'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . Poll_m10'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen
'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . Poll_c10'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . Poll_m10'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . Poll_c10'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . Poll_m10'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! .

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Feb 04, 2013 10:16 am

திருப்பூர்: கடலை வியாபாரி ராமலிங்கத்தின் வீடு புகுந்து வருமான வரி அதிகாரிள் அமெரிக்க டிரஷரி பத்திரங்களை சோதனைக்காக எடுத்துச் சென்றபோது அவருக்கு 8வது வகுப்பு படித்தபோது சக மாணவி எழுதிய காதல் கடிதங்களையும் கூடவே தூக்கிக் கொண்டு போய் விட்டனராம். இந்த சுவாரஸ்ய தகவலை ராமலிங்கமே தெரிவித்துள்ளார

தமிழகத்தை மட்டுமல்லாமல் நாட்டேயே பரபரப்புக்குள்ளாகிய ஒரு நபர் ராமலிங்கம். இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்புத்துறை பாளையத்தைச் சேர்ந்தவர். வேர்க்கடலை வியாபாரியான ராமலிங்கம் வீட்டில் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ரூ.27 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள அமெரிக்க பத்திரம் சிக்கியது.மேலும் சில கடிதங்கள், ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த கடிதங்கள் அனைத்தும் தனக்கு வந்த காதல் கடிதங்கள் என்று தற்போது கூறியுள்ளார் ராமலிங்கம..

எதையுமே திருப்பித் தரலீங்க...

வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த எந்த ஆவணங்களையும் இதுவரை என்னிடம் திருப்பித் தரவில்லை. ஆவணங்கள் அனைத்தும் ஆய்வில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ரூ.27 ஆயிரத்து 500 கோடிக்கான ஆவணங்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவை போலி என்று அறிவித்துள்ளனர்.

காதல் கடிதத்தையும் தூக்கிட்டுப் போய்ட்டாங்களே..

. எனக்கு வந்த காதல் கடிதங்களை எந்த ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறீர்கள். காதல் கடிதத்துக்கும், எனது வருமானத்துக்கும் என்ன சம்பந்தம்? கடிதங்களை திருப்பி தந்து விடலாமே என்று கேட்டபோது அப்படியா? அது காதல் கடிதமா? என்று என்னிடமே கேட்கிறார்கள்.

நெஞ்சே வெடிச்சுரும் போல இருந்துச்சு..

இதைக் கேட்டதும் எனக்கு நெஞ்சமே வெடித்து விடுவது போல் இருந்தது. அதிகாரிகள் குழம்புவதைப் பார்த்தால் ஆவணங்கள் எதையும் அவர்கள் சரிபார்க்கவில்லை என்றே தோன்றுகிறது.

பழி வாங்குகிறார்களோ...

என்னிடம் எடுத்துச் சென்ற காதல் கடிதத்தை கேட்டால் எந்த பைலில் வைத்திருந்தீர்கள் என்று கேட்கிறார்கள். என்னிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.27 ஆயிரத்து 500 கோடிக்கான அமெரிக்க பத்திரத்தையும், காதல் கடிதங்களையும் திருப்பித் தர வேண்டும். அதிகாரிகள் தாமதப்படுத்துவது வேண்டும் என்றே என்னை பழி வாங்குவது போல் உள்ளது.

எட்டாப்பு மாணவி எழுதிய காதல் கடிதம்

அந்த காதல் கடிதம் நான் கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரில் 8-ம் வகுப்பு படித்தபோது என்னுடன் படித்த மாணவி எனக்கு எழுதிய காதல் கடிதம் ஆகும். அதை நான் பொக்கிஷமாக வைத்திருந்தேன் என்று கூறியுள்ளார் ராமலிங்கம். வருமான வரித்துறையினரே ராமலிங்கத்தின் புகாருக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க.

பவர் ஸ்டாருக்கு சரியான போட்டி இவர்தான் .

ஒன்இந்தியா தமிழ்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 04, 2013 10:39 am

என்ன கொடுமை சார் , என்ன கொடுமை சார் இது ஒரு வேலை வருமா(ம)ன வரிதுறையோ அதிர்ச்சி

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Feb 04, 2013 11:38 am

ஐயோ பாவம் ! இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ! அராஜகசெயல் ! அந்த காதல் கடிதங்களை திருப்பி கொடுக்க உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவேண்டும் . அதற்கும் சரிபட்டு வரலீனா . அப்பறம் நேரா உண்ணாவிரத்தம் தான் .

'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! 'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . 599303
'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! 'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . 102564

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 04, 2013 3:16 pm

அட விடுங்க பாஸ் - அமெரிக்க கடன் பத்திரத்தையே டூப்ளிகேட் அடிச்சவரு சொல்ற காதல் கடிதம் ஒரிஜினலாவா இருக்கப் போவுது?

இத பெரிசு பண்ணி பாவம் அந்தப் பொண்ணு பெயர கெடுக்காம இருந்தா சரி இந்த ஆளு.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 04, 2013 3:30 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Feb 04, 2013 3:52 pm

சூப்பருங்க

அன்புடன்
சின்னவன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 04, 2013 6:35 pm

என்ன கொடுமை சார் இது.சிபிஐ யை வன்மையாக கண்டிக்கிறேன் கோபம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 04, 2013 9:50 pm

யினியவன் wrote:அட விடுங்க பாஸ் - அமெரிக்க கடன் பத்திரத்தையே டூப்ளிகேட் அடிச்சவரு சொல்ற காதல் கடிதம் ஒரிஜினலாவா இருக்கப் போவுது?

இத பெரிசு பண்ணி பாவம் அந்தப் பொண்ணு பெயர கெடுக்காம இருந்தா சரி இந்த ஆளு.
ஆமோதித்தல்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 04, 2013 10:51 pm

ஒரு பிஞ்சுக் காதலை (கடிதத்தை) பஞ்சாப் பறக்க விட்ட வருமான வரித்துறையினரின் இச்செயலை மிக வன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன்.

'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . A'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . A'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . T'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . H'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . I'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . R'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . A'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! . Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக