புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறவுகள்  ஆயிரம்...... Poll_c10உறவுகள்  ஆயிரம்...... Poll_m10உறவுகள்  ஆயிரம்...... Poll_c10 
7 Posts - 78%
mohamed nizamudeen
உறவுகள்  ஆயிரம்...... Poll_c10உறவுகள்  ஆயிரம்...... Poll_m10உறவுகள்  ஆயிரம்...... Poll_c10 
2 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகள்  ஆயிரம்...... Poll_c10உறவுகள்  ஆயிரம்...... Poll_m10உறவுகள்  ஆயிரம்...... Poll_c10 
423 Posts - 73%
heezulia
உறவுகள்  ஆயிரம்...... Poll_c10உறவுகள்  ஆயிரம்...... Poll_m10உறவுகள்  ஆயிரம்...... Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
உறவுகள்  ஆயிரம்...... Poll_c10உறவுகள்  ஆயிரம்...... Poll_m10உறவுகள்  ஆயிரம்...... Poll_c10 
21 Posts - 4%
E KUMARAN
உறவுகள்  ஆயிரம்...... Poll_c10உறவுகள்  ஆயிரம்...... Poll_m10உறவுகள்  ஆயிரம்...... Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
உறவுகள்  ஆயிரம்...... Poll_c10உறவுகள்  ஆயிரம்...... Poll_m10உறவுகள்  ஆயிரம்...... Poll_c10 
8 Posts - 1%
prajai
உறவுகள்  ஆயிரம்...... Poll_c10உறவுகள்  ஆயிரம்...... Poll_m10உறவுகள்  ஆயிரம்...... Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
உறவுகள்  ஆயிரம்...... Poll_c10உறவுகள்  ஆயிரம்...... Poll_m10உறவுகள்  ஆயிரம்...... Poll_c10 
6 Posts - 1%
kaysudha
உறவுகள்  ஆயிரம்...... Poll_c10உறவுகள்  ஆயிரம்...... Poll_m10உறவுகள்  ஆயிரம்...... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உறவுகள்  ஆயிரம்...... Poll_c10உறவுகள்  ஆயிரம்...... Poll_m10உறவுகள்  ஆயிரம்...... Poll_c10 
4 Posts - 1%
sram_1977
உறவுகள்  ஆயிரம்...... Poll_c10உறவுகள்  ஆயிரம்...... Poll_m10உறவுகள்  ஆயிரம்...... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகள் ஆயிரம்......


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 02, 2013 4:39 pm

உறவுகள்  ஆயிரம்...... Images?q=tbn:ANd9GcSNo1Yy_SBNXjth5UJb2cOwMpaeEwx-mpMqLBr3alIsUUP-C-43


நான் கற்றிந்தவன் இல்லை
கற்று கொள்ளவந்தவன்
கற்று தரும் உறவுகள் தான் எத்தனையோ ..

நான் அறிந்தவன் இல்லை
உங்களிடம் அறிமுகம் ஆனவன்
அறிமுகம் ஆகும் உறவுகளோ ஆயிரம்
சொந்தங்கள் ஆயிரம் இருந்தாலும்
இந்த பந்தங்கள் போல் இல்லையே ...


கண்கள் சுரக்கும் கண்ணீரையும்
மறக்க வைக்கும் உறவுகளின்
உன்னத பூந்தோட்டம்
உணர்வுகள் போற்றும் உன்னத
உறவுகள் தான் எத்தனையோ ...

முகம் அறியா முகவரிகளாக
இருந்த போதிலும்
அகம் மலர வாழ்த்திடும்
உறவுகள் தான் எத்தனையோ ....

சிந்தனைகள் வருவதும் இங்கே தான்
பல சிந்தனையாளர் இருப்பதும் இங்கே தான்
விந்தை கண்டே மகிழ்ந்து வந்தேன் ....

தம் மொழி பேசுவதும் இங்கே தான்
தமிழின் பெருமை போற்றுவதும் இங்கே தான்
தரம் கண்டே வியந்தேன் ....


உறவுகள் ஆயிரம் இந்த
உலக தமிழர்களின் உறவுபாலமாம்
உன்னத தமிழ் களஞ்சியம் கண்டு
உருகியே நின்றேன் ....



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 02, 2013 5:06 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உறவுகளின் உன்னதம் உருக்கிடத்தான் செய்யும் உள்ளத்தினை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 02, 2013 5:07 pm

யினியவன் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உறவுகளின் உன்னதம் உருக்கிடத்தான் செய்யும் உள்ளத்தினை

நன்றி அண்ணா ....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 02, 2013 5:30 pm

ரொம்ப ரொம்ப அருமை பூவன்... அருமையிருக்கு

சிந்தனைகள் வருவதும் இங்கே தான்
பல சிந்தனையாளர் இருப்பதும் இங்கே தான்
விந்தை கண்டே மகிழ்ந்து வந்தேன் ....

என்னைத் தானே சொல்றிங்க... ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 02, 2013 5:31 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப ரொம்ப அருமை பூவன்... அருமையிருக்கு

சிந்தனைகள் வருவதும் இங்கே தான்
பல சிந்தனையாளர் இருப்பதும் இங்கே தான்
விந்தை கண்டே மகிழ்ந்து வந்தேன் ....

என்னைத் தானே சொல்றிங்க... ஜாலி

நீங்கள் விந்தையாளர் வடை சுடுவதில் .... ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 02, 2013 5:34 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ரொம்ப ரொம்ப அருமை பூவன்... அருமையிருக்கு

சிந்தனைகள் வருவதும் இங்கே தான்
பல சிந்தனையாளர் இருப்பதும் இங்கே தான்
விந்தை கண்டே மகிழ்ந்து வந்தேன் ....

என்னைத் தானே சொல்றிங்க... ஜாலி

நீங்கள் விந்தையாளர் வடை சுடுவதில் .... ஜாலி

வடை சுடவும் சிந்திக்கணும் புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 02, 2013 5:35 pm

வடை சுடவும் சிந்திக்கணும்

சுட சிந்திக்க வேண்டியது இல்லை , சுட்டதை சாப்பிட தான் தான் சிந்திக்கணும் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 02, 2013 5:37 pm

பூவன் wrote:
வடை சுடவும் சிந்திக்கணும்

சுட சிந்திக்க வேண்டியது இல்லை , சுட்டதை சாப்பிட தான் தான் சிந்திக்கணும் ....
அதுக்கப்புறம் பொட்டு பொட்டுன்னு போறவங்கள பத்தியும் சிந்திக்கணும்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 02, 2013 5:38 pm

அதுக்கப்புறம் பொட்டு பொட்டுன்னு போறவங்கள பத்தியும் சிந்திக்கணும்

சோதித்த பின் எங்கே சிந்திக்க , ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 02, 2013 5:39 pm

பூவன் wrote:
வடை சுடவும் சிந்திக்கணும்

சுட சிந்திக்க வேண்டியது இல்லை , சுட்டதை சாப்பிட தான் தான் சிந்திக்கணும் ....

சாப்ட்டுகிட்டே சிந்திங்க ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக