புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_lcapபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_voting_barபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_lcapபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_voting_barபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_lcapபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_voting_barபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_lcapபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_voting_barபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_lcapபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_voting_barபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_lcapபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_voting_barபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_lcapபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_voting_barபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_lcapபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_voting_barபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_lcapபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_voting_barபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_lcapபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_voting_barபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_lcapபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_voting_barபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_lcapபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_voting_barபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_lcapபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_voting_barபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_lcapபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_voting_barபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_lcapபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_voting_barபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_lcapபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_voting_barபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_lcapபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_voting_barபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 03, 2013 8:29 am

M
பவர்ஸ்டார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மழை வந்ததால், மழை கேன்சல் செய்யப்பட்டது.

பரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் '200 கேள்விகளில் ஏதேனும் 150-க்குப் பதில் அளிக்கவும்’ என்று இருந்தது. அதைப் பார்த்துக் கடுப்பான பவர்ஸ்டார் 200 கேள்விகளுக் கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், 'இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும்.

பவர
்ஸ்டாரின் மெயில் ஐ.டி.gmail@powerstar. com

ஒரு நாள் பவர்ஸ்டார் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். Google பிறந்தது.

And, the powerstar award goes to oscar....
பவர்ஸ்டார் ஒரே நாளில் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொன்றார் -ப்ளூடூத் வழியாக.

பவர்ஸ்டார் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினார். அப்போதில் இருந்து அந்த வங்கி பவர்ஸ்டார் மாதா மாதம் இ.எம்.ஐ. செலுத்தி வருகிறது.

பவர்ஸ்டார், இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டா ர். என்ன நடந்தது என்று யூகிக்க முடி கிறதா? அந்த வருடத்தின் ஹாக்கி கோப்பையையும் சேர்த்து இந்திய அணி வென்றது.

கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோத ு, ஏற்கெனவே 10 மிஸ்டு கால்கள் பவர்ஸ்டாரிடமிருந்து இருந்து வந்திருந்தன.

பவர்ஸ்டார் தனது தோட்டத்தின் மூன்று மூலைகளிலும் நான்குகிணறுகள் வெட்டினார். கேரம் விளையாடுவதற்காக !

நோக்கியா விளம்பரத்தில் கைகுலுக்கிக்கொள்ள ும் இரண்டு கரங் கள் யாருடையவை என்பது பவர்ஸ்டாருக்கு மட்டுமே தெரியும்.

ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தபோத ு, அதை முதன்முதலில் பவர்ஸ்டாரிடம் காட்டி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவரைத் தேடி வந்தனர். ஆனால் அப்போது எதிர்பாராவிதமாக பவர்ஸ்டார் குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றுவிட்டார் - தன் ஹெலிகாப்டரில்.

ரொனால்டினோ: என் காலால் ஒருமுறை பந்தை உதைத்தால், 3 நிமிடங்களுக்கு விடாமல் சுற்றும்...
பவர்ஸ்டார்: தம்பி, இந்த பூமி ஏன் சுத்துதுன்னு உனக்குத் தெரியுமா?

கடவுள் பவர்ஸ்டார் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு சொன்னார், 'ஓ மை பவர்ஸ்டார்.’

பவர்ஸ்டார் ஒருமுறை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து 'ஓவர் ஸ்பீடு’ என்று கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நடந்துசென்று கொண்டிருந்தார்.

ஒருமுறை பவர்ஸ்டார் விமானத்தில் சுவிட்சர்லாந்து மீது பறந்துகொண்டிருக ்கும்போதுதவறுதலாக அவரது பர்ஸ் விமானத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டது . சுவிஸ் பேங்க் உருவானது.

பவர்ஸ்டார் சிறுவனாக இருந்தபோது எழுதிய டைரிக்குப் பிற்காலத்தில் 'கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்’ என்று பெயர் வைத்துவிட்டார்க ள்.

சார்லஸ் பாபாஜ் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததன் உண்மைக் காரணம்: பவர்ஸ்டாரின் வால்பேப்பரை டவுண்லோடு செய்ய.

பவர்ஸ்டார் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருநாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறைதினமான கதை இதுதான்.
FACEBOOK

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Feb 03, 2013 8:42 am

பவர் ஸ்டார் பல சாதனைகளுக்கு சொந்தகாரர் என்பதை அறிந்து கொண்டேன் இதன் காரணமாக இவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பூமியில் அவதரித்து இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டேன்... ஜாலி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 03, 2013 8:44 am

:silent:

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Feb 03, 2013 8:47 am

இந்த பதிவில் வரும் அனைத்து வசனங்களும் கற்பனையே......
யார் மனதையும் பும்படுத்தும் நோக்கம் அல்ல .....

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்! Knight
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Feb 03, 2013 8:59 am

உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வழியில் முயற்சி எடுத்து முன்னுக்கு வருவது தப்பே இல்லை ஆனால் அது மற்றவர்களை ஏமாற்றி சொத்தை கொள்ளை அடித்து அல்ல. இவரை பொறுத்தவரை தன மேல் நம்பிக்கை வைத்தார் வெற்றி பெற்றார். வெற்றிக்கு அழகான முகம் தேவை இல்லை அறிவும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையே. ரஜினி கூட தோற்றத்தில் கமலை போல அழகானவர் அல்ல ஆனாலும் அவரின் வசீகரம் ஆக்சன் தான் அவரை மற்றவரில் வேறுபடுத்தியது. அவர் கூட நூறு பேரை அடிப்பது போல படம் எடுக்குறார்கள் அது நிஜத்தில் முடியுமா. இவரிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது அடுத்தவன் பொறாமை பட்டால் கண்டு கொள்ளாதே முன்னேறிக்கொண்டே இரு.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Feb 03, 2013 9:03 am

எந்த தொழிலுக்கும் பண முதலீடு தேவை

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 03, 2013 9:12 am

முத்துராஜ் wrote:இந்த பதிவில் வரும் அனைத்து வசனங்களும் கற்பனையே......
யார் மனதையும் பும்படுத்தும் நோக்கம் அல்ல .....
புண்படுத்தினாலும் ...அதனால் வருத்த படமாட்டார்கள் இவரும்..இவர் ரசிக சிகாமணிகளும் ! முத்துராஜ் ! சிரி ....................அப்படி பண்பட்டவர்கள் சூப்பருங்க

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Feb 03, 2013 9:23 am

தர்மா wrote:உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வழியில் முயற்சி எடுத்து முன்னுக்கு வருவது தப்பே இல்லை ஆனால் அது மற்றவர்களை ஏமாற்றி சொத்தை கொள்ளை அடித்து அல்ல. இவரை பொறுத்தவரை தன மேல் நம்பிக்கை வைத்தார் வெற்றி பெற்றார். வெற்றிக்கு அழகான முகம் தேவை இல்லை அறிவும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையே. ரஜினி கூட தோற்றத்தில் கமலை போல அழகானவர் அல்ல ஆனாலும் அவரின் வசீகரம் ஆக்சன் தான் அவரை மற்றவரில் வேறுபடுத்தியது. அவர் கூட நூறு பேரை அடிப்பது போல படம் எடுக்குறார்கள் அது நிஜத்தில் முடியுமா. இவரிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது அடுத்தவன் பொறாமை பட்டால் கண்டு கொள்ளாதே முன்னேறிக்கொண்டே இரு.
ஆமோதித்தல்

கலைத்துறையில் நான் கண்ட மிகவும் வித்தியாசமான ஒரு விரும்பத்தக்க மனிதர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 03, 2013 11:14 am

சூப்பருங்க அனைத்தும் அருமை , குறிப்பாக சில வரிகள் மிக அருமையாக இருக்கிறது.

ரசித்து சிரிக்கும்படி இருக்கிறது. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 03, 2013 11:41 am

பவரு பவரு தான் சூப்பர் பவரு தான்
பவருக்கேத்த பதிவு தான் இது... சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக