புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! - Page 2 Poll_c10பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! - Page 2 Poll_m10பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! - Page 2 Poll_c10பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! - Page 2 Poll_m10பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! - Page 2 Poll_c10பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! - Page 2 Poll_m10பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! - Page 2 Poll_c10பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! - Page 2 Poll_m10பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 03, 2013 8:29 am

First topic message reminder :

M
பவர்ஸ்டார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மழை வந்ததால், மழை கேன்சல் செய்யப்பட்டது.

பரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் '200 கேள்விகளில் ஏதேனும் 150-க்குப் பதில் அளிக்கவும்’ என்று இருந்தது. அதைப் பார்த்துக் கடுப்பான பவர்ஸ்டார் 200 கேள்விகளுக் கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், 'இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும்.

பவர
்ஸ்டாரின் மெயில் ஐ.டி.gmail@powerstar. com

ஒரு நாள் பவர்ஸ்டார் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். Google பிறந்தது.


And, the powerstar award goes to oscar....
பவர்ஸ்டார் ஒரே நாளில் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொன்றார் -ப்ளூடூத் வழியாக.

பவர்ஸ்டார் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினார். அப்போதில் இருந்து அந்த வங்கி பவர்ஸ்டார் மாதா மாதம் இ.எம்.ஐ. செலுத்தி வருகிறது.

பவர்ஸ்டார், இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டா ர். என்ன நடந்தது என்று யூகிக்க முடி கிறதா? அந்த வருடத்தின் ஹாக்கி கோப்பையையும் சேர்த்து இந்திய அணி வென்றது.

கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோத ு, ஏற்கெனவே 10 மிஸ்டு கால்கள் பவர்ஸ்டாரிடமிருந்து இருந்து வந்திருந்தன.

பவர்ஸ்டார் தனது தோட்டத்தின் மூன்று மூலைகளிலும் நான்குகிணறுகள் வெட்டினார். கேரம் விளையாடுவதற்காக !

நோக்கியா விளம்பரத்தில் கைகுலுக்கிக்கொள்ள ும் இரண்டு கரங் கள் யாருடையவை என்பது பவர்ஸ்டாருக்கு மட்டுமே தெரியும்.

ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தபோத ு, அதை முதன்முதலில் பவர்ஸ்டாரிடம் காட்டி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவரைத் தேடி வந்தனர். ஆனால் அப்போது எதிர்பாராவிதமாக பவர்ஸ்டார் குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றுவிட்டார் - தன் ஹெலிகாப்டரில்.

ரொனால்டினோ: என் காலால் ஒருமுறை பந்தை உதைத்தால், 3 நிமிடங்களுக்கு விடாமல் சுற்றும்...
பவர்ஸ்டார்: தம்பி, இந்த பூமி ஏன் சுத்துதுன்னு உனக்குத் தெரியுமா?

கடவுள் பவர்ஸ்டார் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு சொன்னார், 'ஓ மை பவர்ஸ்டார்.’

பவர்ஸ்டார் ஒருமுறை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து 'ஓவர் ஸ்பீடு’ என்று கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நடந்துசென்று கொண்டிருந்தார்.

ஒருமுறை பவர்ஸ்டார் விமானத்தில் சுவிட்சர்லாந்து மீது பறந்துகொண்டிருக ்கும்போதுதவறுதலாக அவரது பர்ஸ் விமானத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டது . சுவிஸ் பேங்க் உருவானது.

பவர்ஸ்டார் சிறுவனாக இருந்தபோது எழுதிய டைரிக்குப் பிற்காலத்தில் 'கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்’ என்று பெயர் வைத்துவிட்டார்க ள்.

சார்லஸ் பாபாஜ் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததன் உண்மைக் காரணம்: பவர்ஸ்டாரின் வால்பேப்பரை டவுண்லோடு செய்ய.

பவர்ஸ்டார் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருநாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறைதினமான கதை இதுதான்.
FACEBOOK



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 03, 2013 12:00 pm

சர்தார்ஜி ஜோக்குகள் நிறுத்தப்பட்டதால் சர்தார்ஜி கோக் குடிக்க சென்றுவிட்டார்...

அன்றுமுதல் சர்தார்ஜி ஜோக்குகள் எல்லாம் பவர்ஸ்டார் ஜோக்குகளாக பிறவி எடுத்த பயனை அடைந்துவிட்டது புன்னகை

இந்த ஜோக்குகள் எல்லாம் பவர்ஸ்டாரே படிக்க நேர்ந்தால்... ஆஹா நம் புகழ் உலகம் முழுக்க பரவச்செய்யும் ஆயுதமாக இதை எடுத்துக்கொள்வார் இனிய புன்னகையுடன் கையில் நமக்கு லட்டு கொடுத்துவிட்டு....

ரசித்து வாசித்தேன் புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! - Page 2 47
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Feb 03, 2013 12:01 pm

கே. பாலா wrote:
முத்துராஜ் wrote:இந்த பதிவில் வரும் அனைத்து வசனங்களும் கற்பனையே......
யார் மனதையும் பும்படுத்தும் நோக்கம் அல்ல .....
புண்படுத்தினாலும் ...அதனால் வருத்த படமாட்டார்கள் இவரும்..இவர் ரசிக சிகாமணிகளும் ! முத்துராஜ் ! சிரி ....................அப்படி பண்பட்டவர்கள் சூப்பருங்க
ஆறுதல்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! - Page 2 Knight
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 03, 2013 1:19 pm

இப்பதான் எங்களுக்கு உண்மை புரியுது ஏன் பவர் ஸ்டார் நு வந்தது என்று.!

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Sun Feb 03, 2013 1:32 pm

ராஜா wrote: சூப்பருங்க அனைத்தும் அருமை , குறிப்பாக சில வரிகள் மிக அருமையாக இருக்கிறது.

ரசித்து சிரிக்கும்படி இருக்கிறது. புன்னகை
சிப்பு வருது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 03, 2013 1:35 pm

Priya Tharsni wrote:
ராஜா wrote: சூப்பருங்க அனைத்தும் அருமை , குறிப்பாக சில வரிகள் மிக அருமையாக இருக்கிறது. ரசித்து சிரிக்கும்படி இருக்கிறது. புன்னகை
சிப்பு வருது
என்னுடைய பின்னூட்டத்தில் இப்படி சிரிக்கும் அளவிற்கு என்ன இருக்கிறது கோபம் என்ன கொடுமை சார் இது

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Sun Feb 03, 2013 1:46 pm

ராஜா wrote:
Priya Tharsni wrote:
ராஜா wrote: சூப்பருங்க அனைத்தும் அருமை , குறிப்பாக சில வரிகள் மிக அருமையாக இருக்கிறது. ரசித்து சிரிக்கும்படி இருக்கிறது. புன்னகை
சிப்பு வருது
என்னுடைய பின்னூட்டத்தில் இப்படி சிரிக்கும் அளவிற்கு என்ன இருக்கிறது கோபம் என்ன கொடுமை சார் இது
அப்படி ஒன்றும் இல்ல தலயே முட்ட வேண்டாம் சிப்பு வருது சிரிப்பு

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Feb 03, 2013 1:49 pm

Priya Tharsni wrote:
ராஜா wrote:
Priya Tharsni wrote:
ராஜா wrote: சூப்பருங்க அனைத்தும் அருமை , குறிப்பாக சில வரிகள் மிக அருமையாக இருக்கிறது. ரசித்து சிரிக்கும்படி இருக்கிறது. புன்னகை
சிப்பு வருது
என்னுடைய பின்னூட்டத்தில் இப்படி சிரிக்கும் அளவிற்கு என்ன இருக்கிறது கோபம் என்ன கொடுமை சார் இது
அப்படி ஒன்றும் இல்ல தலயே முட்ட வேண்டாம் சிப்பு வருது சிரிப்பு

எங்க தலையே தலைய மோதினால் என்ன ஆகும் அண்ணா....... அழுகை



பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 03, 2013 1:51 pm

Ahanya wrote:எங்க தலையே தலைய மோதினால் என்ன ஆகும் அண்ணா....... அழுகை
நீங்க ரெண்டு ஊசி குத்த வாய்ப்பு கிடைக்கும்
ஆனா அவரு வாழ வாய்ப்பு இருக்குமா தெரியாது




Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Sun Feb 03, 2013 1:51 pm

Ahanya wrote:
Priya Tharsni wrote:
ராஜா wrote:
Priya Tharsni wrote:
ராஜா wrote: சூப்பருங்க அனைத்தும் அருமை , குறிப்பாக சில வரிகள் மிக அருமையாக இருக்கிறது. ரசித்து சிரிக்கும்படி இருக்கிறது. புன்னகை
சிப்பு வருது
என்னுடைய பின்னூட்டத்தில் இப்படி சிரிக்கும் அளவிற்கு என்ன இருக்கிறது கோபம் என்ன கொடுமை சார் இது
அப்படி ஒன்றும் இல்ல தலயே முட்ட வேண்டாம் சிப்பு வருது சிரிப்பு

எங்க தலையே தலைய மோதினால் என்ன ஆகும் அண்ணா....... அழுகை
ஆறுதல் ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 03, 2013 1:53 pm

Ahanya wrote:எங்க தலையே தலைய மோதினால் என்ன ஆகும் அண்ணா....... அழுகை
உன் பதில் கோபத்தை விரட்டிவிட்டது .... நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக