Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் ரசித்தவை-2
+37
ராஜு சரவணன்
மதுமிதா
jenisiva
balakarthik
kannammak62
சிவா
ரா.ரா3275
பது
சார்லஸ் mc
புவனா
T.N.Balasubramanian
கண்ணன்3536
raja sekar.v
jeju
அருண்
mbalasaravanan
செம்மொழியான் பாண்டியன்
உதயசுதா
Gnana soundari
உமா
கார்த்தி
DERAR BABU
Pakee
Muthumohamed
iraivanadimai
chinnavan
யினியவன்
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
பூவன்
ராஜா
Guna Tamil
அசுரன்
Priya Tharsni
Ahanya
ஹர்ஷித்
41 posters
Page 37 of 89
Page 37 of 89 • 1 ... 20 ... 36, 37, 38 ... 63 ... 89
முகநூலில் ரசித்தவை-2
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
சரியாக தமிழ் உச்சரிப்பது பற்றிய படம் ..
[You must be registered and logged in to see this image.]
சரியாக தமிழ் உச்சரிப்பது பற்றிய படம் ..
Re: முகநூலில் ரசித்தவை-2
ஈழம் பற்றிய விழிப்புணர்வுக்கு செய்திகளை மக்களுக்கு பரப்பும் முகநூலுக்கு நன்றி....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: முகநூலில் ரசித்தவை-2
[You must be registered and logged in to see this image.]
அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). இவர், அதிகாலை தேனாம்பேட்டையிலுள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கூவத்தை எட்டிபார்த்தபடி 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர்.
இதனால், பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவரும் எட்டிப் பார்த்தார். அப்போது,கூவத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நெஞ்சு பகுதி முழுவதும் மூழ்கிய படி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டபடி கிடந்தார். பொதுமக்கள் யாரும் காப்பாற்றவில்லை. உடனே ரவி மடமடவென கூவத்துக்குள் இறங்கினார். ஆழமாக இருந்ததால் முதியவர் பக்கத்தில் செல்ல முடியவில்லை. அங்கு கிடந்த நீளமான சவுக்கு கம்பை எடுத்து, அந்த முதியரை பிடித்துக் கொள்ள சொன்னார். ஆனால் கம்பு அவருக்கு எட்டவில்லை.
பின்னர், ரவி தனது ஷூவில் இருந்த கயிற்றை கழற்றி கம்போடு இணைத்து, அதை பிடித்துக் கொள்ளுமாறு முதியவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்ய, அதை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார் ரவி. முதியவருக்கு உடல் முழுவதும் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அங்குள்ள வீட்டில் தண்ணீர் வாங்கிய ரவி, முதியவரை குளிப்பாட்டிய பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு முதியவரை அனுப்பி வைத்தார். அவருக்கு இடுப்பு, கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவியை, அப்பகுதி மக்கள் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தனர். அதிகாலையில் கூவம் பாலத்தில், சாலையை கடந்தபோது கால் தவறி விழுந்து விட்டார் என தெரிய வந்தது.

மியன்மாரில் புத்த பிக்குகளால் கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம்கள். இதனை share செய்யுங்கள். உண்மையை உலகம் அறியட்டும்..
மியன்மாரில் புத்த பிக்குகளால் கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம்கள். இதனை share செய்யுங்கள். உண்மையை உலகம் அறியட்டும்..
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: முகநூலில் ரசித்தவை-2
என்ன இது...இவர்களை இங்கே அடிததர்க்காகவா அன்று வருந்தினேன்.......
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: முகநூலில் ரசித்தவை-2
உமா wrote:[You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: முகநூலில் ரசித்தவை-2
எல்லா சமூகத்தினரிலும் நல்லவரும் உண்டு கெட்டவரும் உண்டு,ஒருவர் செய்த தவறுக்காக இன்னொருவரை துன்புறுத்துவது தவறு.அப்படி செய்தால் நாமும் தீவிரவாதிகளே?உமா wrote:என்ன இது...இவர்களை இங்கே அடிததர்க்காகவா அன்று வருந்தினேன்.......
[You must be registered and logged in to see this link.]
Re: முகநூலில் ரசித்தவை-2
ஹர்ஷித் wrote:எல்லா சமூகத்தினரிலும் நல்லவரும் உண்டு கெட்டவரும் உண்டு,ஒருவர் செய்த தவறுக்காக இன்னொருவரை துன்புறுத்துவது தவறு.அப்படி செய்தால் நாமும் தீவிரவாதிகளே?உமா wrote:என்ன இது...இவர்களை இங்கே அடிததர்க்காகவா அன்று வருந்தினேன்.......
[You must be registered and logged in to see this link.]
ஆமா...ஆனால் இவர்கள் புத்த பிக்குகள் தானே...இவர்கள் இப்படி செய்யலாமா?
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: முகநூலில் ரசித்தவை-2
நிச்சயமாக கூடாது,புத்த வழிமுறைகளை பின்பற்றுவதனால் மட்டுமல்ல,ஆறாம் அறிவாம் பகுத்தறிவை பெற்றதனாலே தான்.உமா wrote:ஆமா...ஆனால் இவர்கள் புத்த பிக்குகள் தானே...இவர்கள் இப்படி செய்யலாமா?ஹர்ஷித் wrote:எல்லா சமூகத்தினரிலும் நல்லவரும் உண்டு கெட்டவரும் உண்டு,ஒருவர் செய்த தவறுக்காக இன்னொருவரை துன்புறுத்துவது தவறு.அப்படி செய்தால் நாமும் தீவிரவாதிகளே?உமா wrote:என்ன இது...இவர்களை இங்கே அடிததர்க்காகவா அன்று வருந்தினேன்.......
[You must be registered and logged in to see this link.]
எல்லா மனிதருக்குள்ளும் நல்லவன் கேட்டவன் என்று இரு முகம் நிச்சயம் உண்டு.
உன் அருகில் ஒரு ஏழை மனிதன் தன ஒருவேளை உணவுக்காய் சிரமப்படும் பொது வெளிப்படும் பரிதாபமும்,நீ கடந்து செல்லும் பாதையில் ஓர் இயலா நிலையிலிருக்கும் மனிதனுக்கு நடக்கும் கொடுமையை பார்த்தேழுந்து அவனுக்கு இழைக்கப்படும் கொடுமையை தடுத்தேரித்து கடந்து செல்லும் பொது வெளிப்படும் கோபமும் இதை விளக்கும் உங்களுக்கு.கோபத்தில் நீங்கள் ஒருவரை காப்பாற்ற முயலும் பொது உங்களால் பாதிக்கப்படுவதும் ஒரு மனிதனே.
இறைவனே கோவம் கொண்டு எடுத்த அவதாரங்கள் பல என மறை நூல்கள் பல சுட்டிக்காட்டுகின்றன.
இவர் காவி உடையில் இருக்கும் கெட்டவர் என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
Page 37 of 89 • 1 ... 20 ... 36, 37, 38 ... 63 ... 89
Similar topics
» முகநூலில் ரசித்தவை!
» முகநூலில் ரசித்தவை!
» முகநூலில் ரசித்தவை!
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை!
» முகநூலில் ரசித்தவை!
» முகநூலில் ரசித்தவை!
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை!
Page 37 of 89
Permissions in this forum:
You cannot reply to topics in this forum