ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்..

+14
ஹர்ஷித்
பூவன்
கரூர் கவியன்பன்
முத்துராஜ்
thenuganan
dhilipdsp
chinnavan
Ahanya
balakarthik
அபிரூபன்
யினியவன்
DERAR BABU
அச்சலா
Muthumohamed
18 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Empty ஆனால் தமிழில்----

Post by Muthumohamed Tue Jan 01, 2013 11:03 pm

First topic message reminder :

இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது.

கன்னடா------முடியாது
தெலுங்கு----- முடியாது
மலையாளம்------முடியாது
ஏனைய மொழிகள்---- சில இருந்தாலும் தமிழைப் போல முடியாது

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழில்----

தமிழ், தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழ்க்கதிர், தமிழ்க்கனல், தமிழ்க்கிழான், தமிழ்ச்சித்தன், தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்முடி, தமிழ்வென்றி, தமிழ்மல்லன், தமிழ்வேலன், தமிழ்த்தென்றல், தமிழ்த்தும்பி, தமிழ்த்தம்பி, தமிழ்த்தொண்டன், தமிழ்த்தேறல், தமிழ்மறை, தமிழ்மறையான், தமிழ்நாவன், தமிழ்நாடன், தமிழ்நிலவன், தமிழ்நெஞ்சன், தமிழ்நேயன், தமிழ்ப்பித்தன், தமிழ்வண்ணன், தமிழ்ப்புனல், தமிழ்எழிலன், தமிழ்நம்பி, தமிழ்த்தேவன், தமிழ்மகன், தமிழ்முதல்வன், தமிழ்முகிலன்.....இன்னும் பல.

தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்!

தமிழ் கருத்து களம்



நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Mநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Uநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Tநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Hநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Uநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Mநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Oநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Hநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Aநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Mநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Eநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Empty Re: நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்..

Post by dhilipdsp Wed Jan 02, 2013 4:28 pm

balakarthik wrote:செத்த மம்மிக்கும் பவருண்டு டாடி டம்மியாகும் பட்சத்தில் சூப்பருங்க
நான் ரெடி, நீ ரெடியா
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Empty Re: நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்..

Post by balakarthik Wed Jan 02, 2013 4:33 pm

dhilipdsp wrote:
balakarthik wrote:செத்த மம்மிக்கும் பவருண்டு டாடி டம்மியாகும் பட்சத்தில் சூப்பருங்க
நான் ரெடி, நீ ரெடியா

நான் டாடியை சொன்னேன் கேடியை என்று படிக்ககூடாது கண்ண தொடச்சுட்டு படிங்க பாக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Empty Re: நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்..

Post by thenuganan Wed Jan 02, 2013 8:48 pm

அண்ணா! அது அந்தக்காலம் இப்போ .................................................? விடுதலைப்புலிகள் அமைப்பில் மட்டும்தான் சோகம் என்ன செய்வது அழுகை


வெற்றி என்றும் தமிழனுக்கே! :suspect: போட்டிக்கு ரெடி
thenuganan
thenuganan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 21/02/2012

Back to top Go down

நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Empty Re: நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்..

Post by முத்துராஜ் Wed Jan 02, 2013 9:09 pm

தமிழின் தனித்துவம் .


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Empty Re: நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்..

Post by Ahanya Wed Jan 02, 2013 9:12 pm

thenuganan wrote:அண்ணா! அது அந்தக்காலம் இப்போ .................................................? விடுதலைப்புலிகள் அமைப்பில் மட்டும்தான் சோகம் என்ன செய்வது அழுகை

🐰


நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Empty Re: நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்..

Post by கரூர் கவியன்பன் Wed Jan 02, 2013 9:39 pm

நெற்றியடி............. ஆனால் தமிழர்களில் பெரும்பாலானோர் புரிதிருக்கின்றனரா ? சோகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Empty Re: நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்..

Post by பூவன் Wed Jan 02, 2013 11:03 pm

தமிழின் பெருமை அருமை .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Empty Re: நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்..

Post by ஹர்ஷித் Thu Jan 03, 2013 11:27 am

🐰
வாழ்க தமிழ்,வளர்க தமிழ்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Empty Re: நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்..

Post by பார்த்திபன் Thu Jan 03, 2013 2:15 pm

இப்படி தமிழ் என்று சேரும் ஆயிரம் பெயர்கள் இருந்தாலும் சமஸ்க்ருதத்தில் பெயர் வைப்பதில்தான் தமிழனுக்கு அலாதிப் பிரியம். அதிலும் ஷா,ஸ,ஷ் போன்ற எழுத்துக்கள் வரும்படி பெயர் வைத்தால்தான் பிறவிப் பயனை அடைந்ததாக நினைப்பார்கள். என்ன கொடுமை சார் இது
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Empty தமிழ்

Post by GOPIBRTE Sun Jan 06, 2013 4:09 pm

இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது.


கன்னடா------முடியாது
தெலுங்கு----- மு...டியாது
மலையாளம்------முடியாது
ஏனைய மொழிகள்----முடியாது

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வறையருக்கப்பட்டது. ஆனால் தமிழில்----

தமிழ்,தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன் , தமிழரசன், தமிழ்க்கதிர்,தமிழ்க்கனல்,தமிழ்க்கிழான்,தமிழ்ச்சித்தன்,
தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்முடி, தமிழ்வென்றி, தமிழ்மல்லன், தமிழ்வேலன், தமிழ்த்தென்றல், தமிழ்த்தும்பி,தமிழ்த்தம்பி,தமிழ்த்தொண்டன்,தமிழ்த்தேறல், தமிழ்மறை, தமிழ்மறையான், தமிழ்நாவன், தமிழ்நாடன், தமிழ்நிலவன், தமிழ்நெஞ்சன், தமிழ்நேயன், தமிழ்ப்பித்தன், தமிழ்வண்ணன், தமிழ்ப்புனல், தமிழ்எழிலன், தமிழ்நம்பி, தமிழ்த்தேவன், தமிழ்மகன், தமிழ்முதல்வன், தமிழ்முகிலன்.

தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது
உயிராக நேசிக்கிறான்!!
GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

Back to top Go down

நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. - Page 2 Empty Re: நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum