Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!
+15
பாலாஜி
Muthumohamed
prabatneb
Ahanya
Priya Tharsni
அருண்
மஞ்சுபாஷிணி
யினியவன்
ராஜா
கரூர் கவியன்பன்
தர்மா
முத்துராஜ்
Powenraj
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
19 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!
First topic message reminder :
M
பவர்ஸ்டார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மழை வந்ததால், மழை கேன்சல் செய்யப்பட்டது.
பரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் '200 கேள்விகளில் ஏதேனும் 150-க்குப் பதில் அளிக்கவும்’ என்று இருந்தது. அதைப் பார்த்துக் கடுப்பான பவர்ஸ்டார் 200 கேள்விகளுக் கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், 'இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும்.
’
பவர
்ஸ்டாரின் மெயில் ஐ.டி.gmail@powerstar. com
ஒரு நாள் பவர்ஸ்டார் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். Google பிறந்தது.
And, the powerstar award goes to oscar....
பவர்ஸ்டார் ஒரே நாளில் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொன்றார் -ப்ளூடூத் வழியாக.
பவர்ஸ்டார் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினார். அப்போதில் இருந்து அந்த வங்கி பவர்ஸ்டார் மாதா மாதம் இ.எம்.ஐ. செலுத்தி வருகிறது.
பவர்ஸ்டார், இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டா ர். என்ன நடந்தது என்று யூகிக்க முடி கிறதா? அந்த வருடத்தின் ஹாக்கி கோப்பையையும் சேர்த்து இந்திய அணி வென்றது.
கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோத ு, ஏற்கெனவே 10 மிஸ்டு கால்கள் பவர்ஸ்டாரிடமிருந்து இருந்து வந்திருந்தன.
பவர்ஸ்டார் தனது தோட்டத்தின் மூன்று மூலைகளிலும் நான்குகிணறுகள் வெட்டினார். கேரம் விளையாடுவதற்காக !
நோக்கியா விளம்பரத்தில் கைகுலுக்கிக்கொள்ள ும் இரண்டு கரங் கள் யாருடையவை என்பது பவர்ஸ்டாருக்கு மட்டுமே தெரியும்.
ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தபோத ு, அதை முதன்முதலில் பவர்ஸ்டாரிடம் காட்டி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவரைத் தேடி வந்தனர். ஆனால் அப்போது எதிர்பாராவிதமாக பவர்ஸ்டார் குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றுவிட்டார் - தன் ஹெலிகாப்டரில்.
ரொனால்டினோ: என் காலால் ஒருமுறை பந்தை உதைத்தால், 3 நிமிடங்களுக்கு விடாமல் சுற்றும்...
பவர்ஸ்டார்: தம்பி, இந்த பூமி ஏன் சுத்துதுன்னு உனக்குத் தெரியுமா?
கடவுள் பவர்ஸ்டார் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு சொன்னார், 'ஓ மை பவர்ஸ்டார்.’
பவர்ஸ்டார் ஒருமுறை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து 'ஓவர் ஸ்பீடு’ என்று கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நடந்துசென்று கொண்டிருந்தார்.
ஒருமுறை பவர்ஸ்டார் விமானத்தில் சுவிட்சர்லாந்து மீது பறந்துகொண்டிருக ்கும்போதுதவறுதலாக அவரது பர்ஸ் விமானத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டது . சுவிஸ் பேங்க் உருவானது.
பவர்ஸ்டார் சிறுவனாக இருந்தபோது எழுதிய டைரிக்குப் பிற்காலத்தில் 'கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்’ என்று பெயர் வைத்துவிட்டார்க ள்.
சார்லஸ் பாபாஜ் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததன் உண்மைக் காரணம்: பவர்ஸ்டாரின் வால்பேப்பரை டவுண்லோடு செய்ய.
பவர்ஸ்டார் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருநாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறைதினமான கதை இதுதான்.
FACEBOOK

Re: பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!
சர்தார்ஜி ஜோக்குகள் நிறுத்தப்பட்டதால் சர்தார்ஜி கோக் குடிக்க சென்றுவிட்டார்...
அன்றுமுதல் சர்தார்ஜி ஜோக்குகள் எல்லாம் பவர்ஸ்டார் ஜோக்குகளாக பிறவி எடுத்த பயனை அடைந்துவிட்டது
இந்த ஜோக்குகள் எல்லாம் பவர்ஸ்டாரே படிக்க நேர்ந்தால்... ஆஹா நம் புகழ் உலகம் முழுக்க பரவச்செய்யும் ஆயுதமாக இதை எடுத்துக்கொள்வார் இனிய புன்னகையுடன் கையில் நமக்கு லட்டு கொடுத்துவிட்டு....
ரசித்து வாசித்தேன்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!
கே. பாலா wrote:புண்படுத்தினாலும் ...அதனால் வருத்த படமாட்டார்கள் இவரும்..இவர் ரசிக சிகாமணிகளும் ! முத்துராஜ் ! ....................அப்படி பண்பட்டவர்கள்முத்துராஜ் wrote:இந்த பதிவில் வரும் அனைத்து வசனங்களும் கற்பனையே......
யார் மனதையும் பும்படுத்தும் நோக்கம் அல்ல .....
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!
இப்பதான் எங்களுக்கு உண்மை புரியுது ஏன் பவர் ஸ்டார் நு வந்தது என்று.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!
ராஜா wrote: அனைத்தும் அருமை , குறிப்பாக சில வரிகள் மிக அருமையாக இருக்கிறது.
ரசித்து சிரிக்கும்படி இருக்கிறது.
Priya Tharsni- இளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Re: பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!
என்னுடைய பின்னூட்டத்தில் இப்படி சிரிக்கும் அளவிற்கு என்ன இருக்கிறதுPriya Tharsni wrote:ராஜா wrote: அனைத்தும் அருமை , குறிப்பாக சில வரிகள் மிக அருமையாக இருக்கிறது. ரசித்து சிரிக்கும்படி இருக்கிறது.
Re: பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!
அப்படி ஒன்றும் இல்ல தலயே முட்ட வேண்டாம்ராஜா wrote:என்னுடைய பின்னூட்டத்தில் இப்படி சிரிக்கும் அளவிற்கு என்ன இருக்கிறதுPriya Tharsni wrote:ராஜா wrote: அனைத்தும் அருமை , குறிப்பாக சில வரிகள் மிக அருமையாக இருக்கிறது. ரசித்து சிரிக்கும்படி இருக்கிறது.
Priya Tharsni- இளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Re: பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!
Priya Tharsni wrote:அப்படி ஒன்றும் இல்ல தலயே முட்ட வேண்டாம்ராஜா wrote:என்னுடைய பின்னூட்டத்தில் இப்படி சிரிக்கும் அளவிற்கு என்ன இருக்கிறதுPriya Tharsni wrote:ராஜா wrote: அனைத்தும் அருமை , குறிப்பாக சில வரிகள் மிக அருமையாக இருக்கிறது. ரசித்து சிரிக்கும்படி இருக்கிறது.
எங்க தலையே தலைய மோதினால் என்ன ஆகும் அண்ணா.......
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!
நீங்க ரெண்டு ஊசி குத்த வாய்ப்பு கிடைக்கும்Ahanya wrote:எங்க தலையே தலைய மோதினால் என்ன ஆகும் அண்ணா.......
ஆனா அவரு வாழ வாய்ப்பு இருக்குமா தெரியாது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!
Ahanya wrote:Priya Tharsni wrote:அப்படி ஒன்றும் இல்ல தலயே முட்ட வேண்டாம்ராஜா wrote:என்னுடைய பின்னூட்டத்தில் இப்படி சிரிக்கும் அளவிற்கு என்ன இருக்கிறதுPriya Tharsni wrote:ராஜா wrote: அனைத்தும் அருமை , குறிப்பாக சில வரிகள் மிக அருமையாக இருக்கிறது. ரசித்து சிரிக்கும்படி இருக்கிறது.
எங்க தலையே தலைய மோதினால் என்ன ஆகும் அண்ணா.......
Priya Tharsni- இளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Re: பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!
உன் பதில் கோபத்தை விரட்டிவிட்டது ....Ahanya wrote:எங்க தலையே தலைய மோதினால் என்ன ஆகும் அண்ணா.......
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» பவர்ஸ்டார் குறித்ததான சிலஉண்மைகள்!
» பவர்ஸ்டார் பற்றி கொஞ்சம் யோசிபோமா?
» அரசியலில் குதித்தார் பவர்ஸ்டார் சீனிவாசன்
» நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன்
» உலக உண்மைகள்
» பவர்ஸ்டார் பற்றி கொஞ்சம் யோசிபோமா?
» அரசியலில் குதித்தார் பவர்ஸ்டார் சீனிவாசன்
» நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன்
» உலக உண்மைகள்
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum