ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
heezulia
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
E KUMARAN
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
mohamed nizamudeen
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா..

4 posters

Go down

அம்மா.. Empty அம்மா..

Post by கோவைசிவா Sat Oct 17, 2009 10:24 pm

குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி கண் மூடி நின்றாள் உமா. சொல்லொணா துக்கம் தொண்டைய அடைக்க மனதுக்குள் வேண்டினாள். "உனக்குத் தெரியும்தானே? எத்தனைத் தவித்திருப்பேன் இந்தக் குழந்தைக்கு. எத்தனை அழுதிருப்பேன்? என்னை சோதிக்கிறாயா? இவனைப் பிரித்து விடுவாயா என்னிடமிருந்து? ப்ளீஸ். எனக்கு என் குழந்தை வேண்டும். அவனைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. எனக்கு இப்படி ஒரு சாபம் வேண்டாம்" என்று விம்மி வெடிக்கும் போதே மம்மி என்று வந்து காலைக் கட்டிக் கொண்டான் பிரசாத்.

மார்போடு சேர்த்து அணைத்து பைத்தியம் பிடித்தவள் போல் முத்தமிட்டவாறு அழுத அம்மாவை புரியாமல் கட்டிக் கொண்டது குழந்தை. உமா, எட்டரைக்கெல்லாம் அங்கிருக்கணும், ரெடியா என்று பெட்ரூமிலிருந்து குரல் கொடுத்த கணவனுக்கு பதில் சொல்லாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றாள் உமா.

உமா. தஞ்சாவூரின் மிகப் பெரிய விவசாயக் குடும்பத்தில் ஒற்றைப் பெண் வாரிசு. பெரிய வீட்டில் பாட்டி, தாத்தா, சித்தப்பாக்கள், அத்தை என்று பெரிய குடும்பம். தாத்தா நிஜமாகவே மனுஷன். தன் வீட்டில் வேலை செய்பவனும் ஒரு சொந்தம் போல் நடத்துபவர். அத்தனைப் பேர் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்தவள். படிப்பிலும் சுட்டி. வேளாண்துறையில் எஞ்சினீரிங் முடித்தவள்.

ரங்கநாத். இந்தியாவின் பெரிய பணக்காரக் குடும்பத்தின் ஒரே வாரிசு. அவர்களின் முதலீடில்லாத துறை என்று ஏதாவது இருக்கிறதா என்பதே பெரிய பட்டிமன்றத்துக்கு தலைப்பாகும். சவால்களை எதிர் கொள்வதில் எதிரிகளையும் அசத்துபவன் ரங்கநாத். உமாவின், பட்டமளிப்பு விழாவில் தலைமையேற்ற போது முதல் பார்வையிலேயே இவள் என் மனைவி என்று முடிவெடுத்து விட்டான். தாத்தா மட்டும் கொஞ்சம் தயங்கினாலும், நல்ல குடும்பம், மிக ஒழுக்கமான பையன் என்பதே தூக்கலாக, அவரும் சம்மதித்து விட திருமணம் நடந்தது.

தனிமையின் தாக்கம் மிகக் கொடுமையாயிருந்தது உமாவுக்கு. குழந்தைக்காக ஏங்கித் தவித்தவளுக்கு வருடங்கள் ஓடியதே தவிர, தாய் என்ற வரம் தள்ளிப் போனது. பிஸினஸ் என்று பறந்த கணவனை கடிவாளமிட்டு மருத்துவரிடம் அழைத்துப் போக மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சின்ன பிரச்சினைதான். மருந்து சாப்பிட்டால் போதும் என்ற மருத்துவரின் வார்த்தை ஆறுதலில் மேலும் இரண்டு வருடங்கள் போக பூஜை, விரதமென்று தவமிருந்தாள் உமா.

அதன் பிறகு பிறந்தான் பிரசாத். வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் பூரிப்பும் கொண்டாள் உமா. திடீரென்று அவனைப் பிரிய நேருமென நினைக்கவே இல்லை. குழந்தை மிகவும் சோர்ந்திருந்தான். இன்றைக்கு டெஸ்ட். முடிவு நெகடிவ் ஆக இருக்க வேண்டுமே என்ற பதைப்பே மேலோங்கியது. தயாராகி, கிளம்புகையில், உமா ஏன் இப்படி இருக்கிறாய்? குழந்தைக்கு தைரியம் சொல், பயந்து போயிருக்கிறான் என்ற கணவனைப் பார்த்த பார்வையில் இயலாமை வெடித்தது.

அவசரம் அவசரமாக போய்ச் சேர, ஒரு தாதி வந்து குழந்தையை அழைத்துப் போனாள். பலிக்கு போகும் ஆடுபோல் உதடு பிதுங்க போன பிரசாத்தைக் காண அழுகை பீரிட்டுக் கொண்டு வந்தது உமாவுக்கு. ஒரு சிஸ்டர் நீங்கள் ஒரு மணி நேரம் கழித்து வரலாம். விசிடர்ஸ் ரூமில் போய் இருங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். வா, காரில் இருக்கலாம் என்று பார்கிங் செய்த மரத்தடிக்குப் போனபோது இவர்களைப் போலவே கொஞ்சம் பெற்றோர்கள் நின்றிருந்தனர்.

பிரபலம் என்பதால், ரங்கநாத்தின் அறிமுகம் என்று பலரும் பேசிக் கொண்டிருக்க, காரில் உட்கார்ந்து கண் மூடி பிரார்த்தித்தாள் உமா. கடவுளே ரிஸல்ட் நெகடிவாக வரவேண்டும், என்னைக் கைவிடாதே என்று. ஒரு மணி நேரம் ஒரு யுகமாய்க் கழிய, தளர்ந்து போய் வெளியே வந்த பிரசாத்தை ஓடிச் சென்று அள்ளியெடுத்து கட்டிக் கொண்டாள். அழுதிருப்பான் போலும். அதிக நேரம் காக்க விடாமல், இவர்களை அழைத்தார்கள்.

நான் காரிலிருக்கிறேன் குழந்தையோடு. நீங்கள் மட்டும் போய் வாருங்கள் என்றபடி தவிப்போடு காரில் இருந்தாள். சற்று நேரத்தில் வேக வேகமாக ரங்கநாத் வருவதைக் கண்டு பதறிப் போனாள். விருட்டென காரில் ஏறியவன், பிரசாத் ஏமாற்றிவிட்டான். அட்மிஷன் கிடைக்கவில்லை என்றான்.

இந்தியாவிலேயே பெரிய இன்டர்நேஷனல் ரெஸிடென்ஷியல் ஸ்கூல். தன் ஸ்டேடசிற்கு இங்குதான் சேர்க்க வேண்டும் என்ற கணவனின் பிடிவாதம் நொறுங்கிப் போனதில், குழந்தையைப் பிரிய வேண்டாம் என்ற மகிழ்ச்சியில் கடவுளே கடவுளே, தேங்க்ஸ் என்று மனதில் திரும்பத் திரும்பச் சொல்லியபடி குழந்தையை இறுகக் கட்டிக் கொண்டு அழுதாள் உமா. விடு உமா அழாதே என்ற ரங்கநாத்தை மனதுக்குள் "போடாங்கொய்யாலே" என்று ரகசியமாய்த் திட்டிச் சிரித்தாள்.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

அம்மா.. Empty Re: அம்மா..

Post by kirupairajah Sun Oct 18, 2009 2:16 am

தாய் பாசத்தையும், குழந்தைக்கான ஏக்கத்தை சிறப்பாக காட்டும் கதை. நன்றி கோவைசிவா!

அம்மா.. Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

அம்மா.. Empty Re: அம்மா..

Post by கோவைசிவா Tue Oct 20, 2009 6:57 pm

அம்மா.. 677196 அம்மா.. 677196 அம்மா.. 677196

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

அம்மா.. Empty Re: அம்மா..

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 20, 2009 7:02 pm

அம்மா, சிறந்த குறுங் காவியம். கோவை சிவா இது போன்ற சின்ன, சின்ன கதைகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்! வாழ்த்துக்கள்!
அம்மா.. 677196
.........கா.ந.கல்யாண்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அம்மா.. Empty Re: அம்மா..

Post by கோவைசிவா Tue Oct 20, 2009 7:13 pm

அம்மா.. 440806 அம்மா.. 678642

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

அம்மா.. Empty Re: அம்மா..

Post by mdkhan Tue Oct 20, 2009 8:25 pm

கோவைசிவா wrote:குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி கண் மூடி நின்றாள் உமா. ஓகே!!!! சொல்லொணா துக்கம் தொண்டைய அடைக்க மனதுக்குள் வேண்டினாள். "உனக்குத் தெரியும்தானே? எத்தனைத் தவித்திருப்பேன் இந்தக் குழந்தைக்கு. எத்தனை அழுதிருப்பேன்? என்னை சோதிக்கிறாயா? இவனைப் பிரித்து விடுவாயா என்னிடமிருந்து? ப்ளீஸ். எனக்கு என் குழந்தை வேண்டும். அவனைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. எனக்கு இப்படி ஒரு சாபம் வேண்டாம்" என்று விம்மி வெடிக்கும் போதே மம்மி என்று வந்து காலைக் கட்டிக் கொண்டான் பிரசாத். ஓகே!!!!

மார்போடு சேர்த்து அணைத்து பைத்தியம் பிடித்தவள் போல் முத்தமிட்டவாறு அழுத அம்மாவை புரியாமல் கட்டிக் கொண்டது குழந்தை. உமா, எட்டரைக்கெல்லாம் அங்கிருக்கணும், ரெடியா என்று பெட்ரூமிலிருந்து குரல் கொடுத்த கணவனுக்கு பதில் சொல்லாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றாள் உமா.

உமா. தஞ்சாவூரின் மிகப் பெரிய விவசாயக் குடும்பத்தில் ஒற்றைப் பெண் வாரிசு. பெரிய வீட்டில் பாட்டி, தாத்தா, சித்தப்பாக்கள், அத்தை என்று பெரிய குடும்பம். தாத்தா நிஜமாகவே மனுஷன். தன் வீட்டில் வேலை செய்பவனும் ஒரு சொந்தம் போல் நடத்துபவர். அத்தனைப் பேர் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்தவள். படிப்பிலும் சுட்டி. வேளாண்துறையில் எஞ்சினீரிங் முடித்தவள்.

ரங்கநாத். இந்தியாவின் பெரிய பணக்காரக் குடும்பத்தின் ஒரே வாரிசு. அவர்களின் முதலீடில்லாத துறை என்று ஏதாவது இருக்கிறதா என்பதே பெரிய பட்டிமன்றத்துக்கு தலைப்பாகும். சவால்களை எதிர் கொள்வதில் எதிரிகளையும் அசத்துபவன் ரங்கநாத். உமாவின், பட்டமளிப்பு விழாவில் தலைமையேற்ற போது முதல் பார்வையிலேயே இவள் என் மனைவி என்று முடிவெடுத்து விட்டான். தாத்தா மட்டும் கொஞ்சம் தயங்கினாலும், நல்ல குடும்பம், மிக ஒழுக்கமான பையன் என்பதே தூக்கலாக, அவரும் சம்மதித்து விட திருமணம் நடந்தது.

தனிமையின் தாக்கம் மிகக் கொடுமையாயிருந்தது உமாவுக்கு. குழந்தைக்காக ஏங்கித் தவித்தவளுக்கு வருடங்கள் ஓடியதே தவிர, தாய் என்ற வரம் தள்ளிப் போனது. பிஸினஸ் என்று பறந்த கணவனை கடிவாளமிட்டு மருத்துவரிடம் அழைத்துப் போக மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சின்ன பிரச்சினைதான். மருந்து சாப்பிட்டால் போதும் என்ற மருத்துவரின் வார்த்தை ஆறுதலில் மேலும் இரண்டு வருடங்கள் போக பூஜை, விரதமென்று தவமிருந்தாள் உமா.

அதன் பிறகு பிறந்தான் பிரசாத். வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் பூரிப்பும் கொண்டாள் உமா. திடீரென்று அவனைப் பிரிய நேருமென நினைக்கவே இல்லை. குழந்தை மிகவும் சோர்ந்திருந்தான். இன்றைக்கு டெஸ்ட். முடிவு நெகடிவ் ஆக இருக்க வேண்டுமே என்ற பதைப்பே மேலோங்கியது. தயாராகி, கிளம்புகையில், உமா ஏன் இப்படி இருக்கிறாய்? குழந்தைக்கு தைரியம் சொல், பயந்து போயிருக்கிறான் என்ற கணவனைப் பார்த்த பார்வையில் இயலாமை வெடித்தது.

அவசரம் அவசரமாக போய்ச் சேர, ஒரு தாதி வந்து குழந்தையை அழைத்துப் போனாள். பலிக்கு போகும் ஆடுபோல் உதடு பிதுங்க போன பிரசாத்தைக் காண அழுகை பீரிட்டுக் கொண்டு வந்தது உமாவுக்கு. ஓகே!!!! ஒரு சிஸ்டர் நீங்கள் ஒரு மணி நேரம் கழித்து வரலாம். விசிடர்ஸ் ரூமில் போய் இருங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். வா, காரில் இருக்கலாம் என்று பார்கிங் செய்த மரத்தடிக்குப் போனபோது இவர்களைப் போலவே கொஞ்சம் பெற்றோர்கள் நின்றிருந்தனர். ஓகே!!!!

பிரபலம் என்பதால், ரங்கநாத்தின் அறிமுகம் என்று பலரும் பேசிக் கொண்டிருக்க, காரில் உட்கார்ந்து கண் மூடி பிரார்த்தித்தாள் உமா. ஓகே!!!! கடவுளே ரிஸல்ட் நெகடிவாக வரவேண்டும், என்னைக் கைவிடாதே என்று. ஒரு மணி நேரம் ஒரு யுகமாய்க் கழிய, தளர்ந்து போய் வெளியே வந்த பிரசாத்தை ஓடிச் சென்று அள்ளியெடுத்து கட்டிக் கொண்டாள். அழுதிருப்பான் போலும். அதிக நேரம் காக்க விடாமல், இவர்களை அழைத்தார்கள்.

நான் காரிலிருக்கிறேன் குழந்தையோடு. நீங்கள் மட்டும் போய் வாருங்கள் என்றபடி தவிப்போடு காரில் இருந்தாள். சற்று நேரத்தில் வேக வேகமாக ரங்கநாத் வருவதைக் கண்டு பதறிப் போனாள். விருட்டென காரில் ஏறியவன், பிரசாத் ஏமாற்றிவிட்டான். அட்மிஷன் கிடைக்கவில்லை என்றான். ஓகே!!!!

இந்தியாவிலேயே பெரிய இன்டர்நேஷனல் ரெஸிடென்ஷியல் ஸ்கூல். தன் ஸ்டேடசிற்கு இங்குதான் சேர்க்க வேண்டும் என்ற கணவனின் பிடிவாதம் நொறுங்கிப் போனதில், குழந்தையைப் பிரிய வேண்டாம் என்ற மகிழ்ச்சியில் கடவுளே கடவுளே, தேங்க்ஸ் என்று மனதில் திரும்பத் திரும்பச் சொல்லியபடி குழந்தையை இறுகக் கட்டிக் கொண்டு அழுதாள் உமா. ஓகே!!!! விடு உமா அழாதே என்ற ரங்கநாத்தை மனதுக்குள் "போடாங்கொய்யாலே" என்று ரகசியமாய்த் திட்டிச் சிரித்தாள்.

சபாஷ்...... கோவைசிவா........ நான் பச்சை வண்னமிட்டது எனக்கு மிக தேர்ந்த சிறப்பு மிக்க வரிகளாக தெரிகிறது. சிகப்பு கலர் வண்ணமிட்டதை மட்டும் மாற்றி வேறு வார்த்தையை பயன்படுத்தி இருந்தால் இந்த சிறுகதை இன்னும் சிறப்பு பெற்றிருக்கும் என்பது என் எண்ணம்.

வாழ்த்துக்கள் இன்னும் இதுபோல் சிறப்பானவற்றை தாருங்கள்.

அம்மா.. Eegaraitkmkhan
அம்மா.. Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

அம்மா.. Empty Re: அம்மா..

Post by கோவைசிவா Tue Oct 20, 2009 8:44 pm

அம்மா.. 678642

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

அம்மா.. Empty Re: அம்மா..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum