புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
165 Posts - 76%
heezulia
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
9 Posts - 4%
prajai
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
2 Posts - 1%
Barushree
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுகை ..!

Page 1 of 2 1, 2  Next

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun Jan 13, 2013 1:13 pm

அழுகை ...!
விசை மாற்றத்தின்
மொழி மாற்றம் !

கண்ணின் நீர் !
பெண்ணின் ஆயுதம் !
பேயும் தோற்கும் !

தன்னம்பிக்கையின் இறப்பு ,
அல்லது தற்காலிக இழப்பு !
தண்ணீர் துளிகளின் படையெடுப்பு
கண்ணீர் என
பெயரிட்டு அழைப்பு !

உப்பு தண்ணீர் ,
உதட்டை தொடும்
முன்னர் உறைந்துவிடும்
கொல் நீர் !

உப்பு தண்ணீர் ,
தப்பு உரைக்கும் பொழுதும் வரும் !
பிறர் எடுத்து உரைக்கும்
பொழுதும் வரும்
நல உளம் இருந்தால் !

அழுகை !
கையை அழுக்காக்கும் !
மனதை இளகாக்கும் !
அழுவோரின் நோக்கத்தை
இலகுவாக்கும் !
அனுதாபப் பட்டோரின்
மனதை இலக்காக்கி
வெற்றியை தனதாக்கும் !

அழுகை ..!
மெய்யை பொய்யாக்கும் !
பொய்யை மெய்யாக்கும் !
அறிவை மழுக்கும்
தெறிவையின் தேர்ந்த உத்தி !

பெண்ணின் அழுகை !
பேராபத்தின் வருகை !
கூர் ஆயுதத்தாலும்
போர் ஆயுதத்தாலும்
தடுக்க முடியாதது !

வசிகரன்.க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Jan 13, 2013 2:27 pm

வசீகரப்ரியன் wrote:
அழுகை ...!
விசை மாற்றத்தின்
மொழி மாற்றம் !

கண்ணின் நீர் !
பெண்ணின் ஆயுதம் !
பேயும் தோற்கும் !

தன்னம்பிக்கையின் இறப்பு ,
அல்லது தற்காலிக இழப்பு !
தண்ணீர் துளிகளின் படையெடுப்பு
கண்ணீர் என
பெயரிட்டு அழைப்பு !

உப்பு தண்ணீர் ,
உதட்டை தொடும்
முன்னர் உறைந்துவிடும்
கொல் நீர் !

உப்பு தண்ணீர் ,
தப்பு உரைக்கும் பொழுதும் வரும் !
பிறர் எடுத்து உரைக்கும்
பொழுதும் வரும்
நல உளம் இருந்தால் !

அழுகை !
கையை அழுக்காக்கும் !
மனதை இளகாக்கும் !
அழுவோரின் நோக்கத்தை
இலகுவாக்கும் !
அனுதாபப் பட்டோரின்
மனதை இலக்காக்கி
வெற்றியை தனதாக்கும் !

அழுகை ..!
மெய்யை பொய்யாக்கும் !
பொய்யை மெய்யாக்கும் !
அறிவை மழுக்கும்
தெறிவையின் தேர்ந்த உத்தி !

பெண்ணின் அழுகை !
பேராபத்தின் வருகை !
கூர் ஆயுதத்தாலும்
போர் ஆயுதத்தாலும்
தடுக்க முடியாதது !

வசிகரன்.க

அருமையான கவி ...

பெண்கள் அழுதால் பேராபத்தா..... அதிர்ச்சி

ஆண்கள் கல்மனசுக்காரர்கள் அழுகை வராது ...எங்களுக்கு அழுகை தவிர எதுவும் தெரியாது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Jan 13, 2013 4:58 pm

நல்ல கவிதை அண்ணா........ பாடகன்

அழுகை ..!   Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat Feb 02, 2013 12:06 pm

சகோதரி ஜ்ஹஹிதா அவர்களே ! ஆண்களும் அழுகிறார்கள் ஆனால் அது வலிமையானதும் இல்லை ,ஆழமானதும் இல்லை . ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத கல்முகம் கொண்டவர்கள்.
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான் .

என் கவிதை கருத்துக்கள் ஏதேனும் உங்களை பெண்களை புண்படுத்தி இருந்தால் மனிக்க. பிடித்திருந்தால் என் கவிதை மாணிக்கம் ..

நன்றி !

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat Feb 02, 2013 12:06 pm

ரொம்ப நன்றிங்க அஹென்யா ..

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 02, 2013 12:20 pm

அழுகை ..!
மெய்யை பொய்யாக்கும் !
பொய்யை மெய்யாக்கும் !

உண்மையான வரிகள்! கவிதை நன்று பிரியன்.! சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 02, 2013 12:48 pm

வசீகரப்ரியன் wrote:சகோதரி ஜ்ஹஹிதா அவர்களே ! ஆண்களும் அழுகிறார்கள் ஆனால் அது வலிமையானதும் இல்லை ,ஆழமானதும் இல்லை . ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத கல்முகம் கொண்டவர்கள்.
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான் .

என் கவிதை கருத்துக்கள் ஏதேனும் உங்களை பெண்களை புண்படுத்தி இருந்தால் மனிக்க. பிடித்திருந்தால் என் கவிதை மாணிக்கம் ..

நன்றி !
வசீகரப்ரியன் wrote:சகோதரி ஜ்ஹஹிதா அவர்களே ! ஆண்களும் அழுகிறார்கள் ஆனால் அது வலிமையானதும் இல்லை ,ஆழமானதும் இல்லை . ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத கல்முகம் கொண்டவர்கள்.
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான் .

என் கவிதை கருத்துக்கள் ஏதேனும் உங்களை பெண்களை புண்படுத்தி இருந்தால் மனிக்க. பிடித்திருந்தால் என் கவிதை மாணிக்கம் ..

நன்றி !

விளக்கம் அருமை கவியும் அருமை ...சும்மா கிண்டல் பண்ணினேன் ஆறுதல்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 02, 2013 1:29 pm

ஜாஹீதாபானு wrote:விளக்கம் அருமை கவியும் அருமை ...சும்மா கிண்டல் பண்ணினேன் ஆறுதல்
கல்மனசு உள்ள ஆண்களையே அழ வைக்கிறதும் இந்த பெண்களால மட்டுமே முடியும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 02, 2013 1:32 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:விளக்கம் அருமை கவியும் அருமை ...சும்மா கிண்டல் பண்ணினேன் ஆறுதல்
கல்மனசு உள்ள ஆண்களையே அழ வைக்கிறதும் இந்த பெண்களால மட்டுமே முடியும்.

வாங்க ஆளையே காணோமேனு தேடினேன் :நல்வரவு:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Feb 02, 2013 1:55 pm

வசீகரப்ரியன் wrote:சகோதரி ஜ்ஹஹிதா அவர்களே ! ஆண்களும் அழுகிறார்கள் ஆனால் அது வலிமையானதும் இல்லை ,ஆழமானதும் இல்லை . ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத கல்முகம் கொண்டவர்கள்.
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான்

நன்றி !

அருமையான கவிதை...இந்த விளக்கம் அதை விட அருமை. அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக